🔴TNPSC GR II/IIA 2024 | Answer Key 14.09.2024 | Tamil | TAF IAS Academy

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

நாயக்கர் கால சிற்பம்-இராமேஸ்வரம் பெருங்கோவில்

manivannansermaiya
Автор

Keerthanai sitrilakkiya vagai -11th adavance tamil

monisekaran
Автор

Keerthanai sitrilakkiya vagai than 12th advance tamizh la iruku sir... book page number 19

prithika
Автор

Thank u sir .166 th question Unga free tamil test batch nala dan correct

behappyalways
Автор

1)Nayakar =rameshwaram..
2)kirthanai=sitrilayakam

bharathi.r
Автор

Sir 183 qustion option b 9th Tamil lesson no 6

afcc
Автор

169 - மேடைப்பேச்சிற்கு 5 நடைகள் sir. 11th advanced tamil page no 122 la irukku

ivalkannamma
Автор

183. Ans.option( B) refer 9th book சிற்பகலை lesson

-adhithank
Автор

11 th sirappu Tamil page no 19 sir.. Keerthanai is சிற்றிலக்கியம்

adalbfpumanamadurai
Автор

திருச்சி திருவரங்கம் கோவில் சோழர் கால கோவில் தானே ஐயா
But book la விழுப்புரம் திருவரங்கம் கோவில்ணு இருக்கு

gokila.
Автор

Sir 16:30 pola urupu velipadaiyaka vanthulathu uvamai ani

dayanadevic
Автор

Super sir nalla puriyathu neega history economic geography general knowledge athuku la answer solluga 14 09 2024 Nathan exam ku plss😢sir

udhayasri.n
Автор

நிழல் போல தொடர்ந்தான்.... வடிவ உவமை.. 11th

balul
Автор

177.12th tamil la 1881 tha kuduthu irukanga

PSureshkumar-osxz
Автор

ஐயா, கெந்தம் - பற்கள் . பழைய 11 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே இது சரி.

முரண் - வேறுபாடு . இங்கு உடன்பட்டு என தவறாக வந்துள்ளது. எனவே தவறான இணை : முரண் - உடன்பட்டு @taf_ias_academy

ManikandanM-B.E-M.E