Shweta Mohan Hits | love songs ❤ | Jukebox tamil | SLX BGM #love #shweta #lovesong #song

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

Real feeling involved சிறு பிசுறு கூட இல்லாத அருமையா பாடி இருக்காங்க சுவேதா அவர்களும் இசை இசைத்தவர்களும் நல்வாழ்த்துகள்ங்க 👏👏🌻🌻

srinivasanseenu
Автор

🌹❤👌👌👌💯😎💯💞🎧🎤🎸🎹 verleval padalgal. 👍👍👍🙋 9:21

ASHOKAKUMARI-ej
Автор

காதலி தேவையில்லை காதல் பாடல் போதும் ❤❤❤❤❤❤❤❤❤❤

jayakumarj
Автор

எப்போதும் பிடித்தமான பாடல்களில் ஒன்று இந்த முன்று பாடல்

asmilansasinthan
Автор

Innum konja neram irundha dhaa ennaa❤️❤️❤️❤️❤️

--Zoro-
Автор

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 

இன்னும் பேச கூட தொடங்கலையே 

நெஞ்சமும் கொஞ்சமும் நெறயலையே  

இப்போ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே 

இன்னும் பேச கூட தொடங்கலையே 

நெஞ்சமும் கொஞ்சமும் நெறயலையே  

இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன் 


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 


இதுவரைக்கும் தனியாக என் மனசை 

அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே 

எதிர்பாரா நேரத்துல இதயத்துல 



நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல 

வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையலை போல 

உன் கண்ணுக்கேத்த அழகு இரு காத்திருடா கொஞ்சம் 

உன்ன இப்படியே சேர்ந்தாலும் தித்திக்குமே நெஞ்சம் 


இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன  

ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே 

இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன  

ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே 


கடல் மாதா ஆடையாக உயிரோடு 

உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன் 

என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே 

உன்னிடம் சொல்லவே தயங்குதே 

இந்த உப்பு காத்து இனிக்குது 

உன்னையும் என்னையும் இழுக்குதே 

உன்னை இழுக்க என்னை இழுக்க 

என் மனசு நெறையுமே 

இந்த மீன் உடம்பு வாசன 

என்ன நீ தொட்டதும் மணக்குதே 

இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன் 


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 


நீ என் கண்ணு போல இருக்கணும் 

என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும் 

அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும் 

நீ சொந்தமாக கிடைக்கணும் 

நீ சொன்னதெல்லாம் நடக்கணும் 

நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாகணும்

delzy
Автор

Feel tha song no love ana semmaya irukula vera level intha patta nallailanu soldravanaga yeella naiii

xhflkuk
Автор

பாஸ்கர் ❤️காதல், பாடல்🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

golxubg
Автор

Anyone watching this video in august🤔🤔

ezoeyiu
Автор

இவங்க சினிமா பாடல்களை கூட நான் விரும்பி கேட்டதில்லை. ஆனால் சீரியல் song உள்ளம் கொள்ளை போகுதடா song அடிச்சுக்கவே முடியாது .. 😍😍

Choco-Vikku
Автор

Temil song's nachina vallu oka like vesukondi please all😢

umajakku
Автор

Unga voice ku naa epothume adimai dhan lovely medam unga voice 🥰🥰🥰🥰🥰

K.DharshinirajK.Dharshiniraj
Автор

Swatha mam iam addicted to your voice and your voice just kill mee❤️❤️🥺🥺

animols
Автор

S w e e t voice. Melodious song. Good orchestration

chandrasekar
Автор

Lovely facecut and beautiful voice of scintillating feel Wow
God bless you with abundance in all aspects and respects younger sister ❤

MohanB-urfv
Автор

Vaa vaathi 🎉my favourite song
My memory ♥ 🥰💞

AmmaAmma-zpwc
Автор

I can't understand this languages bt vibe is so sweet n smooth😍love from odisha💗

barshaeditz