2024 TNPSC GROUP 2 BOOKPROOF WITH DETAILED EXPLANATION #group2

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Seriously good effort... Thank you so much

shasthaacademy
Автор

unga hardwork palaperuku epdi padikanum nu smartworka kaththu kodukuthu sir, thank u 👌🔥💯🙏

laksmikanth
Автор

எப்படி தேட முடிந்தது ஆச்சர்யம் மாக இருக்கு அதுவும் exam முடிந்த marunale பதிவு செய்து இருக்கிறீர்கள். You are very Brilliant. யாரும் இதுவரை இப்படி ஓரு சம்பவம் TNPSC-யில் பண்ணதே

rockyboy
Автор

மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள் பல....சொல்ல வார்த்தைகள் இல்லை குருவே 👍🙏🙏🙏

venkatramaninc
Автор

Thanks sir. Ivlo ques book la erukku nu ippo than theriuthu sir... Ini epdi padikanum nu therinjathu... Tq so much. Very very useful sir.. GS ithu maathiri potingana romba useful ah erukkum😊

susilamadhan
Автор

You only showed the questions from the source
Hats of for your work 🎉

GiriPrasath.D
Автор

Very thanks sir mathavanga solra answerah vachi rompa payanthuten neenga correctah proof verify panni solrenga thank u for ur good service keep it up sir

VinothiniGowtham-oy
Автор

மிகவும் சிறப்பான பணி படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் வாழ்த்துக்கள்

sathyadhandapani
Автор

Ippatha thedittu iruntha correct ah video pottutinga. Thanks bro😊

ajaisri
Автор

Waiting for your videos💐 please sir gs la books la irruka questions kum book proof podunga sir

Naveenmanikandanshanmugam
Автор

இதுபோன்ற மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றி சகோ🤝

gopitalks
Автор

இது தாங்க... ஆனி வேரினை தோண்டி கண்டுபிடிகிற காரியம்....

Solamuthaan
Автор

அருமையான செயல் பதிவு.... நல்ல மகத்தான , ரொம்ப பயனுள்ள பணி செய்துள்ளீர்கள்.
மீதியுள்ள 50 வினாக்களுக்கு ம் இடம் சுட்டி விடை கூறி வீடியோ போடுங்க... சார் 🙏

Solamuthaan
Автор

Sir நீங்கள் சாதனையாளர்களை உருவாக்குபவர்கள் 💐💐💐💐❤❤❤

martinmaniesthar
Автор

Sir your video so much helpful thank you for your effort keep going sir God bless you

jayanthijayanthi
Автор

Sema talent bro neenga. Coaching centre nadatharavangalaku neraya question s theriyala

edukids
Автор

Thank you so much sir good effort next video waiting sir

pravanthyavanthika
Автор

😊 நன்றி ஐயா.நாங்களும் தேடி விடை குறித்துள்ளோம். ஒரு சில ‌வினாக்களுக்கான விடையை எதிர்ப்பார்க்கிறோம்.

dhiyaneshleo
Автор

Good effort thank you so much sir 🎉🎉🎉🎉

K.magudeeswari
Автор

Superb, Good, Thanks and keep it up🎉😊

dhanuskodytech