Inbame Undhan Per 2K Video Song | Idhayakkani Tamil Movie Song | MGR | Radha Saluja | MSV

preview_player
Показать описание
Inbame Undhan Per 2K Video Song from Idhayakkani Tamil movie Digitally Remastered EXCLUSIVELY on Sathya Movies. Inbame Undhan Per rendered by TMS in MSV music composition. Idhayakkani Tamil Movie ft. MGR & Radha Saluja in the lead roles.

Song Details:-
Song: Inbame Undhan Per
Music: MS Viswanathan
Singer: T. M. Sounderarajan, P. Susheela
Lyrics : Pulamaipithan

#MGRHits #50YrsofSathyaMovies #MSV #MGRSongs #SathyaMovies

Idhayakkani Cast & Crew:-

Cast: MGR, Radha Saluja, Pandari Bai, RS Manohar, Thengai Srinivasan, CR Parthiban and V Gopalakrishnan among others.
Director: A Jagannathan
Music: MS Viswanathan
Producer: RM Veerappan
Banner: Sathya Movies

Copyright @ Sathya Movies & 1971-2021. Any illegal reproduction of this content in any form will result in immediate action against the person concerned.

Click here to watch:-

Рекомендации по теме
Комментарии
Автор

இப்படி ஒரு நடிகரும் இனி இல்லை
இப்படி ஒரு தலைவரும் இனி இல்லை. எம் ஜி ஆர். ஓர் அவதாரம்.

georgejoseph
Автор

குறையில்லாத பாடல் ஹீரோ ஹீரோயின் இசை வரிகள் இயற்கை அழகு

AshokKumar-vzwq
Автор

புரட்டியெடுத்துவிட்டார்
புரட்சித்தலைவர்.
இசையை உருட்டிபோட்டுவிட்டார்
மெல்லிசை மாமன்னர்.
குரலால் கலக்கிவிட்டார்கள்
இசையரசர், T.M.சௌந்தரராஜன் அவர்களும்,
இசையரசி சுசீலாஅம்மா அவர்களும்.
ஆஹா... பிரபஞ்சத்தையே போதையில் தள்ளாடவைக்கும்,
"மக்கள் திலகத்தின்" அட்டகாசமான
ஒரு அருமைப்பாடல்!
இதைப்பார்த்து இயற்கை அன்னையின் கண்களில் ஆனந்தத்தக்கண்ணீர் அருவியாய்
கொட்டுகிறது... சூப்பரோ சூப்பர்...!
இன்றுவரை எங்களின் இதயங்களில் என்றும் நீங்காத...
இதயக்கனி !

nausathali
Автор

எத்தனை முறை பார்த்தாலும் உடனே சொல்ல முடியாது அவ்வளவு அளவில் உள்ளது அர்த்தங்கள் ஆயிரம் உள்ளது நான் கண்டேன் காதலை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது அர்த்தங்கள் என்னையே மறந்து விட்டேன் அப்பாபாபாபா🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

Adam-nkuv
Автор

கதாநாயகி அனைத்து புடவையும் நல்லா இருக்கும்

MohanaS-cg
Автор

காவிரி ஆறு உருவாகும்
சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சி
அருகே மிகவும் அருமையான
பாடல் எத்தனைமுறை பார்த்தாலும் கேட்டாலும்
திகட்டாத பாடல்

navaneetha
Автор

அது எப்படி வாத்தியாரே பாடல் வரிகள் இசை உடை மற்றும் நடிகை என கன கச்சிதமாக பொருந்துகிறது.

manivannanc
Автор

ஒரே வானம் ஒரே பூமி ஒரே சூரியன் எங்கள் தங்கம் எம்.ஜிஆர் அவர் ஒரு கடவுள் அவதாரம்

anandanv
Автор

புரட்சி தலைவரின் இதயக்கனி 1975ல் நெல்லை மாவட்டம் சென்ட்ரல் தியேட்டரில் 101நாள் ஓடியது 7தடவை மட்டும் பார்த்த படம் இப்பாடல் கேட்கும் போது முதல் நாள் சைக்கிள் பாஸ் வழியாக சென்றது இன்றும்

syed_hussain
Автор

பாடல் அற்புதம். அதை விட Heroine ரொம்ப அற்புதம் 🥰.

KamalDhasanPMP
Автор

இந்த உலகம் உள்ளவறை
MSV இன் இசை என்றும் நிலைத்திருக்கும்.

licdurai
Автор

ஆஹா இந்தப் படம் இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது சூப்பரோ சூப்பர்

gururealestatedigitalmarke
Автор

தேன் குரல் சுசிலா அம்மாவின் குரல்❤️❤️❤️

swarnalatha
Автор

பஞ்சனை வேண்டுமோ நெஞ்சனை போதுமே - இந்த ஒரு வரி போதும் அப்பப்பா

thirumalaimount
Автор

நான் 2k kids ந பெரும்பாலும் இதுபோல் பாடல்கள் தான் கேட்பேன்

girijarathinam
Автор

ஆகா... அழகெல்லாம் ஓரே இடத்தில் சங்கமிக்கும் இனிமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤

anpumurugan
Автор

புலவர் புலமைபித்தனின்
புலமை காட்டும் கவிதைபாடல்

bhuvaneswariharibabu
Автор

I am a 2k kid from Dubai...
But I love this music...very much...it's something

appucartikcoorg
Автор

மிகவும் மனசுக்குள் நெருங்கிய பாடல் வரிகள் சாகாவரம் பெற்ற படம்

sumathisumathi
Автор

ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே தலைவன் எங்கள் புரட்சி தலைவர் 🙏

rishijeevitha