Mahanadhi | Episode Promo 1 | 15th July 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

யாரெல்லாம் விஜய்காக இந்த சீரியலை விரும்பிப் பார்க்கும் தீவிரமான ரசிகர்கள்...❤❤❤❤❤❤

robertgnanapragasam
Автор

Vijay kaveri unmaiyave love panna nalla irukkum nenaikkuravanga like pannunga ❤❤

Meenu-naveenjorithuv
Автор

மயிலறகு கொண்டு வருடிவிட்டாற் போல ஒருகாதல் இது. எந்த எல்லையும் மீறாமல், உனக்கு என்னைப்பிடிக்கும், எனக்கு உன்னைபிடிக்கும் என்று எண்ணங்களில மட்டுமே உயிராய், கண்ணியம்மீறா காதல். விஜய்க்கு வெண்ணிலா மீது வந்த காதலும், நிவின்மீது காவேரிக்கு வந்த காதலும்
வந்த வேகத்திலேயே போய்விட்டது. தன்னை அறியாமலேயே, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அஸதிவாரத்தை ஆணித்தரமாக போட்டு அமைதியாக, அழகாக உயர போய்க்கொண்டிருக்கிறது விஜய்-காவேரி காதல். .
தேன் போல தித்திப்பாய், மனதுக்குள் இனிமையாய் வருடும் ஒருகாதல் யாருக்குதான் பிடிக்காது???? ❤❤❤❤❤❤

rajeswarirajan
Автор

Ice cream கரைஞ்சிருச்சு குடிச்சிரு
ஆ milkshake 😂😂😂😂😂
வர வர டயலாக் ரைட்டர் சிரிக்க வைக்கிறாரு... நேத்து கூட விஜய் ஆபீஸ் எங்க போச்சு நா தான் போனேன் னு சொன்னாரு 😂😂😂

Peacelover
Автор

இப்படி ஒரு ஜோடி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு... காதல் அதற்கே உரிய பாணியில் மெது மெதுவா ஆழமா நிஜமா போகுது...

வழுக்கி விழும் போது பிடிக்கிறது பாத்ரூம் ல தண்ணி வராம ரொமான்ஸ் பண்ணறது பல்லி வந்தா கட்டி பிடிக்கிறது....மேல விழுறது...கண்டவுடன் காதல்...lift கரண்ட் கட் ஆகுறது...அப்பாவி ஹீரோயின் புடவை கழர்றது னு பாத்து பாத்து சலிச்சு போச்சு..

உயிரோட்டமே இல்லாத காதல் காட்சிகள் மத்தியில இவங்க காதல் ஏனோ ரொம்ப அழகாவே இருக்கு ❤️

Peacelover
Автор

சூப்பரான சீரியல் இது தான் என்று நான் சொல்றேன் 👉

v.thavaselvis.v
Автор

Director sir antha vennila track a seekkiram end pannidunka we want only vika❤

kokilaalakaradnam
Автор

Today episode was too good.especially Swamy's act was too good.

shenbagavalli
Автор

This part really was a bit emotional knowing what's coming up 💔

shazlyriyaza
Автор

விஜய் என்கிற அழகன் காவேரி என்ற அன்பு நதில் மூழ்கிக் கொண்டிருக்கிறான் அவன் விரும்பிய நிலா அவன்கிட்ட வந்தாலும் அவன் காவிரி நதி கூட ஒன்றாக சேர ஆசைப்படுவான்😊 எப்படி நல்லா இருக்கா😁

VTamileditz
Автор

Yes rendu perukgum suthi podanum avlavu alagu Jodi vika ♥️♥️♥️♥️

Venkateswari-noid
Автор

Vijay ❤ kaveri my favourite couple ❤️ best pair ❤ beautiful pair ❤ made for each others ❤️

kokilaalakaradnam
Автор

Today episode Super ❤❤..
Vijay and kaveri dhan VIP MN la always

Spark_
Автор

Correct a sonneenga kumaran ks all in one alazhaga raja is her cutiepie ❤🙈

shazlyriyaza
Автор

இதெல்லாம் ok விஜய் காவேரி பிரியுற மாதிரி மட்டும் scene வைக்காதீங்க 😢😢😢 விஜய் காவேரி காக மட்டும் தான் சீரியல் திரும்ப பாக்க start பண்ணிருக்கேன் ❤❤❤ fun அ கொண்டு போங்க ❤❤

MatramVarum
Автор

Unna 13 dosa thinga vittutu... Ippo casual aa irukkaare🤣🤣🤣🤣

Adhu vera vijay.. Idhaan original vijay gangaa kaa😂😂😂 vennila ku adi pattone payan odi poi ice eduthu vachi vidra alavukku payan soft.. Adhu theriyaama enga vijay ah thapa nenachitingle.

SherlinJohnson-tp
Автор

Beautiful episode today ❤️❤️
Feeling really sorry for my baby girl though.. More than Vijay she is going to be hurting once Vennila makes an entry, and she won't even have a place to seek solace 💔

Silmi.K
Автор

வெண்ணிலா இவர்களுக்கு இடையே வருவதற்குள் விஜய் காவேரியிடம் காதலை சொல்ல வேண்டும்❤😢

umarani
Автор

விஜய் காவேரியை சீக்கிரம் ஜோடி சேருங்கள்

umarani
Автор

எட்டு மணிக்கு நேரம் மாத்தி போட்ட இன்னும் நல்ல இருக்கும்

mohamedsiddhiq