Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV

preview_player
Показать описание
Do watch Partha Nyabagam Illaiyo HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Saroja Devi | MSV song exclusively on @shreeraajalakshmifilms channel.

Presenting a song from Puthiya Paravai movie "Partha Nyabagam Illaiyo". The film stars Sivaji Ganesan, B. Saroja Devi, M. R. Radha and Sowcar Janaki, with Nagesh, Manorama, V. K. Ramasamy, O. A. K. Thevar and S. V. Ramadas in supporting roles. The lyrics were written by Kannadasan, music composed by MS Viswanathan - TK Ramamurthy with P Susheela providing the vocals.

Movie: Puthiya Paravai
Song: Paartha Nyabagam Illaiyo
Cast: Sivaji Ganesan, B Saroja Devi, MR Radha, Sowcar Janaki
Singers: P Susheela
Music: MS Viswanathan - TK Ramamurthy
Lyrics: Kannadasan

#sivajiganesan #sarojadevi #sivaji #tamilsongs #songs

Click Here To Watch More Videos:-

About the Channel:

This is the official YouTube channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
Рекомендации по теме
Комментарии
Автор

என்ன நடிகன் நீ? உட்கார்ந்த இடத்தில் என்ன expression. வாழ்க உன் புகழ்.

thangaraj
Автор

இப்படி ஒரு இசையை இனி யாராலும் தர முடியாது.. இந்த பாடலை சிவாஜி ரசிக்கும் அழகு என்ன ஸ்டைல்.. அருமை அருமை..

stickerpoint
Автор

உட்கார்ந்த இடத்தில் என்ன ஒரு நடிப்பு.அது உன்னால் மட்டுமே முடியும்.

nagalakshmiv
Автор

எத்தனை தடவை கேட்டாலும் MSV இசையும் சலிக்காது. காலத்தால் அழிக்க முடியாத பாடல். அய்யா சிவாஜி சிகரட் பிடிப்பு ஸ்டைல் இவரை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. அற்புதம்.

asokanp
Автор

நான் 50 வருடங்களுக்கும் மேலாக இந்த படத்தின் ரசிகன். யூடியூப் வந்ததில் இருந்து புதிய பறவை பாடல்களில் ஒன்றை தினசரி கேட்பது வழக்கம்

thalapathyvijay-bm
Автор

சிகரெட் புகையை கூட நடிக்க வைத்து அழகு பார்த்தவன் கலைதாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி

seenivasan
Автор

ஆணழகனை பாருங்க .இப்ப உள்ள நடிகரின் இவ்வளவு அழகு டன் யாருய்யா இருக்கா.என்தலைவன் தனி அழகு

nagalakshmiv
Автор

சிவாஜியின் விரலும் நடிப்பதை வீடியோவில் தான் ரசிக்க முடியும்..

indiantamizhan
Автор

பாட்டை காதால் கேட்க தான் முடியுது.உங்களை பார்த்துக்கொணடே இருக்கிறேன்.என்ன ஒரு அழகு முகம் அதில்.எத்தனை பாவனைகள்.அழகன் அழகன் பேரழகன்.நீங்க மட்டுமே மிஸ் யூ சார்

nagalakshmiv
Автор

நான் பிறந்த வருடம் வெளியான படம். தாதாமிராஸி அவர்கள் இயக்கிய படம்.அனைத்தும் அற்புதம். இன்னும் 100 வருடங்கள் கூட இந்த பாடல் இசை நிலைக்கும். பல தலைமுறை ரசிக்க கூடிய அளவு அமைந்துள்ளது

muthiahpalaniappan
Автор

அந்த கால மேனுவல் இசையின் சுகம் இன்றைய நவீன இசை இயந்திரங்களில் இல்லவே இல்லை அது ஒரு பொற்காலம்

sudalaimuthu
Автор

எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாக பிறக்கவேண்டும் மாதிரி பாடல்களை கேட்டு அனுபவிக்க வேண்டும்

sekarm
Автор

Shivaji ji's acting is unequalled and unparalleled in any generation.

PraneethaKingsley
Автор

Sawkaar அம்மா looking awesome.... என்ன costume பாருங்க look appaaa 💕 this song only for sawkaar சுசி அம்மா voice movie sema song....and Special mention group Dancers சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.... சூப்பர்

anjalilakshmanan.a
Автор

ஐயோ ஐயோ... அவ்வளவு அழகு என் சிவாஜி ஐயா என்ன என்னமோ தோணுது இவர் நடிப்பில் மனுஷன் வாழ்ந்து இருக்கார் அழியா புகழுக்கு சொந்தக்காரர்

chandrasekaranv
Автор

நடிகர் திலகத்துடன் பிரமாண்டாமான இசை வியக்க வைக்கும் நடனம்.இந்த பாடலுக்கு MSV அவர்கள் விஷேசமாக (Special Music ) இசை அமைதிருப்பார்கள். 🌹🌹

ashokkumarnatarajan
Автор

1964 லேயே இந்தமாதிரி ஒரு அற்புதமான பாடல் காட்சி!மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை, செளகார்ஜானகி நடன அசைவு, நடிகர்திலகத்தின் சிகரெட் பிடிக்கும் நேர்த்தி, கவிஞரின் பாடல் வரிகள், இசைக் கலைஞர்கள் கையாளும் திறன், சுசீலா ம்மாவின் தேன் குரல், அருமையான காட்சிஅமைப்பு, வண்ணம் இவற்றை ரசிப்பதற்குள் பாடல்காட்சி
யே முடிந்துவிட்டது!மனதில் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டது!

lakshmikumarsrinivasan
Автор

எத்தனை ஜென்மங்கள் எடுக்காலும் இந்த ஸ்டைல் எவனுக்கும் வராது

ekanathekan
Автор

❤என் அன்பு சிவாஜி யே
❤உன் மூச்சுக் காற்று பட்ட அந்த சிகரெட் புகை கூட அசத்தலாக நடிக்கிறதே
What an actor!
What an acting!
What a dedication!
I love you my dear Sivaji Sir.

Z.Y.Himsagar
Автор

ஐயா தேனப்பன் இந்தப் பாடலை ஐம்பது தடவைக்குமேல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன், அவ்வளவு அழகான காட்சி அமைப்பு, இசை மேம்படுத்தப்பட்டு அழகி அந்த அழகி வணங்கி மகிழ்கிறோம் ஐயா-நன்றி

thiyagarajan