Poo Mazhai Full Video Song | Ninaithadhai Mudippavan Movie songs | MGR | Manjula | Sharada

preview_player
Показать описание
Poo Mazhai Full Video Song from Ninaithadhai Mudippavan Movie songs. Ninaithadhai Mudippavan Tamil movie ft. MGR, Sharada and Manjula. Music by MS Viswanathan, directed by Pa.Neelakandhan and produced by Oriental Films. Ninaithadhai Mudippavan Movie also stars M. N. Nambiar, Thengai Srinivasan and Latha among others.

Song: Poo Mazhai
Singer: T. M. Soundararajan
Lyrics: Pulamaipithan

Click here to watch:

Enjoy & stay connected with us!
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாடல் ஒரு தங்கை பாசம் வாழ்த்துகள் ❤

Chandran
Автор

2020 ல் மகளின் திருமணத்துக்கு பல முறை ஒலிபெருக்கி மூலம் என் இல்லத்தில் ஒலிக்க செய்தேன் 💐💞
பேரனும் வந்துவிட்டான் என் தலைவனை ஒருநாளும் மறவாமல் மீண்டும் உங்களுடன் பேச வேண்டும் என்று நான் 14 /11 /2022 நல்லிரவு வணக்கம் 🙏💐💯💞

mayeeravikumar
Автор

MGR
TMS
MSV
Pulamaipithan
Good team work, song super hit,

selvakumar
Автор

புரட்சி தலைவருடைய படங்கள் பெரும்பாலும் வெற்றிப்பெற காரணமாக அமைந்தது சிறந்த பாடல்களும் சிறந்த இசைமைப்பும்தான் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.❤❤❤❤❤❤❤❤❤❤

rathnasingham
Автор

எம் ஜி ஆர் படங்களிலேயே நினைத்ததை முடிப்பவன் போல மிக அருமையான தெளிவான பதிவை கொண்ட படம் எதுவும் கிடையாது ! நன்றி AP இன்டர்நேஷனல் குழுவிற்கு !

மெய்சொல்
Автор

பச்சை சர்ட் பச்சை பேண்ட் எவராலும் போட முடியாது என்ன ஒரு அழகு எவராலும் தொட முடியாத மாணிக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ManiMani-uqyb
Автор

தமிழகத்தில் இந்த பாடல் ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை. புரட்சித்தலைவரின் அழகே அழகு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்..

Kader-lgrp
Автор

எம்.ஜி.ஆர் இந்த பாடலில் மகிழ்ச்சியாக நடித்திருப்பார்.ஆனால் பாடலை பார்க்கும் நமக்கு கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கும்.அதுதான் இந்த பாடலின் சிறப்பு.

boopathyboopathy
Автор

இந்த பாட்டை கேட்டால் என்கண்கள் கலங்கும்..
ஏன்... பொன்மனசெம்மலை பார்த்து.
எங்கள் குடும்பத்து பாடல். ஆம் அனைத்து குடும்பங்களுக்கும்.

nms
Автор

இந்த பாடலுக்கு இனையான ஒரு கல்யாண பாடல் தமிழ் திரைப்படத்தில் இருந்தாலும் இதன் சிறப்புக்கு ஈடு இணை இல்லை. இதில் MGR ஒரு நடிப்பு மட்டும் தான். அதைவிட உண்மையான புகழ் TMS, MSV க்கு மட்டுமே உண்டு. நான் விவரம் தெரிந்ததில் இருந்து தற்போது எனக்கு 57 வயது ஆகிறது இன்று வரை நான் Number one பாடலாகத்தான் ரசித்து கொண்டு உள்ளேன்.TMS குரலில் பாட இதுவரை (100%) யாரும் பிறக்க வில்லை. வாழ்க TMS, MSV ஐயா.

palanichamysaroja
Автор

இந்த மாதிரி ஒரு பாடல், இந்த மாதிரி ஒரு காட்சி அமைப்பு, இந்த மாதிரி ஒரு காஸ்ட்யூம், இந்த மாதிரி ஒரு கெட் அப், இந்த மாதிரி ஒரு சுறுசுறுப்பு, இவை எல்லாம் நமது புரட்சி தலைவருக்கு மட்டுமே சாத்தியம்.

somasundaramrm
Автор

இந்த மனிதருக்கு தான் எந்த நிறத்தில் ஆடை அணிந்தாலும் அது எடுப்பாய் இருக்கும்....
ஆண் அழகன் இவரே....

thilakchristopher
Автор

எம் ஜி ஆர் தலைவர் மறைந்தாலும் அவர் நினைவுகள் என்றும் மறையாது 👍

mkvlog
Автор

இந்த பாடலை நான் கேட்டு
பல இடங்களில் அழுது இருக்கின்றேன் என்னை அறியாமல் என் இமைகளில் இருந்து ஆணந்த கண்ணீர் மட்டும் அல்ல வறுமையின்
கன்னீரும் கூட வாழ்க எம்ஜிஆர் புகழ் வளர்க அவரின் நினைவுகள்

iyyappaniyyappan
Автор

அன்றும் இன்றும் என்றும் எம் ஜி ஆர். எப்போதும் இனிக்கும் நல்ல பாடல்களை தந்த மாமனிதர்.

raajannab
Автор

அனைத்து அக்கா தங்கைகளுக்கும் ஒரு அருமையான ஒரு பாடல் 🙏👍👍👍👍👍

rohithkannan
Автор

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல், மகிழ்ச்சி....

vijijaga-rlbk
Автор

🥰இந்த பாடல் ஆனது அண்ணண் தங்கை உறவைப் பற்றி சிறப்பாக

muthu
Автор

நாங்கள் அன்னை இல்லம் ரசிகர்கள் 💘💘💘 ராமச்சந்திரனின் பாடல்களில் நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று 🙏🌹🙏 M.G.R....சாகாவரம் 💪💪💪

JAINARASIMHA-sc
Автор

அன்றைய 70, 80, 90, காலங்களில் திருமண வீட்டில் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் அருமையான பாடல்

thennarasuit