If you're feeling sad, depressed or anxious WATCH THIS!! Dr V S Jithendra

preview_player
Показать описание
Many of us feel sad and low at different points in our lives but its most important to tell yourself that "Its ok to feel low" You will get better!
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.

இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.

Рекомендации по теме
Комментарии
Автор

@5:00 -It's ok....
சரியான நேரத்தில் சரியான ஆறுதல்...
கண் கலங்கிய நிமிடம்.
ஆழமான வார்த்தைகள்....
ஆழ் மனதின் வார்த்தைகள்....
மிக்க நன்றி sir 🙏
வாழ்க வளமுடன்💐

gayathrijanarthanan
Автор

இறுதியில் உங்களையும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசம வெச்சுக்கோங்க அப்போ தான் உங்களால் வெற்றி பாதைக்கு போக முடியும், அருமையான வார்த்தைகள், , 👍👍👍👍👍

manoharanmano
Автор

Thanks a lot bro, I lost my job in 2020 May and still jobless... In Feb 2021 I met with an accident and still recovering.... I'm very down and depressed.... But still having little hope that one day I will be happy... Ur video gave me a real hope.... Thanks alot bro from my heart....

praveens
Автор

என்னோட பிரச்சினையே என்ன யாரும் மதிக்காம என்னோட பிரச்சினைகளை கேட்காம அவங்களுக்கு வேண்டியத மட்டும் கேக்குறது தான் இதனால எனக்கு பித்து புடிச்ச மாறி மனசெல்லாம் பட‌பட நு ஆகி எதுவுமே பன்னமுடியல எனக்கு பிடிச்சத கூட பண்ண முடியல பொறுமையே வெறுமையா போச்சு 😭😭😭😭😭

Bashabashabashabasha
Автор

Sir your channel is really changing my entire life & thoughts.. Your channel is biggest gift for everyone

sathyasiva
Автор

உங்களைப் போன்ற ஊக்குவிப்பாலர்கலால்தான். எங்கள் வாழ்க்கை கடினமான பாறைகளைத்தான்டி எங்களது நன்றிகள்.

mohamedshiyam
Автор

சிறந்த மற்றும் தற்கால சூழ்நிலைக்கு தேவையான பதிவு ❤️.. நன்றி பகிர்ந்தமைக்கு 🙏

balajisomasundaram
Автор

ஒவ்வொரு செங்கல்லும் ஒரு கட்டிடத்தை தாங்குகிறது super Dr sir

alexanderprabu
Автор

வணக்கம் சார், வாழ்க்கையின் எதார்த்தை புரிந்து கொள்ள உங்கள் பதிவுகள் நிதர்சனமான உண்மை. நன்றி சார் உயிர் உள்ள வரை உங்களை குருவாக நினைப்பேன்.

umauma
Автор

இப்பொழுது எனக்கு தேவையனா வீடியோ.நன்றி

nammaoorunammagethu
Автор

Every video and every word you say worth a lot legend because you valuing every one of your viewers 🙏🏻

lisab
Автор

வாழ்க்கையில் கடினமான சுழ்நிலைகளை தயங்கி கிறங்கி இருக்கு நேரங்களில்😭 this kind of video very helpful for recovery my normal life

dxvimal
Автор

நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

vtamilmaahren
Автор

Thanks Jithu! Self Compassion is the necessity of the hour!

uthumanansari
Автор

Sema தலைவா,
மகிழ்ச்சி, உற்சாகம் தான் இதை கடக்கும் வழிகள்.. அருமை.. comment போட்ட 224 பேருக்கும் like போட்டு என் அன்றாட வேலைக்கு நகர்கிறேன்.

Rajairusu
Автор

Enaku inaiku nan thedinatha neenga vdo va potrukinga 🙂 nandri

fanvinoth
Автор

நன்றி சார் என் வாழ்க்கை ரிவர்ஸ் பண்ணி பார்கிறேன் உங்க பதிவிற்கு மிக்க நன்றி அய்யா அன்புடன் பிரபாகரன்

uiratralvallanmai
Автор

Perfect time and very motivated words. Thanks brother

jayachithra
Автор

Correct ah pesi irukinga super...very use full vedio

shenbamani
Автор

Sir, நம்மள சுத்தி bad situation இருக்கும்போதுகூட எப்படி சந்தோசமா இருக்க முடியும்

keerthikaramesh