Baakiyalakshmi | 22nd to 27th May 2023 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

கோபியின் வயிறு எரிச்சலையும், பொறாமை படுவதையும் பார்க்கும் போது சிரிப்பு வருகிறது 😂😂😂

dk-yt
Автор

கோபியின் வயித்தெரிச்சலை பார்க்கும் போது செம சிரிப்பா இருக்கு😂😂😂😂

harthvik
Автор

கோபி நிலமையை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருது 😂😂😂

Leodass
Автор

Gopi acting 😂😂😍
Ranjith sir backia combo 👌
Gopi 🔥🔥🔥😂😂😂

v.thavaselvis.v
Автор

நிமிடத்திற்கு ஒரு முகபாவம் காட்டும் கோபிக்கு ஒரு விருது கூட தராதது யாருக்கெல்லாம் ரொம்ப வருத்தம் அளிக்கிறது😢😢😢😢

prabhug
Автор

Gopi won the heart of the viewers of this serial. No other award can satisfy a true actor/ actress..

annamenkaivannam-
Автор

காமெடி, வில்லன், தந்தை என எந்த நடிப்பும் எளிதாக நடிக்கும் கோபி சிறந்த நடிகர் என்பதில் ஐயமில்லை 👍👌🙋‍♂️💯

Aswin
Автор

யாரெல்லாம் கோபி நடிப்புத்திறமை அதிகம் உள்ள ஒரு சிறந்த நடிகர் என்று நினைக்கிறீர்கள் 👍👌🙋‍♂️💯

Alwayslove-op
Автор

Gopi Oda Dialogue And Face Expression Simply Ultimate 😊
Palani Samy Sir and Baakiya Amma Super 👍👏👌🤗

yamini
Автор

சில நேரத்தில் கோபியின் reaction Mr.bean reaction மாதிரி இருக்கிறது 😂😂
😂😂

vaijayanthiv
Автор

2000 நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வந்துள்ளது யாரிடமெல்லாம் 2000 நோட்டு இல்லை... 😂😂😁😁😁

prabhug
Автор

இந்த வருடம் விஜய் டிவி எல்லா விருதும் கோபி sirக்கு தான் சகலகலா வல்லவன் . இப்ப கோபி sirர பார்த்த செம காமெடியா இருக்கு 😂😂😂😂😂😂👌👌👌

tivibeautycare
Автор

😂😂😂😂 கோபி மாமா நீங்க சீக்கிரமா பாக்கியா பின்னாடி ஜொல்லு விட்டுட்டு சுத்த போறீங்க...

kalpanakganesan
Автор

Gopi sir is underrated actor..his talent not recognised in the industry..time will come ..he will go heights.. love u sir...👍😍🙏

sujathathulasi
Автор

❤🎉Gopinath yarukellam romba pitikum ❤️😍🎉❤ #sathish #bakkiyalaxmi😂

Unique_a__d
Автор

ரஞ்சித் 💞சார், 💞 பா க்கியா💕 இருவரையும் பார்க்கும் போது அரவிந்த் சாமி💞💕, ரேவதி... நலம் வாழ எந்நாளும் அந்த பாடல் ஞாபகம் வருகிறது

kumarbakiya
Автор

Salesman Gopi getting angry 🤣🤣 Nalla venum

pradikshamuddu
Автор

கையில் இருக்கும் போது வேஸ்ட் பன்னிட்டு இப்ப என்ன செய்ய முடியும் கோபி திரும்ப கிடைத்தாலும் அதே அன்பை பெறுவது கடினம் 👍👍

revathiaadhish
Автор

Chinathirai Sivajiganeshan Vazhga. Ena acting pa Sathish Sir nejama neenga ultimate.

jayanandhini
Автор

Gopi acting ultimate.Gopi is the pillar of this serial. Keep rocking Gopi (Mr. Sathish) God bless you.

bhavanijagadisan
join shbcf.ru