Maths Shortcuts in Tamil for TNPSC aspirants | Group 1, 2, 4 & VAO | 7305092269 | Veranda Race

preview_player
Показать описание

For Offline Course Enquiry Contact - 7305092214
For Online Course Enquiry Contact - 7305092269

Each of the questions is important and expected in the coming tnpsc exams 2022.
Рекомендации по теме
Комментарии
Автор

எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் இந்த மாதிரி கணக்குகள் தனி மனித வாழ்க்கைக்கு எந்த வகையில் உதவுகிறது. இதனால் என்ன பயன்.

mfkshmx
Автор

ஏன் எதுக்குனு கேள்வியே கேட்க மாட்டிங்களா ? படிக்கிறது புரிஞ்சுக்க தானே தவிர‌ சார்ட்கட் தெரிஞ்சுக்க இல்ல

TamilSongs_collection
Автор

Unit digit 9*9 = 81 ( 1+5 = 6 ) option B only

anbua
Автор

இந்த மாதிரி qus எத்தனை பாட நூலில் உள்ளது ...போட்டி thervil இந்த மாதிரி கேள்விகள் எத்தனை முறை கேர்கபட்டுள்ளன...இது மாதிரி shortcut நிறைய உள்ளது

selvadata
Автор

Minnal vega shortcut ல sonnathu நேத்து தான் pathen

smkkarthi
Автор

It’s good one..but we can make it more simple…just consider last digit method..but its only useful for single option step1- mixed fraction to single fraction let’s cancel denominator 999 to 999 then multiply last digit… here answer in option

rajamohamed.m
Автор

Hello madam...This method all sums kkum workout parthu basic rule ahhh solli thaanga...Maths la basic romba romba mukkiyam

prasathflower
Автор

Sema short cut very useful thank you sister your supporting 💐

jayamuruganm
Автор

கணிதம் அருமை வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் மேடம் தொடர்ந்து இதேபோல் வீடியோ போடுங்க மேடம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

Gansangoats
Автор

Evlo nalla tricks solli thariya.. Aprm yen nega exam write panni govt job la illa

rajashreejr
Автор

இந்த மாதிரி எத்தனை கணக்குகளுக்கு எத்தனை Shortcut ஞாபகம் வைக்க முடியும்.. ...

Shortcut க்கு பதில் இந்த புதிரோட விடை என்னவா இருக்கும் னு ஊகித்தால் போதும்....

எ.கா: 999 *999 பெருக்கனும் ... அதோட 995 அ கூட்டனும்...

99(9) *99(9) ஒன்றாம் இலக்கத்தை மட்டும் பெருக்கினால் 81 வரும்.. இதை பெருக்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது..

அடுத்த செயல்பாடு கூட்டல் .... ஒன்றாம் இலக்கத்தை தான் முதலில் கூட்டுவோம்... அப்படினா 8(1) + 99(5) = 6 ஒன்றாம் இலக்கங்களின் கூடுதல் 6

அப்போ options la One's place la 6 " வந்திருந்தா அது தான் விடை...

இத 3-5 Sec la கண்டுபிடிக்கலாம்...

HeartBeatsound
Автор

After saw this video my whole school studies were ruined..

techvideos
Автор

Ans is wrong i got the ans 994005 only by using of calculator

techvideos
Автор

Different ha iruntha enna pandrathu mam

gowtham
Автор

அவ்ளோதான் Life அவ்ளோதான் Close. 🤦 இப்படி ஷார்ட்கட்ல படித்தால் ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு ஷார்ட்கட் தேவைப்படும். Step by step படிங்க madam....

mskumarsaran
Автор

Plz teach 1 digit, 2 digit, 4 digital.
And
Teach with different number
Tq madam

gnanaprakas
Автор

Thappana answera yevalo correct ah solli kudukuranga

rokeshc
Автор

Ninga nadathuradhu puriyudhu..
But indha answer epdi vandhadhu nu oru reasoning oda sonninga nah inna konjam better ah irukum

Sivadharan
Автор

If we use unit digit mathod it will be even more easy

dayana_
Автор

En life la 30sec intha video va pathu wastepanite

muthumani