Vanthenda Paalkaran Song by #JohnJerome 😍🔥 | Super Singer 10 | Episode Preview | 26 May

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

மக்களின் கலைஞன் Jhon Jerome க்கும் அவரை தேர்ந்தெடுத்த தேனிசைத்தென்றல் தேவா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

nkanesan
Автор

ஒரு நல்ல கலைஞனை finalists தேர்ந்தெடுத்த ற்கு நன்றி திரு தேனிசை தென்றல் தேவா சார் john all the best👍💯👍💯

Kumar-vmw
Автор

John...Mesmerizing குரலில்
தெளிவான உச்சரிப்பு... சலனமில்லாமல் But
அரங்கம் அதிர 💥💥💥 பாடி ...எல்லாரையும் ஆட வைத்த Energetic Performance 💥💥💥💥🔥🔥🔥💥💥💥

SheeJ
Автор

எங்க வீட்டுப்பிள்ளை ஜானை தேர்ந்தெடுத்ததற்கு மிக்க நன்றி தேவா சார்.

malagarasu
Автор

ஜான் கண்ணா நீ ஜெயிச்சிட டா தம்பி நீ ஒவ்வொரு முறை பாடும் போது எங்க புள்ள சூப்பர் சிங்கர்ள போய் பாடுரது‌ மாறி அவ்ளோ சந்தோசமா‌ இருக்கும் டா தம்பி நீ ஒவ்வொரு தடவையும் கோல்டன் சவர் வாங்கும் போது எங்க புள்ள வாங்குறது மாறி அவ்ளோ சந்தோசமா‌ இருக்கும் ஜான் கண்ணா நீ எங்க வீட்டு பிள்ளை டா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️❤❤❤❤❤❤

thangamguru
Автор

ஜான் ஜெரோம் நன்றாக கலக்கல் பாட்டு பாடி பைனல் வந்து விட்டார். அவர் ஃபைனல் போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

janardhanansankararaman
Автор

பாடல் மட்டும் அல்ல🔥🔥 🔥🔥🔥...
நீயும் Style ah 💥💥💥
Vera Level Johnnn Kanna❤️❤️❤️❤️❤️

SheeJ
Автор

JHON பாடும் போது சுஜாதா அம்மா அவர்களுக்கு மிக மிக சந்தோசம்....

thamimansari
Автор

ஹேய்...வந்தேன்டா ...
From the Start to End ...
சர வெடி தான் ...🎉🎉🎉
John... மாஸ் பண்ணிட்டடா தம்பி ...💥💥💥💥💥💥
Love you da Kanna ❤️❤️❤️❤️

SheeJ
Автор

ஜான் உன் எளிமை உன்னை சிகரத்தில் உயர்த்தும் உன்னை மூன்றாவது நபராக தேர்வு செய்த எளிய மனிதர் சாதனை தமிழர் தேவா அவர்ளால் தேர்வான உனக்கு வாழ்த்துகள் தங்கம்🎉🎉🎉🎉

senthilbabu
Автор

ஜான் தங்கமே super ro super vera level என்ன ஒரு energy super singer secition in one' of the best John super ❤❤❤❤

pappucraftsart
Автор

ennoda santhoshathukku alave illa John start pannum podhu audience sound wow ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ippo dhan manasu param koranji irukku innaikku full ahh vibe dhan john Engalukku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

ashajayasheeba
Автор

ஜான் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வேற லெவல் கண்டிப்பா ஜான் பைனல் வின் பண்ண வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் ஜான்

parthipana
Автор

தேவா sir நீங்க நல்ல மனசு உள்ளவர் ரொம்ப எளிமையானவரும் கூட அதனாலதான் உங்கள மாதிரி எளிமையான ஏழ்மை திறமைசாலியானா ஜான் ஜெரோம் பைனலிஸ்டுக்கு தேர்வு செய்துள்ளீர்கள் வாழ்த்தி வணங்குகிறேன் தேவா sir

spalanisamy
Автор

Sujatha mam vera level ninga manasara John performance pathu romba enjoy panni adha rasichi pathinga Super 💖And Deva Sir Audience ahh irundhu soldra so ❤️💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ashajayasheeba
Автор

ஜான் சூப்பர் ஜான் வேற லெவல் தேவா சாருக்கு அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஜான் பாடிய பாடல் மிகவும் அருமை ஜான்

selvamdurga
Автор

Yen chellakutty John padimudi thathu arangamae standing ovation athuthan jhon keep it up

rayking
Автор

Mere johneey ❤️love you deiiii ...legendery Mr .Deva sir ku ma heartfelt thanks 🙏 ungaluku epdipatta manasunu intha moment la therithu 🙏🙏 thankyou for choosing john for 3 rd finalists sir... johneey vidakudathu title iruku kanna nengatha ungaluku tha ❤❤❤❤ waiting to see tht moment 🔥🔥🔥🔥

varsharaja
Автор

அடி தூள் சரவெடி சூப்பர் டா தம்பி❤❤❤❤ வாழ்த்துக்கள்

praveen.
Автор

Congratulations John 🎉 நன்றி தேவா sir, John deserves lot more

shantiguru