SPB Sings Vanthenda Paalkaran | S.P.Balasubrahmanyam | SPB Tamil Concert

preview_player
Показать описание
Copyright Disclaimer.
I don't own the copyrights for this video, credits goes to the respective owners and creators..
This video is purely for entertainment and music pleasures.

#spb #spbalasubrahmanyam
Рекомендации по теме
Комментарии
Автор

இன்று வரயில் ரஜினிக்கு இந்த மாதிரி மியூசிக் எவனும் போட்டதில்லை தேவா சார் great

vijudev
Автор

ஐயா நீங்கள் மறைந்தாலும்
உங்கள் குரல் தமிழகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழும்.

nagarajanm
Автор

மண்ணை விட்டு போனாலும் உங்கள் பாட்டு எங்கள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஐயா

umasakthimohan
Автор

இப்போது இந்த பாடலை கேட்டு அழுது கொண்டு இருக்கிறேன் உணர்வுப்பூர்வமான பாடல் 😊😊😊

selvakumarashanth
Автор

அழகு இனிமை எளிமை...
எங்கள் Spb அய்யா அவர்கள்

sakthivelsakthi
Автор

எவனெவனோ பூமிக்கு பாரமா வாழ்ந்து கொண்டிருக்கான். ஐயா SPB, நீங்கள் ஏன் சென்றீர்கள்?

raghavanramesh
Автор

இந்த வீடியோலாம் ஒரு பொக்கிஷம் 😭😭😭 சகோ பாதுகாப்பா வைத்து கொள்ளுங்கள் 😭😭

gkmaster
Автор

തമിഴ് സൗന്ദര്യം ഇടകലർന്ന വരികളും സംഗീതവും ശബ്ദവും...❤❤❤

ponnu
Автор

No one sings like him
What a great voice ?
RIP

varadarajvaradaraj
Автор

SPB, SPB, only one SPB. No replacement.

raghavanramesh
Автор

ஐயா SPB நீங்க இன்னமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கீங்க 😭😭

faiyazahamed
Автор

அய்யா உங்கள் குரலுக்கு என்றும்நான்அடிமைஅய்யா

dharmalinga
Автор

Nan 2k va irunthalum..SPB Sir fan..💥🥳🥳🥰

santhoshm
Автор

No one can replace my Greatest Legend SPB Sir😭😭😭😂

sujathasureshlikedhits
Автор

மறக்க முடியுமா?
உங்கள் பாடல் வரிகள்...🙏🙏🙏🙏

vigneshwaran
Автор

நீங்கள் ஒரு தமிழன் சார்
எங்கள் மனதில் இருக்கும்
இறைவன் ஐயா 🙏🙏🙏🙏🙏

milani
Автор

கவிப்பேரரசு வைரமுத்து ஐயாவின் வைரவரிகள்👌👌👌🔥🔥🔥👍👍👍
பாடும்நிலா SPB ஐயாவின் தேன்குரல்😘😘😘💘💘💘
தேனிசை தென்றல் தேவாவின் இசை👌👌👌🔥🔥🔥
காலத்தை வென்ற பாடல் 👌👌👌

deenshamdf
Автор

இசையே பொறாமபடும் ஒரு நபர்.

அதான் மேலே சென்று விட்டார்

தமிழ்சங்கம்
Автор

Super voice even on Stage show...
എന്റെ ഗാനഗന്ധർവൻ SPB ആണ്
😘😘❤❤❤👍👌👌👌

ratheesh
Автор

Noone can sing like you sir.. Greatest singer of all time... Golden voice... God gifted singer.. Miss u sir

minimathewtengumpillil