Stop Worries & Be Brave! Everything will go Bad! Dr V S Jithendra

preview_player
Показать описание
The book Psychology of Money is a great read for people who want to understand the unconventional ways of thinking about and making money. This video is an important concept explained in the book.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.

இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.

Рекомендации по теме
Комментарии
Автор

🔥பொய்யானா உலகத்தை மெய் போல் காட்டுவதே மாயே 🔥

selvanjs
Автор

புடுச்சுருக்கானு கேக்காதீங்க சார்.நீங்க போடுற எல்லா வீடியோவுமே புடிக்கும்

rptelaya
Автор

மிகவும் அருமையான பதிவு சார் உங்களிடம் இன்னும் ஏராளமான விஷயங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் அடிக்கடி வீடியோ போட்டுக் கொண்டே இருங்கள் மிக்க நன்றி

louis
Автор

எப்போதுமே எதையும் மாற்றுக் கோணத்தில் சிந்திக்க வைத்து வாழ்க்கையை எவ்வளவு எளிமையான விதத்தில் இலகுவாக இறுக்கமில்லாமல் வாழ்வது எப்படி என்பதை இதைவிட யாரால் சொல்லிவிட முடியும் ¿ எங்களைப் போன்ற பலர் இன்று Balanced Mind ல் The COURAGE TO BE DISLIKED புத்தகத்தில் Adler கூறியுள்ளது போல் இலகுவாக இறுக்கமில்லாமல் வாழ்வது உங்களின் வீடியோக்களை மீண்டும் மீண்டும் கேட்பதால் தான். எனவே தொடரட்டும் உங்கள் சமூகப்பணி.

நன்றி! வாழ்த்துக்கள் !!

rajendranpriyanka
Автор

இந்த விஷயத்தை தான் ஆன்மீக, தத்துவம், மதம், இவைகள் சொல்ல முயல்கின்றன. ஆனால் சில வேளை அது தடுமாறி மூட நம்பிக்கைக்குள்ளும், வெறும் கருத்து நிலையிலும் தோற்றுவிடுகிறது .

இவ்வாறு இல்லாமல் மனவியல் படி பிசிறு இல்லாமல் இந்த விஷயத்தை சொல்ல முயற்சித்ததே மிகப்பெரிய வெற்றி !!

ramupattu
Автор

நான் அடிக்கடி நினைக்கும் 2 விசையும் .

1 . செலவு செய்ய முடியாத அளவுக்கு பணம் சம்பாதிக்க நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.‌

2. சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமல் சாகுபவன் மிகப்பெரிய ஊதாரி .

mahendrancoimbatore
Автор

🌹சரிதான். பணமும், மகிழ்ச்சியும் எதிர் துருவம்.

poovarasu
Автор

Yes, you are absolutely correct. Money can't buy everything. 😊

saie
Автор

Arumaiyana viedeo padhivu Nantri Sir super 👌👏🤝

savithrykumar
Автор

கணவன் மனைவி இடையே நட்புறவை அதிகப்படுத்துவது மேம்படுத்துவது சண்டைகளை குறைப்பது போன்ற தலைப்பில் 30days video போடுங்க எல்லாருக்கும் use full ஆ இருக்கும்...

prabukps
Автор

Anna..Na rumba stress la erntha na..Etho ethoyo nenachu...Enga appa en erantharu..kadavul en epdi panaru nu..Enala entha question uh yarkitayum keka mudilana..Enga rendu sister already married..so avangala console pana avanga family ernthuchu but nan antha time la rumba thanimaye ayta..enaku en epdi achu nu question ketu ketu paithyame pudichurum na..Unga entha video enaku peace uh kuduthuchu..Neenga nala erkanum na..thank you..

nandysakenandysake
Автор

Neenga perfect ah people ku epdi solrathunu neraya yosichu work panringa great 👍

shanmugasundaram
Автор

அருமையான பதிவு சூப்பர் very nice 🎉🎉🎉🎉❤❤❤❤❤

jayaramanselvam
Автор

I don't know exactly but in 2018 or 2019 i used to watch your videos. Still I need it

sdmohamed
Автор

Thala always nee great thala....yanaku yapolam driversion point varutho apolam oru sirappana point yanaku medicine mari

allinall
Автор

Neenga ethu sonnalum athu enga vaalkaikku nanmaiya than irukkum so neenga Enna videos pottalum naanga pappom sir ❤

nila
Автор

Yes. I completely agree to this point.
Like any activity, its better to take a break from wealth making and focus on health and energy 😊

vinothkbalu
Автор

அருமை!!!இயந்திர வாழ்க்கையில் நாமும் இயந்திரங்கள் ஆகிவிட்டோம் .வாழ்க்கையை அனுபவிக்கத் தவறிவிட்டோம். ஒருநாள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் பொழுது ஏக்கங்களும் ஏமாற்றங்களும் மட்டுமே மிஞ்சும். எனவே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், நமக்காக நேரம் ஒதுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

krumamaheswari
Автор

This is unique truth, for money making, My dear Dr., it's really help me

selvamani
Автор

உங்கள் கருத்துக்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் உங்கள் கருத்துக்கள் ஒன்றும் காயப்பட்ட மனங்கள் இளைப்பாற பெரிதும் உதவுகிறது ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤ நன்றியுடன் ❤❤❤

kanthans
visit shbcf.ru