Simple technique to be MENTALLY STRONG I TAMIL

preview_player
Показать описание
4 TIPS to IMPROVE your mental health and Lose weight

Check the link for the desktop version and choose that link

---
Dr. Palaniappan Manickam MD, MPH
Internal Medicine | Gastroenterology | Epidemiologist
---

If you want to donate to AISHWARYAM TRUST, here are the details.

Bank: Indian bank, Thirunagar branch, Madurai
Account name: AISHWARYAM TRUST
Account number: 6639017788
IFSC: IDIB000T032
Рекомендации по теме
Комментарии
Автор

தமிழில் பேசியதற்கு மிக்க நன்றி, வாழ்க வளமுடன்

mumaraniumarani
Автор

Doctor friendly ah பேசுவதை 1st time paakuren sir...மிக்க நன்றி...வாழ்க வளமுடன்

andalragavi
Автор

வீடியோ கேட்ட அனைவரும் கண்டிப்பாக தியானம் செய்ய தூண்டும் வகையில் பேச்சு அமைந்த விதம் மிக அருமை.

SriAnandhan-ut
Автор

Thank you so much Dr talking about mediation. It is really very useful. என்னதான் இங்கிலிஷ் வீடியோ போட்டாலும், நீங்க தமிழ் பேசும்போது தேன் வந்து பாயுது காதினிலே... மனசுலயும் தலையிலும் நல்லா ஏறுது sir..
God bless🙏🏻

jothimiani
Автор

Dr Pal you are really a pal my wife forced me to see your video- THE BEST thing she did in 47yrs of marriage - you were fantastic I've started as of today my friend 🙏🙏🙏

kamleshKumar-xep
Автор

Super Dr anna தியானம் எவ்வளவு முக்கியம் என்று அழகா comedy ya explain பண்ணதுக்கு மிக்க நன்றி அண்ணா
ஒரு யோகா ஆசிரியராக நன்றி தெரிவித்து கொள்கிறேன் Dr Pal anna.

ramasundari.sselvaraj.s
Автор

Sir நீங்க நல்லா கதைக்கிறிங்க video பார்க்கும்போது enjoyable ah இருக்கு Thank you May God Bless you and your family🍫

vinothandrew
Автор

When I see you my stress level completely goes down. Your videos are complete package of positivity and eye opening. Thanks Dr. Pal🥰❤from the bottom of my heart

m.visithra
Автор

நீண்ட நாள் உங்களிடம் எதிர்பார்த்த தலைப்பு..
உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙂 வாழ்க வளமுடன் 🙏🙏

sathyasundari
Автор

Exemplary!! இத விட எளிமையாக, தெளிவா யாருமே சொல்ல முடியாது Dr பழனிவேல் மாணிக்கம்!! மக்கள் மேல் உங்களுக்கு உள்ள
அக்கறை, பொறுப்புணர்ச்சி மிகவும் பாராட்ட பட வேண்டிய விஷயம்!

Your way of conveying important information is superb!!
Thank you very much!!

உங்கள் sense of humour is your usp.. I too love comdey 😅

PremaMohan
Автор

Thank you Dr. Pal. No words to express your good intention of helping people. I am a great fan of yours. My day won't go without watching your video. I watch daily. And many times. ❤

indiras
Автор

Thank you Master!
நன்றி!
எதேட்சையாக இந்த video பார்க்க வைத்த
மாஸ்டருக்கு மிகவும் நன்றி!

நானும் heartfulness practioner.

நன்றி சகோதரர்!

Visalakshi-bjdx
Автор

அழகான தமிழில் பேசினீர்கள் நன்றாக. புரிந்தது. நன்றி. டாக்டர்

manjupandiyan
Автор

Dr.பால்
இன்றைக்கு தான் முதன்முதலாக உங்கள் வீடியோவை பார்த்தேன் .
எளிமையாக விளக்கியுள்ளீர்கள். அருமை‌.இடையிடையே சினி பிட் கூடுதல் சுவை.
நீங்கள் கூறுவதை முயற்சி செய்கிறேன். நன்றி

sudharsanampanchanathan
Автор

This is the best video on benefits of meditation I have ever seen Dr Pal! One of the common reasons people don’t do meditation is random thoughts in their mind ..this is the best advice one can get! Such a informative video! Your efforts in improving the lifestyle and health of people are commendable!

kavitharajashekar
Автор

I'm a Dietitian Sir Pal... Really wanna tell u a thing that I'm inspired by u a lot... Thank you so much

Peace.ful_Islam
Автор

You are an angel.... true meaning of doctor... salute

sangeethas
Автор

Thanks a lot dr 🙏🏻, meditation பத்தி இவ்வளவு clear ஆ அதுவும் weight loss ஆகும் என்று சொன்னதுக்கு 🙏🏻

jasminasiya
Автор

Watching your videos is the biggest stress buster for me. Thank you doctor

selvimani
Автор

முப்பது, அதை நுப்பதுஎன்று அழகாக சொல்லும் பால் அவர்களுக்கு நன்றி

jayaj