Kattu Kuyilu Song by #JohnJerome & #Vignesh ❤️ | Super singer 10 | Episode Preview | 24 March

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

முதல் இரண்டு இடங்கள் உங்களுக்கே john and vignesh anna.... ❤️

karnakarna
Автор

இவங்க ரெண்டு பேரும் எப்போ தான் சேர்ந்து பாடுவாங்கனு எதிர்பார்த்து கொண்டிருந்தேன், ஒருவழியாக சேர்ந்து பாடிடாங்க🤗🔥

Rajkumar-xwcx
Автор

John பாடுவதை கேக்க காத்திருந்தேன்
சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

PriyaPriya-orgq
Автор

உண்மையில் Jhon Vignesh Fan's like this post ❤ Jhon Vignesh Seema Seema performance Seema Mass

Hariharasudhan-yzpy
Автор

இந்த சீசனில் பெரும்பாலும் இடைக்காலப் பாடல்களே இடம்பெறுவதால், இந்த சீசன் நன்றாக உள்ளது.

navaratnamrajamanoharan
Автор

John aprm Vignesh kakaga mattum indha season yaru pakuradhu ❤❤

keerthanakeerthana
Автор


பறக்கிறது இருவர் Voice
சூப்பரோ சூப்பர் 👌👌👌👌👌👌👌👌சரித்திர like vijay tv.Real பதிவு

JohnPeterMariadossJohnPe-pmpb
Автор

மக்களின் வின்னர் 🔥🔥🔥John❤️🥰💚💙💜🥰💖 FINALE la கண்டிப்பா இருக்கணும் என்று யாருக்கெல்லாம் விருப்பம்

rj
Автор

இந்த தலைமுறை பார்க்கவே மனநிறைவாய் இருக்கிறது சக போட்டியாளர்களின் திறமைகளை கண்டு மகிழ்ந்து ஊக்கமளிக்கும் உன்னத குணம் மிகப்பெரிது வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💐🙏

erumbunanbargal
Автор

ஜானுக்காக இந்த பாட்டை நூறு தடவை கேட்டு விட்டேன் சலிக்கவே இல்லை என்ன குரல் இனிமையாக இருக்கிறது அட அட அட ஆகா இவ்வளவு நாள் நீ எங்கே இறுந்தப்பா

devilQueen-xslb
Автор

John cute uh... especially John that hair flip expression and style is very cute ❤❤🥰🥰

ITZ_itachi_
Автор

இந்த பாட்டு யாரெல்லாம் இப்ப பாக்குறீங்க ஒரு மெசேஜ் பண்ணுங்க

ChitraRagu-zfei
Автор

Surya & Deva combo சூப்பரோ சூப்பர் 🔥🔥🔥🔥👌👌👌👌
ரெண்டு பேரோட actions throughout the songs fannntastic🥳🥳🥳🥳👌👌👌

rj
Автор

🌷JHON Brother 🥀VIGNESH Brother Seema Seema 🤝அழகு அழகு அழகு..I love you Brother 's❤👍 நீங்க ரெண்டு பேருமே மிகவும் அழகாக இருக்கிறது பார்பதற்கு 💕👍

Hariharasudhan-yzpy
Автор

Hey innocent John, I’m only here for u ♥️

_THIRD_EYE
Автор

ஜான் தம்பி வெற்றி பெற்றதற்கு பிறகு யாரெல்லாம் வந்து இந்த பாடலை பார்க்குரீங்க நான் அப்படி தான் வந்து பார்க்கிறேன்😍😍🌹🌹🤗🤗🤗

ManikandanManivel-bltf
Автор

மக்களின் நாயகன் ஜான் மக்களின் செல்வன் ஜான் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

parthipana
Автор

Happy birthday John jerome❤❤❤❤. Love you boy❤❤❤. Live long...stay happy ...வெற்றி

sathysathy
Автор

Jhon is really good talented singer...🎉

sangeethamadappan
Автор

பச்ச மல பூவு -- யார்ரா இந்த பையன் இவ்ளோ அழகாக பாடுறானே🥰🥰💖🥰
மெதுவா தந்தி அடிச்சானே -- தீவிர ரசிகை🥳🥳🥳🥳💖🥰
காட்டுக்குயிலு-- அதிதீவிர ரசிகை 🔥🔥🔥🔥🔥
Keep Rocking bro...What a Voice Love you John❤️❤️❤️❤️

rj