comment ur Answers | TNPSC Maths | Veranda Race

preview_player
Показать описание

Use code: NJ500 for Rs. 500 Discount on TNPSC Courses
Рекомендации по теме
Комментарии
Автор

நூறிலிருந்து பத்தை ஒருமுறை மட்டுமே கழிக்க முடியும், பின்பு கழித்தால் அது 90ல் இருந்து கழித்ததாக அர்த்தம்.

SenthilKumar-xdwc
Автор

100 ல் ஒரு முறை மட்டுமே 10 கழிக்க முடியும்.ஆனால் 100 ல் 10 முறை வகுக்க முடியும் .

harikrishnanr
Автор

Oru murai
100-10=90
90-10 won't come because the question is how many time can 10 subtract from 100

DRofcl
Автор

கடந்த குரூப் 4 கேட்கப்பட்ட கேள்வி இது. இதற்கு சரியான பதிலை நான் அளித்தேன்

ramanajith
Автор

கமெண்ட் பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சுச்சு யாரெல்லாம் கமெண்ட் பார்த்து தெரிஞ்சுக்கிட்டிங்க

Boss-tkhh
Автор

100 (-) 10 = 90.... நூறிலிருந்து பத்தை கழித்தால் அது 90 ஆகிவிடும்.. கேள்வி நூறிலிருந்து பத்தை எத்தனை முறை கழிக்க முடியும்...
1 time is correct.. 💯 %

gokul
Автор

Yarella comment la pakka vanthinka 😅

Suriyas
Автор

விடை 10, ஏனென்றால்

கேள்வி : நூறிலுறுந்து பத்து ரூபாய் chocolate எத்தனை வாங்க முடியும் ?

விடை : 1, ஏனென்றால் ஒன்று வாங்கிய பின் அது 90 ரூபாயில் இருந்து வாங்குவதற்கு சமம்.

என்ன sir logic இது . 🤔😅

anbu
Автор

நூறிலிருந்து பத்தை ஒரு முறை மட்டுமே கழிக்க முடியும்

Jebhashini
Автор

1 time dhan other time adhu 90 aga mari vidum..💯❤️

guna.m
Автор

கிராமத்துல சின்ன பசங்க கிட்ட பெரியவங்க "ஒன்ற ஆட்டுக்கு எத்தனை கால்னு கேட்பார்கள்"
அதுக்கு அந்த பசங்க 6 காலுன்னு சொல்லுவாங்க.
உடனே அந்த பெரியவங்க
இல்ல 4 காலுன்னு சொல்லுவாங்க.
எப்படின்னு கேட்டா மழையில் ஒன்ற ஆட்டுக்கு 4 காலுன்னு சொல்லுவாங்க.
அது மாதிரி இருக்கு இந்த கேள்வி.

rajeshvrn
Автор

100÷10= 10 division means number of subtraction 100 ah 10 aala divide pana 10 vantha 10 times than ...ivanga vaikura logic epdi irukuna " kadaiki vegama poi ena vanguva ans moochu vanguvom vegama pona " ipdi iruku 🙄 ...

suvaathisundar
Автор

இது ஒண்ணும் கடி ஜோக் இல்லை. அவங்க கேட்டிருக்க வினாவை யாரும் புருஞ்சுக்கல. தொடர் கழித்தல் ஐ வகுத்தல் என்போம். 100 வகுத்தல் 10 எத்தனைனு சுத்தி வழச்சு கேட்டிருக்காங்க.

chan
Автор

100லுருந்து 10 ஐ ஒருமுறை கழிக்கும் போது 90 கிடைக்கும். திரும்ப ஏன் 90 லிருந்து 10ஐ கழிக்க வேண்டும்.. மறுபடியும் 100 லிருந்து 10 ஐ கழிக்கலாம் அல்லவா.. இப்படியே தொடர்ந்து 100 லிருந்து 10 ஐ கழித்து கொண்டே இருக்கலாம் ஜாலியாக.... அதனால் என்ன முடியாத (infinite )அளவு கழிக்கலாம்.. என்னுடைய பதில் uncountable times we can subtract

ramesgram
Автор

எத்தனை பேர் பதில் தெரியாம கமாண்ட் பாக்க வந்திங்க

kgkg
Автор

100 la 10 time 10 irruku but namma kitta 100 one time than irruku 😁😁😁 so 1 thadava than. kalikka mudiyum

surendarsam
Автор

1 time than... Gr4.. question.. answer key la ans 1than👍👍✌️

vidyasenthilkumar
Автор

TOP comments please answer 2 answer, 1.0, 2.10, 😙🤔🤗😌😱👦💪👁️👏100-10, 10, 10, 10, 10, 10, 10, 10, 10, 10, 10 time' not sure, how, 😊100 value loss answer is 0

gayathrikumaresan
Автор

ஒரு முறை மட்டுமே கழிக்க முடியம். ஏனென்றால் 1 முறை கழித்தவுடன் அது 90 ஆக மாறிவிடும்.

gowtham
Автор

...ஒரு முறை மட்டும் தான் கழிக்க முடியும்....

ananthakumar