TNPSC Group 2 Exam 2024 | State Topper | Sivaranjani.S | Pudukkottai | Exclusive Interview | Tips

preview_player
Показать описание
சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தமிழ் தமிழக அளவில் முதலிடம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள். சிவரஞ்சனியின் தந்தையார் சொந்த தொழில் செய்து வருகிறார். தாயார் ஓர் இல்லத்தரசி.

சிவரஞ்சனி தனது பள்ளிப்படிப்பை புதுக்கோட்டையில் உள்ள மவுண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பிஎஸ்சி வேதியியல் படிப்பை திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியிலும் படித்தவர்.

பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பது என்பது பெருமையான விஷயம். அவரை நாமும் வாழ்த்துவோம். அவருடைய அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

#tnpsc #tnpscexam #tnpscgroup2 #topper #competition #exam #tips #interview #exclusive #sivaranjani #statetopper #group2

Sivaranjani from Pudukottai district has made a record by topping Tamil Tamil Nadu level in the recently released TNPSC Group 2 examination. Sivaranjani from Pudukottai district. Sivaranjani's father has his own business. Mother is a home maker.

Sivaranjani did her schooling from Mount Zion Matriculation Higher Secondary School, Pudukottai and BSc Chemistry from Holy Cross College, Trichy.

It is a matter of pride to be ranked FIRST in the state in an exam written by several lakhs of people. We also congratulate her. She shares her experience here.

Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers
Рекомендации по теме
Комментарии
Автор

எங்கள் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சகோதரி சிவரஞ்சனி மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐💐💐

chandrabose
Автор

தமிழ் வழியில் மெயின் exam எழுதி posting வாங்குணவங்க video podunga...

udhayakumarsk
Автор

All the best sister 💐💐💐.Thank you sister for your feedback.

venkatramaninc
Автор

First of all congratulations madam. Thank you very much for your suggestions.

duraisamyponnusamy
Автор

சிஸ்டர்... குரூப் 2 மெயின் தேர்வில், தமிழ் வழி கல்வி சான்றிதழ் இல்லாமல், தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள் பற்றி வீடியோ போடுங்க...

Sandlewood
Автор

அப்போ தமிழ் வழியில் படித்தால் பாஸ் பன்னுவது கடினம்.எல்லோரும் ஆங்கில வழி கல்வியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வையுங்கள்.

gowrisankarsankar
Автор

Congratulations sivaranjani and God bless 🙌 🙏 ❤️ 💖 💙 ❤❤❤🎉🎉🎉you

karanm
Автор

அப்போலோ படிக்க poringa நீங்க குரூப் 1 um ஸ்டேட் 1 தா பணம் பணம் 😢😢

prabua
Автор

முதலில் ஆனால் ஒன்று தமிழ் மீடியம் படித்தவர்கள் நாசமா போகவேண்டிய தே (1)தமிழ் மீடியம் மாணவர்களுக்கு தனியாக Group 1 Group 2 நடத்துங்க.... (2) பள்ளிகளில் தமிழ்நாடு பாடத்திட்டத்தை CBSE ஆக மாற்றுங்கள்.... ஆங்கிலத்துக்கு முக்கியதுவம் தந்து பாடத்திட்டம் அமைக்க வேண்டும்.... மொழிப்பாடமாக மட்டும் தமிழ் போதும்.... இல்லையென்றால் தமிழ் வழியில் படித்தவர்கள் நாசமாக போக வேண்டியது தான்

TamilEnpan
Автор

Nice sister, I'm also Holy Cross college chemistry department, proud of you

prayersongs
Автор

தமிழ்ழில் எழுதினாலே மார்க் வராது ஆங்கிலத்தில் எழுதினவர்களுக்கு மட்டும் தான் நல்ல மார்க் வருகிறது

muthulakshmi-mkkh
Автор

Enatha nala panalum correction pandravanga kita tha iruku nala pani kuda niraya peru clear agala manasu tha kastama iruku

hemalathadeenadayalan
Автор

Address line 1 la door no and street
Address line 2 la nagar name

kuduthen paravaillaya mam?

nsthoughts
Автор

: Sir
ennoda father native and birth vandhu theni

Ennoda native chennai applicationla kuduthen sir

but community certificate la family are ordinerly residing at chennai poturuku ippo application edit pannanuma sir pls reply
[13/07, 11:30 am] Govindaraj: Sir


but community certificate la [family are ordinerly residing at chennai ]eppo ennoda fathers native chennai nu kudukanuma kongam ketu sollunga sir
pls
pls

nsthoughts
Автор

Na application podanumbodu preferencial or equalent degree? ya nu kekava illa

This will lead to any problem pls confirm...

nsthoughts
Автор

06:44 😂😂😂 gudiance mattum than kuduthaangalaa ila.... Avanga Question paper ku Famous aana Centre aache

RanjithKumarManithan_
Автор

I have give the application asfathers native is theni

But don't have my fathers community and native certificate i only my my community certificate

is there be any issue😢😢😢😢???

Pls reply im worrying about this!

nsthoughts
Автор

Neega Tamil medium ahh irru tha result negative ahh varu

hariharanp
Автор

Tamil eluthana pass panna mudiyala.. Tamil eligibility test ethu??

noentry