Baakiyalakshmi | 29th May to 3rd June 2023 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

கோபி mind voice: நான் ஒன்னும் பயப்படல... பயந்த மாதிரி நடிச்சேன் 😂😂😂

dk-yt
Автор

உண்மையில் சதிஷ் என்கிற கோபியை தவிர இந்த கதாபத்திரத்தை யார் நடித்தால் இவ்வளவு நேர்த்தியான முறையில் ரசிக்க முடிந்திருக்காது என்பவர்கள் 👍💯

SHREEJA
Автор

யாருக்கெல்லாம் இந்த புரோமோ பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை🤣🤣🤣

prabhug
Автор

நிமிடத்திற்கு ஒரு முகபாவம் காட்டும் கோபிக்கு ஒரு விருது கூட தராதது யாருக்கெல்லாம் ரொம்ப வருத்தம் அளிக்கிறது😢😢😢😢

prabhug
Автор

எத்தனை தடவை இந்த புரோமோ பார்த்தாலும் சலிக்கவில்லை கோபி வேற லெவல் 😂😂😂

Ilayajaya
Автор

யாரெல்லாம் கோபியின் சிறந்த நடிப்பிற்கு விருது தந்து கௌரவித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் 👍👌👏🙋‍♂️🔥

Aswin
Автор

🤣🤣🤣யாரெல்லாம் திரும்பத் திரும்ப பார்த்து ரசித்து சிரிச்சிங்க 🤣🤣🤣🤣🤣

ajithampm
Автор

கோபி sir மைண்ட் வாய்ஸ்: ஜோக் சொல்ல சொன்னா என்னை வச்சே காமடி பண்ணிட்டாங்க லே😂😂😂😂😂😢😢😢😢😢

SoniaSonia
Автор

The serial still is in Gopi's shoulders. Without him the scenes are not interesting . Only scenes involving him are liked by people .. He deserves all the appreciation and love he is receiving

soundaris
Автор

Deserves a best actor of the year in Vijay awards

shankarivaithianathan
Автор

No one can replace gopi character... simply super acting🎉..

subhapriyasp
Автор

Gopi mind voice: நேரம் பார்த்து பழி வாங்குறியே எழிலு இது நியாயமா 😂😂

Hussain
Автор

மக்களின் பாராட்டே சிறந்த விருது அவருக்கு.... இதை விட வேறு என்ன வேண்டும்.... வாழ்த்துகள் கோபி....

BhavaniKannanChennai
Автор

Give this man a big award
Wow whatta expressions may it b comedy r villianism he's just extraordinary

GajaLakshmY
Автор

Repeat mode 😂 watched 26 times 😅😂. ❤ Gopi’s acting!!

luckykiru
Автор

0.14 Gobi's reaction ultimate.... 😆😆😆😂😂😂😂😂👌👌👌

sathyashobana
Автор

First time oru promo va theirumba theirumba pakkuran...love it.. and fun toooo.i miss my family...

afsandhya.j
Автор

சதிஷ் sir ஆனந்தம் சீரியல் இருந்து புடிக்கும்....
ஹீரோ, வில்லன், காமெடியன், எல்லாம் அவரால நடிக்க முடியும்.
வயசு ஆனாலும் உங்க ஸ்டைல் மாறவே இல்லை sir ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

jayam
Автор

மிக சிறந்த நடிகரை விஜய் டிவி கௌரவிக்க தவறி விட்டது வருந்தத்தக்க ஒன்று இவரை போல நடிக்க யாரால் முடியும்

ushapriya
Автор

ஏழு பொண்டாட்டி கட்ட வேண்டும் என்று நினைப்பவனுக்கு எல்லாம் இது ஒரு பாடம் 😄😄😄😄😄😄

meenas