Odum Megangale 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha

preview_player
Показать описание
Odum Megangale song from the movie Aayirathil Oruvan. It is a 1965 Indian Tamil-language action-adventure film produced and directed by B. R. Panthulu. The film stars M. G. Ramachandran and Jayalalithaa, with M. N. Nambiar, Manohar, Nagesh, S. V. Ramadas, Vijayalakshmi and Madhavi in supporting roles.

Song : Odum Megangale
Movie : Aayirathil Oruvan (1965) (ஆயிரத்தில் ஒருவன்)
Artists : MGR | Jayalalitha
Singers : T. M. Soundararajan
Music : Viswanathan Ramamoorthy
Lyrics : Kannadhasan

#OdumMegangale #aayirathiloruvan #MGR #Jayalalitha #tamilsongs

About the Channel:

This is the official YouTube channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.

Click Here To Watch More Videos:-

Рекомендации по теме
Комментарии
Автор

மீண்டும் அந்த நாட்களுக்கு செல்ல விருப்பம்.

soansera
Автор

T. M. S. அவர்கள் பாடுவது புரட்சி தலைவரே பாடுவது போல் உள்ளது!!!👏👏👏👏👍🌟🌟🌟🌟🌟🌟🌟🙏

sagayaraja
Автор

பிசிரு தட்டாத டி எம் எஸ் அய்யாவின் குரல் !!
எத்தனை முறைகள் வேண்டுமானலும் கேட்கலாம்

bhuvaneswariharibabu
Автор

தமிழ் உச்சரிப்பு, MGR பாடுவதைபோல பாடும் வல்லமை TMS அய்யாவை தவிர திரை உலகில் யாரும் இல்லை.

loganathangujuluvagnanamoo
Автор

ஆயிரத்தில் ஒருவன் படகோட்டி படத்தின் பாடல்களைக் கேட்கும் போது புத்துணர்ச்சி மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி கவலைகள் தீரும்

SirpiSelvarajmks
Автор

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு "

tamizharasan
Автор

பொற்காலம்.இந்தபடம் எங்க ஊரில் வரும் போது என்னால் பார்க்க முடியாதுங்க. நான் சிறுவன். பிறகு பல வருடங்கள் கழித்து பார்த்தேன். பிறகு வரும்போதெல்லாம் நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்தோம் .பொற்காலம்

soansera
Автор

"நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் "

tamizharasan
Автор

உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம்., ! இது போன்ற அற்புதமான வெற்றி படங்களை திரையிட்ட ஒரு வெள்ளித்திரை அரங்கம்., !
இந்த ஒரு பாடலே போதும்., !!
"ஆயிரத்தில் ஒருவனை" நாம் என்றும் நினைப்பதற்கு., !! (புரட்சி தலைவரை)

nausathali
Автор

நடனம்..
நடிப்பு...
அரசியல்...
மக்கள் மனது
அனைத்திலும் சிறந்து விளங்கிய மாமனிதர்...
MGR.... 😍🤩

kanthacmd
Автор

நாம் இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் இப்படி ஒரு மனிதரை நாம் காணவே முடியாது

gnaneswarang
Автор

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்படி பட்ட அற்புதமான பாடல் கேட்டு ரசிக்க முடியாது.

thinakaranramasamy
Автор

நான் சிவாஜி ரசிகன் ஆனால் எம்ஜியார் பாடல்களை மிகவும் விரும்பி கேட்பேன் குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படப்பாடல் மிகவும் பிடிக்கும்.

ragavank
Автор

இது போல பாடல்கள் இனி கிடைக்கப்போவதில்லை🎉🎉பொற்காலம்

sowmi
Автор

காலத்திற்கும் நிலைத்து நிற்கும் இந்த பாடலின் இனிமை; காதல் வலி கொண்ட நெஞ்சிற்கே புரியும்❤

sakthisabari
Автор

எவ்வளவு முறைகேட்டாலும் மக்கள் திலகத்தின் பாடல் கள் சலிக்காது சாரே

raokk
Автор

தலைவரின் கம்பிரம் கணிரென்ற t.m.s குரல் என்ன பொருத்தம். தலைவர் உயிரோடு இருந்தா இன்றைய வரையிலும் அவர் தான் முதல்வர்

rajashanmugam
Автор

கலக்கல்! "அழகு மயில்" "சின்ன மயில்" "ஆடும் மயில்" என்று பல வார்த்தைகள் இருக்க, "நாடாளும் வண்ணமயில்" என்று கவிஞர் தேர்ந்தெடுத்தது படத்தின் கதைக்கு பொருத்தம் என்றாலும் நிஜ வாழ்க்கையிலும் நிஜமாகிப்போனது!

essmeans
Автор

ஒரே நேரத்தில் மூன்று முறை கேட்டும் கூட சகிக்காத ஒரு பாடல் மனதை ஏதோ செய்கிறது நான் அழுது விட்டேன் 🙏

sachusachu
Автор

உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முன் உள்ள பாடல்களில் அனைத்தும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது

raghavanragupathy
visit shbcf.ru