Oruvar Meethu Oruvar - 5.1(4K)

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

2024 year la yaru yaru intha song kekiringa... ❤❤❤

RKJ
Автор

Super clarity. So beautiful Golden Star, Our MGR..
Amazing.. very nice.

branhamc
Автор

சொட்டு தேன்னையி போல் சொல்லும் ஆசைகள்❤ பட்டு பூவைப் போல் பார்க்கும் பார்வைகள்❤💞💞💞💕ரொம்ப அருமையான வரிகள்💓💓💓🌹🌹🌹

vennilasakthivel
Автор

மக்கள் திலகத்தின் மகத்தான டூயட் களில் மிகவும் சாலச் சிறந்த பாடல்🎤

shanthakumarr
Автор

இப்படி பாடல்களை என் தந்தை மூலமாகவே கேட்க ஆரம்பித்தேன்.... like this song

rajikannan
Автор

Wow sema song my baby Ku romba pudicha song 😊😊

sarveshnevi
Автор

I'm watching this after BB promo Manjula Amma's 50 yrs of Cinema

christieejoee
Автор

மெல்லிசை மன்னரின்
இசையில் !!
மக்கள் திலகத்தின் மகத்தான
பாடல்கள் !!
இசை அரசரின், இனிமையான குரலில் !!
என்றும் நமக்கே சொந்தம்
இந்த சொத்துக்கள் அனைத்தும்,
கொடுத்து வைத்தவர்கள் அல்லவா
நாம் அனைவரும்.
பொன்னான நினைவுகள்
புரட்சி தலைவரோடு !!
இனிமையான இரவின் மடி
இசை அரசரோடு !!

nausathali
Автор

intha padalai ketkum pothellam Enga appavin ninaivu vandhu pokiradhu❤😭😭😭I miss you appa

supashree
Автор

பாட்டு கேட்பதற்கு வயது தேவை இல்லை, கேட்பதற்கு மனம் இருந்தால் போதும். எப்ப வேண்டுமானாலும் கேட்கலாம்.😎😘😍

newfunonly.
Автор

Video Quality excellent and song no words to say..

karthikkarthik-twev
Автор

Vaathiyare ❤️❤️❤️
Unlucky to have not been born when you were rocking the screens! 😭😭😭

srinivasjayaprakash
Автор

BB jodigal pathutu vanthavanga like podunga

Vels_life_routine
Автор

இந்த பாடலை பவருடங்கள் கேட்டாலும் பாடலுக்கு ஏதும் நிகர் நெல்லை...

nellaiexpress
Автор

2024நாளில் யாரெல்லாம் இந்த பாட்டை ரசித்து ருசித்து கேக்குரிங்க

sulaxshsulaxshan
Автор

எனக்கு இந்த பாடல்ரொம்ப பிடிக்கும்.... 👑🔥❤🙏💞💕

jeevadhanush
Автор

ENNAIKKUM THIGATTADHA PATTU SEMMA VANAKKAM THALAIVA

gopinathgopinath
Автор

ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்

பெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்

ஆண்: சொட்டுத் தேனைப்போல்
சொல்லும் வார்த்தைகள்
பட்டுப்பூவைப்போல்
பார்க்கும் பார்வைகள்

ஆண்: சொர்க்கம் தேடிச் செல்லட்டும்
ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும்
காதல் வெள்ளங்கள்

ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்

பெண்: சொல்லித் தாருங்கள்
பள்ளிப் பாடங்கள்
இன்னும் என்னென்ன
மன்னன் லீலைகள்

பெண்: தங்கப் பாவை அங்கங்கள்
உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல்
ஏந்திக் கொள்ளுங்கள்

பெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்

ஆண்: கட்டுக்காவல்கள்
விட்டுச் செல்லட்டும்
கன்னிப் பெண் என்னை
பின்னிக் கொள்ளட்டும்

பெண்: மையல் பாதி என்னோடு
மீதம் உன்னோடு
மையல் பாதி என்னோடு
மீதம் உன்னோடு
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
போதை கொண்டாடு

ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்

farmers-ikif
Автор

18.07.2022 சூப்பர் சாங்ஸ் இனிமேல் இது போல் ஒரு பாடல் வர வாய்ப்பு இல்லை

gopi-
Автор

Veralevel song I am 2k kids thalaivar Vera levelll ❤️❤️❤️

naveenmax