Baakiyalakshmi | 22nd to 27th July 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த இனியா வை விட பல மடங்கு நல்ல விதத்தில் நடந்து கொள்ளும் அருமையான கதாபாத்திரம் மயூரா மட்டுமே 😍😍😍😍😍

SHREEJA
Автор

3 yrs ku munnadiye ithey serial la intha promo paathen 😂

kumaran
Автор

Iniya pathi radhika pesum pothe ninaichen, next intha scene thaan nu 😂😂😂

tabinaya
Автор

4 years munnadi nadantha athae scene iva innum thirunthala😂😂😂

arulrajg
Автор

நான் அப்பவே நினைத்தேன் பார்ட்டி என்று சொல்லும்போது இப்படி பிரச்சனை வரும் என்று 😂😂😅😂😅

dhanabal
Автор

இது நாங்க நினைச்சது தான்...வேற கதை இல்லை...பாவம்...

allanthamizhgeorge
Автор

Adutha court ah.. Pesama bakya canteen ah court pakathula open pannidalaam.. Poitu vara vasathiya irukum😂

sashmithun
Автор

மயூரா வின் வளர்ப்பு சூப்பர்..😍😍😍 இனியா வின் வளர்ப்பு டோட்டல் வேஸ்ட்👎🏼👎🏼👎🏼

SHREEJA
Автор

பழனிச்சாமி entry kuduthu gethu kaatuvar enna da kathai🎉😂😅

rajeshnagarajan
Автор

இனியா வை பாக்கியா எப்படி காப்பாற்ற போறாங்க இனி நிகழப்போவது என்ன police station court full booking போல

akilnakiln
Автор

சீரியல் starting ல நடந்த அதே விஷயம் 😂😂😂 இனியா track தேவையே இல்லை 😂😂 இனியா வ செம்மையா இருக்கா னு ஒருதன் சொல்றான் 😂😂

MatramVarum
Автор

எனக்கு தெரியும் இந்த இனியா சனியின் அடுத்த பிரச்சினை கொண்டு வருவா என்று 😂😂😂 இந்த பாக்கியா தியாகி மாதிரி காப்பற்றி விடுவா 😂

Tysonmano
Автор

என்னும் கோர்ட் gase என்று elluththu emaaittukerarkal
இந்த டிராமா போதும்
முடித்து. விடுங்கள் 😢😢😢😢😢

multiturner
Автор

இந்த மாதிரி பிரச்சனை வரும் நெனச்சவங்க 😂👍

Smiley-zw
Автор

Etha serial yellathukum police thaan😂😂

vaishalivaithilingam
Автор

இனியா குடும்பத்தில் ஒரு சாபக் கேடு ...கோபிக்கு தப்பாத பிள்ளைகள்..இனியா, , செழியன்..
எழில் மட்டும் தாத்தா மாதிரி
கோபி... ஈஸ்வரி...செழியன்...இனியா திருத்தவும் மாட்டாங்க.திருத்தவும் முடியாது....இப்படிதான் குணம்.சாகும் வரை இப்படியான குணம் கொண்ட நபர்கள் கொஞ்ச நாளைக்கு தான் வேசம்..பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் விஸ்வரூபம் வெளியே வரும்

kumarbakiya
Автор

ஊருக்கு குரி சொல்லும் பல்லி அது விழும் கயனி பானையில் துல்லி அந்த கதை பாக்கியா இனியா😂

umarani
Автор

Radhika is not a good mother but she well disciplined her daughter but iniya is totally different she is grown up by her father gopi. He supported iniya for everything from starting onwards she didn’t asked baakiyas advice now she deserve that

dilshansivakumar-dbzf
Автор

Iniya semaya irukkala 😂😂😂 bro unaku bothai 🍷 yeri potchi buthi mari potchi 👀 kannu theriyama potchi 🧐🤓😵😵

nsldhbg
Автор

பேக்குலட்சுமிக்கு புருஷன யையும் பாத்துக்க தெரியல பொண்ணையும் பாத்துக்க தெரியல

Mr.Youtuber-lmfd