mom and daughter combo #sujathamohan and #shweta singing Asai asai ipozhuthu

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

அதிசயங்கள் எப்பவாவது விண்ணில் தான் நடக்கும் ஆனால் இங்கு புவியில் நடப்பது, அதுவும் அன்னையின் குரலுடன், 😮அவர்களின் அன்புக் குழந்தையின் குரலும் இணைந்து பாடுவது, இசையினை இன்னிசையாக அதுவும் கேட்பவர்களின் இதயத்தில் தானாகவே நுழைந்து அடிமையாக்கி, அதன் இனிமைக்கு மெய் மறக்கச் செய்யும் அற்புதம் நிழத்துகிறது என்பது இந்நிகழ்ச்சி நல்ல தொரு சாட்சி, இவ்வாறான அற்புதங்களை காண்பதும், கேட்பதும், அக்காலத்தில் வாழும் மக்களுக்கு பெருமையே!!சிறப்பு!!!🌟🌟🌹🌹

somasundaram-
Автор

என்றும்மாறாதஇளமைக்குரலம்மா
உங்களுடையது! வாழ்த்துக்கள்!

dravidaselviselvi
Автор

இது ஒரு வரம். எவருக்கும் கிடைக்காத பொக்கிஷம். தங்கள் பேத்தியுடனும் தாங்கள் பாட வாழ்த்துகள்💐💐

sasikala
Автор

There is no difference between Mom and Daughter Voice💖. I love you both of them Voice💖.

ekambaramgobi
Автор

உண்மையிலேயே நீங்கள் இருவரும் குடுத்து வைத்தவர்கள்.. அருமையான குரல் வளம் ❤❤❤❤🎉🎉🎉

dineshkuwait
Автор

Suja mam naan chinna வயதில் பார்த்த மாதிரியே இருக்கீங்க நீங்களும் உங்க குரலும் கூட ஸ்வேதா வேற கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா

radhasrinivasan
Автор

ஆக என்ன அழகான குரல் அம்மாவும் தன் மகளுடன் பாடும் அழகான குரல் இருக்கிறவர்கள்

anusuyaravi
Автор

Sujatha very nice voice semma ya paduranga 😘😍😍😍

loshininagaraj
Автор

Wow superb vera level voice 💟 mom and daughter voice was really awesome 👌🏻💓

mugenraoyasminaddict
Автор

சுஜாதா மேடம், உங்களின் குரல் எப்படியோ அதே போன்று ஒரு சிரிய பிஞுரு கூட இல்லாமல் உங்கள் மகளின் குரல் அப்படியே இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அனைத்தும் இறைவனது வரம். ஆக மொத்தத்தில் உங்களை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. அருமை, அழகு சூப்பர், சூப்பர் சூப்பர். ❤❤❤

seinivasant
Автор

Ennoda All Time Favourite voice
SUJATHA MAM 😘😘😘

yogekaja
Автор

Amma ponnu mathere Ella akka thangachi mathere erukaga 🥰🥰🥰🥰🥰😍😘🙈 sema cute

swakutty
Автор

ஆஹா😃👍 சூப்பர்👌👌👌😍😍👏👏❤🎉❤🎉❤செம்மையாக பாடுராங்க❤❤❤❤❤❤

Singermuthuofficial-qxqe
Автор

Legend sujatha mohan medam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

sideeshsiddu
Автор

🌹தாயும் சேயும் தெறிக்க‌ விடுறி ங்களே ?😝🎤🎸🍧🐬😘

rajasekaranp
Автор

Wow super song rendu perum voice super 👌👍👏👏🙏👌

rajalakshmithiruvaipadi
Автор

Entha song 1000 times ketrupa Really super, singing Awesom❤❤❤❤

preethapree
Автор

🎊🎊🥰🥰🤗😍👌👌amma ponnum suprabhatam baby 👩‍❤️‍👩👩‍❤️‍👩💥💥

NISHANTHPatnar-hjmz
Автор

ப்பா, சொக்கீபோகிறேன் உங்கள் குரலில்...❤

ajithkishore
Автор

❤ sweet voice sweet song❤🎉 love u suje mam❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

EzhilDevanDeva