Oru koottu kiliyaaga Song by #JohnJerome & #Thangadurai 👌😍 | Super Singer 10| Episode Preview|15June

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Dei..
இதை ஏண்டா TV ல telecast பன்னல 😮 இவ்ளோ super 👌🏻 ah பாட்ரார்..🙌🏻💐☺️

Me-uluf
Автор

அருமையான கலைக்குடும்பம்...தொடரட்டும் உங்கள்

sathysathy
Автор

கேட்க இனிமையோ இனிமை...❤Family is blessed with Such a healing Voice ...💕💕💕💕💕💕💕💕

SheeJ
Автор

அண்ணன் துரைராஜ் அவர்களும் தங்கதுரை அவர்களும் சேர்ந்து பாடும் பொழுது ஆகா அருமையாக இருக்கும் மீண்டும் அந்த காலங்கள் எங்களுக்கு கிடைக்குமா இவர்கள் இருவரின் பாடல்கள் கேட்பதற்காக நான் பல மயில் தூரம் சைக்கிளில் சென்று இருக்கிறேன்

VasuDMTK-gnfv
Автор

John Jerome Chittapa Congrats👍💐💐Your Voice Resembles Malaysia Vasudevan Sir 🙏🏻🙏🏻💐💐

kalpanakalpana
Автор

வெற்றி பெற வாழ்த்துக்கள் John.. நானும் கடவுளை வேண்டுகிறேன்

santhinisanthikumar
Автор

Wow. Super John chiththappa 🥰 they are talented singers . God bless you all

sivakaja
Автор

Pure souls❤ both of you ....john❤ unna partha enakku poramaya irukku da...unga dad unna romba nalla valathurukkanga...ellarukkum avlo respect kudukkura .... love ❤you John❤... Responsible athigam ayiruchu john..unakku ..
Be careful john❤❤❤

iniyarubirubi
Автор

வாழ்த்துக்கள் John ❤❤❤❤❤சூப்பர் சூப்பர் ❤❤❤❤

PriyaPriya-orgq
Автор

ஆஹா அருமை அருமை ❤ கேட்க கேட்க இனிமை ❤ஜான் ❤

lakshmiraj
Автор

Already நான் ஓட்டு போட ஆரம்பித்து விட்டேன் என்னோட குடும்பம் உறவினர்கள் அனைவரும் ஜான் நீ நல்லா பாடி ஜெயிக்கணும் god bless u my brother 👍👍👍👍👍👍

anbarasianbu
Автор

Jhon love you da chellam thambi valthukkal❤🤗🤗🫶🫶 god blss u🥰

PONNUS.
Автор

Naturally gifted and talented people - keep rocking and healing the world. Congrats John J 😍😍🎉🎉🎉🎉🎉🎉

cjdesk
Автор

Wow really superb ❤❤ Johnyyy and dad ❤❤

prani
Автор

சிறைப்பட்ட சிறகுகளுக்கு கூண்டு தான் விசாலமான உலகம்

Both are beautiful singing

After giving shower, anuradha mam getting shocked, because ippathana john ku golden shower thanthu, stage lam ivvalavu neram clean pannanga, ippo marupadiyum golden thathutumenu yosikiranga haha

srikanthlawrence
Автор

Intha song ah John ah paada solli Nan msg pannittu iruntha .ipo kekum pothu 😊 happy

Mr.Gopinath
Автор

All the best Johneyyyy - this is specially for sujatha mam, she calls him so

shantiguru
Автор

தங்கதுரை அண்ணா, அருமை அருமை🎉❤ ஜானை சூப்பர் சிங்கருக்கு அழைத்து வந்து வழிகாட்டி, எங்களுக்கெல்லாம் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.‌உங்கள் நல்ல உள்ளத்தைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

aluram
Автор

First for all contestent blessings.... special bless for john he should win my younger bro, god bless you and love from your sister from bangalore❤❤❤❤❤❤👍 plz vote for john plz plz plz plz

kavithadeleep
Автор

தம்பி‌கள் இருவரும் சேர்ந்து பாடிய இனிமையான குரலுக்கு வாழ்த்துக்கள் மேலும் வளரஎனதுமனமார்ந்தவாழ்த்துக்கள்

AridossM-qqmw