5 Minutes Pregnancy 🤰🏻 | Ft. Nandha, Pooja | Deepak Rhaj S | English Subtitles | 4K | Finally

preview_player
Показать описание
Your first chat will be free from my link.

----------------------------------------------------------------------------------------------------------------------

After a breakup, Pooja misses her period and suspects she might be pregnant with her ex-boyfriend Nandha's child. She invites him over to discuss their next steps while her parents are away, leading to a heartfelt conversation. Will they reconcile? Is Pooja truly pregnant? Watch to find out.

#Finally #5MinutesPregnancy #Comedy #NandhaGopalaKrishnan #Pooja

Cast & Crew:

Written and Direction: Deepak Rhaj S

DOP: Sathya

Editor and DI Colorist: NIX

Poster & Title: Praveenkanth K

Music: Tamil Sriram

Sound Design: Anandhakumar M

Cast:

Nandha Gopala Krishnan K

Pooja Shankar

Yusaf

Sangeetha

Associate Director: Jayasurya

Executive Producer: Goutham Raj

Associate Executive Producer: Sarath SJ

Associate Cinematography:

Vikram

Surendar

Social Media Cuts: Mohan Moulie

Subtitles: Anand

Manager: Saravanan

Social Media Head: Vijayakumar Jeyakumar

Channel Head: Nandha Gopala Krishnan K

CEO: Bhaarath

Produced By Finally Pictures Private Limited.

----------------------------------------------------------------------------------------------------------------

Subscribe to Finally on other social media platforms:
Рекомендации по теме
Комментарии
Автор

Your first chat will be free from my link.

FinallyOffl
Автор

Pregnancy kit la, flavour keta Anga nikkura Nandha 😂😂😂😂😂😂

PSK_KING
Автор

5 mins pregnancy nu sollitu 25 mins ku full ah entertain panni kalakitinga. Keep it up.

sudeepkarthigeyan
Автор

Nandha and pooja chemistry super....❤❤❤❤

salmasalma
Автор

She is one hell of a performer .. hope to see her on the big screen sooner .. she deserves it

antonyrichard
Автор

வாழ்த்துக்கள்:
கதை, இயக்கம், வசனம், நந்தா மற்றும் பூஜா அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறந்த படைப்பு. நல்ல உழைப்பு. அருமையான நடிப்பு.

கருத்து:
மிக சிறந்த படைப்பை ஏதோ ஒரு காரணத்திற்காக கலைத்ததை போல் இருந்தது இந்த படைப்பின் முடிவு. நந்தா தன் பொறுப்பை, பூஜாவின் காதலை முழுமையகா உணர்ந்து தன் பயத்தில் இருந்து வெளியில் வந்திருந்த தருணம் மிக அருமையான சூழ்நிலை. ஒரு பையனை முழுமையான ஆண் மகனாக மாற்றும் இந்த தருணம் எல்லோருக்கும் கிடைத்துவிடாத ஒன்று. இதை இவ்வாறே முடித்திருந்தால், நந்தாவை போன்று விளையாட்டு பிள்ளையாய், பயந்த குணம் கொண்டவர்களுக்கு ஒரு ஊக்கமாக இருந்திருக்கும்.

தவிர்த்திருக்கலாம்:
லாஜிக்-காக இருக்கவேண்டும் என்றோ, உங்கள் படைப்புகள் ஜாலியாக தான் இருக்கும் என்பதற்காகவோ, இது போன்ற ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவோ இந்த முடிவை நீங்கள் எடுத்திருந்தால், அது வேதனைக்குரிய விஷயம். நம் படைப்பை நாமே சிதைப்பதை போன்றது அது. இது போன்ற கட்டாய முடிவையோ, எதார்த்த முடிவையோ தவிர்த்திருக்கலாம். படைப்பில் இரண்டு விதம், ஒன்று, முடிவுக்காக முழு கதையையும் எழுதுவது. இரண்டு, முழு கதைக்காக முடிவை அமைப்பது. ஆனால் நீங்கள், இது இரண்டிலிருந்தும் வெளியில் உள்ளீர்கள். நம் படைப்புகள் நல்ல கருத்துகளையும் கொடுக்கவேண்டும். அவ்வாறுதான் இந்த படைப்பு இருந்தது. ஆனால் முடிவு கட்டாய திணிப்பாக இருந்தது. தவிர்த்திருக்கலாம்.

நான்:
ஒருவருடைய படைப்பை குறை கூறுவது அநாகரிகம். அவர்களின் சிந்தனை, முயற்சி, உழைப்பு மற்றும் வலிகள் இதை பற்றி எதுவும் அறியாமல் குறை கூறுவது முட்டாள்தனம். ஆனால், இது குறை அல்ல, நீங்கள் மென்மேலும் வளரவேண்டும் என்கிற அக்கறை. தவறை சுட்டிக்காட்டி தன் எதிர்பார்ப்பை தெரியப்படுத்தும் ஒரு சிறு கருத்து இது. நன்றி.

babkrishh
Автор

பூஜா நந்தா சூப்பர் பூஜா வை எப்புவுமே காமெடியாக பார்த்து இது ஒரு புதுசா பார்க்கிறோம் நந்தா பூஜா வெறலெவல் ஆக்டிங் நெக்ஸ்ட் விடியோ வெய்டிங்

arulmaniarulmani
Автор

உங்கள் இருவரையும் பார்க்கும் பொழுது நிஜமான காதலே காதலனை பார்ப்பது போலவும் இருக்கிறது

jothulasis
Автор

Sema emotions played out really well and finally gave positive solutons to solve it. Kadaisiya avanga parents eppadi samalichinga oru video Pannungapa😂.

dpkpraba
Автор

hatsoff to dilogue writer and director , you have 100% skill in your field, loved and so much enjoyed your content..i am your big fan❤❤

vigneshkumar
Автор

That, muttal Na yaaru theriyuma? .... Ungoppan... 🤣🤣🤣🤣🤣..
Dialogue was Ultimate... 👌🏻👌🏻😂😂

vimalraj
Автор

Pooja nandha pair pidichavanga oru like pottu ponga 😊

sathyamubeen
Автор

18:59 SemmA Emotion 🥺ஆண்களை விட பெண்கள் அன்பில் சிறந்தவர்கள், அதனால் தான் இறைவன் அவர்களுக்கு தாய்மையைக் கொடுத்துள்ளான்.. 💯♥️

Hassan_Qureshi
Автор

content semmaya irunthuchu idhey madhiri innum neraya podunga nandha and pooja pair ❤❤❤❤

KaviyasriRavikumar
Автор

நல்ல அருமயான நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது... சிறப்பு மிக மிக அருமை

gajendirankl
Автор

Woww... They showed both of the pov.. and their prblms and love.... Really done a great job guys❤️✌🏻

fragkid
Автор

Muttal na Ena theriyuma ungappan!! Seruppuu!! 😂😂😂 ultimate perfect couple made for each other ❤ ipothikku enakku fvrt ah irukardu neenghadhan 😅

amhere
Автор

Pooja mom: thambi yarupaa nee
Ngk : unga peranuku appan
😂😂😂😂😂
Wonderful script amd dialogue delivery awesome performance by pooja and ngk
Hats off to the team❤❤❤

bharathinatarajan
Автор

It's true love keep it up guys ❣️ ❣️

sivasuresh
Автор

one of the best short films, i have seen, fantabulous acting both, rocking couple, CONGRATULIONS FOR U SUCCESSFUL FUTURE bros..

logeshwaranc