Tamil - Ubuntu 22.04 Jammy Jellyfish Things to do after install in Tamil

preview_player
Показать описание
Tamil Ubuntu 22.04 things to do after install in Tamil

0 வில் இருந்து 1000 Subscriber களை நோக்கி. இப்போது

||||||......... 17% ............... 172/1K
கடைசியாக Subscribe செய்தவர் Siva R Thanks.

Update
sudo apt get update

Upgrade
sudo apt get upgrade

Restricted Extras
sudo apt install ubuntu-restricted-extras

Minimize to click

Affiliate links

வணக்கம் பார்வையாளர்களே, வரவேற்கிறேன் ♥. இந்த யூடியூப் சேனல் தமிழில் தொழில்நுட்பம் (Technology) பற்றியது. இந்த தமிழ் யூடியூப் சேனலில் நான் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி அதிகம் பேசுவேன்.

இந்த தொழில்நுட்ப காலத்துக்கு தேவையாயன திறமைகளை வளர்த்துக்கொள்ள புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான தமிழில் விளக்கங்கள். தரமான இலவச செயலிகள் பற்றிய அறிமுகங்கள், விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள், போலித்தனமான தொழில்நுட்ப ஏமாற்றுதல் பற்றிய விழிப்புணர்வு வீடியோக்கள் என் சேனலில் இடம்பெறும்.

மின் வணிகம் (e-Commerce), டிஜிட்டல் மார்க்கெட்டிங் விளக்கங்கள், இவற்றை இலவசமாக அல்லது மிகக்குறைந்த செலவில் செய்வதற்கு தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ள பயிற்சிகள் இடம்பெறும்.
நான் தமிழில் பல்லூடகம் (Multimedia) பற்றியும் பேசுவேன். தமிழில் ஆடியோ வீடியோ எடிட்டிங், தமிழில் யூடியூப் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் என் மற்றொரு ஆர்வம். ஓபிஎஸ் ஸ்டுடியோ, யூடியூப் லைவ், ரெக்கார்டிங், ஸ்கிரீன் ரெக்கார்டிங் போன்றவற்றிற்கு தேவையான சிறந்த இலவச மென்பொருள்களை பற்றி நான் தமிழில் பேசுவேன்.
உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்பட சப்ஸ்கிரைப் செய்யவும்.

Hi Viewers, Welcome ♥. This YouTube Channel all about Technology in Tamil. In this Tamil YouTube Channel I will do Tech Talk Most. I will cover Tech news in Tamil and Hot Tech Topics in Tamil. I am an Open Source enthusiast. I love Linux. So I will cover Open Source Operating System reviews like Ubuntu, Mint OS, MX Linux, Endeavor OS, Pop OS, Linux Manjaro and so on.

I will also talk about Multimedia in Tamil. Audio Video Editing in Tamil. YouTube Tips and Tricks in Tamil is my another interest. I will cover software in Tamil like OBS Studio for YouTube live, Recording, Screen recording, and virtual camera. Please subscribe if you like these contents in Tamil.

tamil tech channel, tech talk tamil, iTamil,ubuntu 22.04 jammy jellyfish, ubuntu tamil, ubuntu installation tamil, ubuntu tutorial tamil, ubuntu touch tamil, ubuntu 22.04 tamil, ubuntu install tamil, how to install ubuntu in tamil, how to install ubuntu in virtual in tamil, how to install ubuntu in virtual machine, things to do after installing ubuntu 20.04, linux tamil, linux os tamil, tamil linux community ,linux operating system in tamil
Рекомендации по теме
Комментарии
Автор

Hello, How to use Tamil unicode (TAU) fonts and alternative for NHM writter?

srajkumar
Автор

Can you please upload the video how to install tamil phonetic keyboard in ubuntu 22.04?

NithyaVenkat-rcnz
Автор

What do you think about wine the exe executor

giftlinsamk
Автор

bro dock apps eppadi center kondu vandhinga?

techsrikanth
Автор

Sir na mobile phone la Ubuntu os download pannitu laptop la transfer panna work aaguma sir? Edhavdhu problem aavuma?

indian
Автор

After installation how to know my password?

gayathridevij