Foods for Health - can we drink RO (reverse osmosis) water in tamil | Dr karthikeyan tamil

preview_player
Показать описание
Foods for Health - can we drink RO (reverse osmosis) water in tamil | Dr karthikeyan tamil
#water || #reverseosmosis || #rowater || #tamil || #drkarthikeyan
In this video, dr karthikeyan explains about the role of water in maintenance of overall body health in tamil. Water is an essential ingredient for mankind and in this video doctor karthikeyan demonstrates the importance of purification of water
Further the myth regarding use of reverse osmosis for purification of water is explored by doctor karthikeyan in this video in tamil.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)


My other videos:

Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
Рекомендации по теме
Комментарии
Автор

R o தண்ணீர் பற்றி மனதில் இருந்த சந்தேகம் தீர்ந்தது டாக்டர். நன்றி நன்றி டாக்டர்.

kiruthikaperiyasamy
Автор

டாக்டர் கார்த்திகேயன் சார் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை மக்களுக்கு தேவையான நல்ல நல்ல விஷயங்களை கூறி வருகிறீர்கள் மிகவும் நன்றி ஐயா

thangaperumal
Автор

உங்களுடைய ஆலோசனையும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய காணொளியும் மிகமிக பயனுள்ளதாக மேலும் மனம் தெளிந்த நீரோடை போல் உண்மையை நாம் உணர்ந்து கொண்டோம் என்ற சந்தோஷத்தோடு உங்களுடைய காணொளியை நாங்கள் பார்க்கிறோம். இவை அத்தனையும்ஒரு மருத்துவராக உங்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி டாக்டர்.

arumugamragav
Автор

sir, வீடியோ mirror viewவில் இருக்கிறது. இனிமேல் straight viewவில் வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
மற்றபடி நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் அருமை.

rajendiranms
Автор

அருமையான விடியோ. நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். RO water குறித்து தவறான எண்ணங்களை நீக்கும் வகையிலான பதிவு. தங்கள் சமூக பணி தொடரட்டும் டாக்டர்.

arulselvan
Автор

வணக்கம் டாக்டர்
இது ஒரு முக்கிய பதிவு
ஏனெனில் RO தண்ணீரை பயன்படுத்தினால் மூட்டு வலி வரும் என்று சிலர் கூறுகிறார்கள். அதை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.

murugammalchandran
Автор

வணக்கம் ஸார் மிகவும் குழப்பமான விஷயமான RO பற்றி தங்களின் பதிவால் மிகவும் தெளிவாக முடிந்தது நன்றி ஸார்

kumarisethu
Автор

சார் உயரிய நோக்கு எங்களுக்கு மிக மிக தேவையான பதிவுகளையே போடுவது உங்கள் நல்ல மனதை காட்டுகிறது நன்றிகள் வாழ்த்துகள் சார்

gnanakumaridavid
Автор

பல வருடம் சந்தேகம் தீர்ந்தது Sir. அதான் nan RO மாட்டாமலே இருந்தேன். இப்போ மாட்டிருவேன். ரொம்ப thanks sir. Again thanks for yr useful information

meenakarthick
Автор

எத்தனை தடவை சொன்னாலும் புரியாதவர்களுக்கு கூட ஒரே தடவையில் புரிய வைத்துவிட்டீர்கள்
நன்றி டாக்டர்

SelvaRaj-gyvi
Автор

சமூக நலனுக்கு ஏற்ற அருமையான பதிவுகளுக்கு நன்றி டாக்டர்.

raajannab
Автор

Yes doctor ..waterla saththu illatium paravalla sahathy illama kudikanum so RO water best

MoMo-muvu
Автор

மிகப் பெரிய சந்தேகம் தீர்ந்தது. மிக ப் பெரிய நன்றி டாக்டர்

selvig
Автор

Ayyo ippatha sir nimmathiya eruku ... because nagka new va water purifier vangkittu ore kolappathula erunthen now I am very clear...thank u..

aadhilahmed
Автор

அருமையான, , சந்தேகங்களை போக்கக்கூடிய, தெளிவான பரப்புரை..

narayanasamyravikrishnan
Автор

Sir please a video on non absorption of vitamins by food and its remedy

RajendirakumarS
Автор

மிகவும் அருமையானா விளக்கம் 👍🏻👍🏻
நன்றி ஐயா 🙏🙏

srishinetamilcookingandvlogs
Автор

Eanga veetilay RO thaan.romba thanks Dr thambi.neenga solrathai naan follow panran. 🙏🙏

pushpakannathal
Автор

Sir gd mrng .very informative & one of the basic need of all of us. Thank u sir. From Bangalore.

sheelaroslin
Автор

Good evening sir, which one is The best RO water purifier

palaniammal