RO water – can we use it? Is it safe or dangerous? | Dr. Arunkumar

preview_player
Показать описание
ஆர் ஓ (RO) குடிநீர் பயன்படுத்தலாமா ?
இது நல்லதா ? ஆபத்தானதா ?
– அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.

RO / demineralized water – can we use it?
Is it safe or dangerous?
- Lets discuss scientific and evidence based.

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.

#drarunkumar #rowater #facts #safety

Chapters
00:00 – introduction
00:54 – what is RO water?
05:25 – benefits of RO water
06:15 – harms of RO water
08:54 – WHO – research on RO water

வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.

*Contact / Follow us at*

------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.

மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:

Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode – 638001.

Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997

Map location:

உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available – strictly on appointment basis only)

Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode – 638001.
Call +919047749997 for appointments.

மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.

தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:

Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)

Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
Рекомендации по теме
Комментарии
Автор

தெய்வமே நன்றி, பல நாள் சந்தேகம் தீர்ந்தது 🙏😊

shanmuharajan
Автор

ரொம்ப நன்றி 🙏உங்களை மாதிரி தெளிவான விளக்கம் யாராலயும் தர முடியாது சார் 😇நீங்க செம மாஸ் சார் 😎🔥

lakshur
Автор

மருத்துவ ர் அருண் குமார் அவர்கள் எந்த விஷயத்தை யும் மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவாக கூறுகிறார்🎉 நன்றி வாழ்க வளமுடன். அரசன்.

arasan.varasan.v
Автор

மிகவும் அழகான, பயனுள்ள தகவல்கள்... நாங்கள் தினமும் குடிக்க பயந்து ஆனால் வேறு வழி இல்லாமல் குடித்து கொண்டு இருந்தோம். இப்போது பயம் நீங்கிவிடும். மிக்க நன்றி.

kanmaniboominathan
Автор

நிதர்சனமான உண்மை மை எளிமையாக விளக்கம் தந்த அன்பு மருத்துவர் அவர்களுக்கு நன்றி

realsimpleyogafoundation
Автор

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்திக்கு தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா!
RO water உபயோகித்தினால் தான் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகின்றதோ என்ற குற்ற உணர்வுக்கும் தெளிவான விடையளித்துள்ளீர்கள்.
இன்னும் டெக்னீசியனிடம் கேட்டு தெளிவு பெற சொன்ன விசயங்கள் முத்தாய்ப்பானது.
மீண்டும் நன்றி!!!

hawwazarinamohamedrafeek
Автор

For those who want to know what he said - It is safe to drink RO water but try to boil and drink the RO water if there is no UV filtration in your RO purifier

lonelysoul
Автор

விக்ரம் படத்தை விட சிறப்பான ஒரு story telling போல நிதானமாக எங்களுக்கு வகுப்பெடுத்துள்ளீர்கள் டாக்டர்... நன்றி...மிக்க நன்றி.

natoo
Автор

RO பற்றிய எனது சந்தேகங்கள் முழுவதும் தீர்ந்தது.. நன்றிகள் 🙏🏻

kumarkrishnasamy
Автор

RO water பற்றிய ஒரு சரியான புரிதல் ஏற்ப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி doctor.👌👌👌👌👌👌👏👏👏👏💐💐💐💐

godsson
Автор

கடந்த எட்டு ஆண்டுகளாக " RO WATER" குடித்து வருகிறோம்; எந்தவிதமான பிரச்சினைகளும் வந்தில்லை. மிக்க நன்றி மருத்துவரே!

manimaranu
Автор

Sir. U r very knowledgeable and well educated. You r updating yourself regularly which is essential to develop oneself in whatever profession one may belong to. God bless u sir. A quote says, "Serving to mankind is serving to God".Doctors like u r godfather to us

priyan
Автор

Dr. வணக்கம்
RO நீர்மூலமாக இழக்கப்படும் சத்துக்களை எந்த உணவு எடுத்துக்கொண்டால் சமன் படுத்தலாம் . என்பதையும் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

raj...
Автор

நீங்கள் கூறிய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்

gunasekaran
Автор

ஐயா, ஈரோடு சாயப்பட்டரையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள நிலத்தடி நீர் பற்றி சொல்லுங்கள்!

mageshsai
Автор

Hi sir, you are covering all doubtful topics that are running in our mind everyday. I got so much clarity about weight loss, salt, oil, diabetes, breakfast, etc after watching you videos. Thanks a lot. We are so grateful to you. Keep doing this.

KumaranRamasubramanian
Автор

கமண்ட்டில் கேட்கும் சகோதரர்கள் சந்தேகங்களை தமிழில் கேட்டால் நன்றாக இருக்குமே இங்கிலீஷ் தெரியாத சகோக்கள் தெளிவு இயலும்

kadharmms
Автор

ரொம்ப நன்றி டாக்டர். எனது நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள்.💐💐💐🙏😌

selvaranim
Автор

மனிதனை தவிர எந்த உயிரினமும் RO வாட்டர் குடிப்பதில்லை. ஆனாலும் அனைத்து உயிர்களும் உயிர் வாழ்கிறது

velrajb
Автор

எனது வீட்டில் நகராட்சி மூலம் வரும்தண்ணீரை கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கிறோம்.இந்த வீடீயோ கடைசியில் நீங்களும் அதைதான் உறுதியாக கூறியிருக்கிறீகள்.அருமை.

ChellaswamyM-qhiu