Mahanadhi | 23rd to 27th January 2023 - Promo

preview_player
Показать описание
மகாநதி - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.... #Mahanathi #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

"அப்பா " குடும்பத்தின் முக்கியமான ஆணிவேர்😍 கதைக்களம் உண்மையில் நன்றாக இருப்பது போல் தெரிகிறது ❤️❤️❤️😍

SHREEJA
Автор

அப்பா இல்லாதவர்களுக்கு மட்டுமே இந்த சீரியல் புரியும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 😔💔

indian
Автор

சரவணனை வெளியே விரட்டிய விஜய் டிவியே விரும்பி அழைத்து வாய்ப்பு கொடுத்தது பாராட்டத்தக்கது 👏👏👏

prabhug
Автор

அம்மா அப்பா இல்லாத வீட்டில் விருந்தாளியாக கூட போக முடிய Miss you அப்பா....

UmaDevi-zqmr
Автор

இது என்னோட குடும்பம்..நான் எங்க வீட்ல கடைசி பொண்ணு..எனக்கு மூணு அக்கா..என்னோட அப்பா இறந்து 15 வருஷம் ஆச்சு...miss u appa🥺

anithasuganthi
Автор

இத்தனை நாள் ப்ரோமோ போட்டு அழ வச்சிங்க இப்ப தினமும் சீரியல் பார்த்து அழனும் I Love you Appa ❤️❤️❤️❤️

mahatamil
Автор

அப்பாவின் அன்பில் உலகை கண்ணும் அனைத்து உயிருக்கும் இந்த உணர்வு புரியும். அப்பாவை நேசிக்கும் குழந்தைகளுக்கு இந்த உணர்வு புரியும்.

kamalapriyaganesan
Автор

Saravanan is an underrated gem. It's good to see Vijay TV utilising his talent💥👍🏻

adhithyasakthivel
Автор

அப்பா ❤️ மகள் பாசம் இந்த உலகத்தில் " அனந்த யாழ் " பாடல் நா.முத்துகுமார் வரிகள் தந்தை குடும்பத்தின் கதாநாயகன்

varunprakash
Автор

அப்பா உணர்வு அழுகை வந்தது...❤❤❤ I LOVE YOU ACCHA....

kumar
Автор

எங்க அப்பாவும் திரும்பிவந்தா நல்லா இருக்கும்

chitrasrinivasan.
Автор

Enamo therila promo pakum podhu kannu kalangidum chu 😭

mytheenbeebi
Автор

Etha song kekum pothu aluga tha varuthu 😥😥

poornima
Автор

காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை.
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே...!✨

Love From a Growing Youtuber💙🎁

QuotableVision
Автор

Thangam apdinu avanga sollumpothu ennoda appa niyabagamtha varuthu.ennoda appavum ennaiya apditha solluvanga.miss u appa.😭😭😭😭😭😭😭😭😭Eanpa ennaiya vittu poninga

anusuyaanusuya
Автор

Nice ❤... Congratulations mahanadhi team 💐👍🏻❤✨🔥💙...

lovelypechi
Автор

Ea life la Appa irunthum Appa illamal vazgiren nan😭😭

vetrysankar
Автор

அப்பா என்று அழைத்த உடன்
உடனே வருவாய் கண்ணில்

thiyagarajanthiyagu
Автор

Omg when hearing this song literally tears coming out pls don’t make this father to die

datchayanineelagandan
Автор

அப்பா மிஸ் யூ அப்பா ரொம்ப இருக்கு நீங்க இல்லாமை.. அப்பா..

murugesanmekala