Chellamma | 22nd to 27th July 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த சீரியலை முடிக்க வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க....😅😂

vigneshbala
Автор

Mask ah கிழிச்சிட்ட... உடம்பு fittings ah என்ன pannava 😂😂

SubhaSiva
Автор

மாஸ்க் போட்டா ஆள் ஸ்லிம்மா இருப்பான் மாஸ்க் கலட்டுனா ஆள் குண்டா இருப்பான்😂😂😂😂😂

sangeethaamuthan
Автор

முடியல எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

ammukutty
Автор

When the director took mugaththirayai kizhikirathu seriously 😂😂😂😂

Myworldandreviews
Автор

இந்த சீரியல் டைரக்டர் க்கு மனசாட்சியே இல்லை 😂😂😂

MatramVarum
Автор

அப்படியே சுபம் போட்டூ சீரியல முடிங்க நாங்களாவது நிம்மதியா இருப்போம்😢😢😢😢😢

priyagopi
Автор

Adang gommala 😂 . Moment . dei serial ah ithu 😂😂

gurur
Автор

Yellai nee oru artistu nu nirubichuta le..😂😂😂😂😂😂

NinjaHattori.-_
Автор

என்னடா உருட்டுறிங்க seriala இருந்தாலும் 😂ஒரு நியாயம் வேணாமா

suganyagovindaraj
Автор

Serial la irunthalum oru niyayam vendamada 😂😂

hameethfathima
Автор

முடிக்க வேண்டியதை முடிக்க மாட்டார்கள். கதையை ஜவ்வா இழுப்பார்கள்😂😂😂😂😂

revathiaadhish
Автор

அவுங்க அதிர்ச்சியில் உறைகிறார்கள் என்னமோ நாங்க தான் இந்த ப்ரோமோ வை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாகிட்டோம்🤦🤦🤦😂😂😅😂😅

dhanabal
Автор

Siddarth oru aambula item
Chellamma oru pombula item 😂😂😂

Mohamed-Rislan
Автор

Nanum every Saturday serial ku end poduvanga nu parkuren 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ poda matenguranga 😡😡😡😡😡

subaraj
Автор

இதுக்கு பேரு தான் முகத்திரைய கிழிக்குறதா 😂😂

imAnu
Автор

Such scenes were taken really 50 yrs back😮

svmchanesthesia
Автор

Epidiyo mudika poradhu illa, idhula muga thiraya kilicha ena kilikati ena

u
Автор

Intha keevalamana serial yala please end pannunka. 😂😂😂😢😢😢😢

ShaliniShali-vvgp
Автор

Enna dress colour ithu vadivel dubai dress maari iruku😅

HuntGames-oniq