Siragadikka Aasai | 22nd to 27th July 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

மீனா கேரக்டர் விட சுருதி கேரக்டர் செம்ம என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க...👍🏻💯🥰

vigneshbala
Автор

யாரெல்லாம் மீனா எது நடந்தாலும் சூடு சொரனை எதுவும் இல்லாத ஜடம் மாதிரியே நிற்கிறார் என்று சொல்கிறீர்கள் 👍👌🙋‍♂️

Aswin
Автор

மீனா இதற்கு மேல் கதாநாயகியாக இல்லை சுருதி தான்❤

umarani
Автор

யாரெல்லாம் ரோகிணி உடைய கடந்த கால உண்மை வெளிவரும் நாளுக்கு நீண்ட காலமாக காத்திருக்கிறீர்கள் 👌👍🙋‍♂️

Aswin
Автор

மனோஜ் மாட்டிக்கொண்டது போல் ரோகினி போது ஒரு நாள் மாட்டி கொள்ள ஆசை😂😂😂

SHREEJA
Автор

மனோஜ்க்கு கிடைத்த அடியும்.🤣🤣 அண்ணாமலையின் கோவமும் உண்மையில் வேற லெவல்😍😍😍😍

SHREEJA
Автор

ஹீரோயின கொஞ்சம் போல்டா காமிங்க மக்கு சாம்பிராணி மாதிரி காமிச்சுக்கிட்டு இருக்கிக😢😢

jerina
Автор

இந்த கதை எழுதியவரும் இயக்குனரும் தங்கள் வீட்டு ஏழை மருமகளை இப்படித்தான் நடத்த போகிறார்கள்

sarathathevimarythasan
Автор

இந்த மீனாவை வெளிய அனுப்புனாவே எல்லா பிரச்சினையும் தீரும்

senthilsenthil
Автор

ரோகினிக்கு கல்யாணம் ஆகி இந்த மாதத்தோடு ஒரு வருடம் ஆகப்போகுது இன்னும் மாட்ட வில்லை😂😅😂😅😂

dhanabal
Автор

Director and writer give some self respect to character of Meena

kn
Автор

எண்ணாங்கடா இது
மீனா caecctor ah இப்டி கழுவி ஊத்திக்கிட்டு இருக்கீங்க 😂😂😂

rameshrobertrajasekaran
Автор

பாக்கியா மாதிரி சூடு சொரணை இல்லாத இந்த ஒரு கேரக்டர் என்றால் அது இந்த சீரியல் மீனா தான் 😊😊😊😂😅😂

dhanabal
Автор

Meena = Nalla ponnu ❌
Meena = Ilichavai kena ✔️

ganeshnagul
Автор

இந்த வீனா போன மீனா எதுக்குன்னு நெனைக்குறவுங்க ஒரு லைக் போடுங்க

SURESHKUMAR-tbpg
Автор

Directer தூக்கி போட்டு மிதித்தா எல்லாம் ok 👍

Meha
Автор

அய்யா இயக்குனர் அவர்களே வெளங்கிறும் நாடகம்

எது நடந்தாலும் அதற்கு பலிகடா ஆவது மீனா மற்றும் முத்து கதாபாத்திரத்திம் மட்டுமே

praphadarling
Автор

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவை பிடிக்கும். சிறகடிக்க ஆசை மீனாவை பிடிக்கல என்று யாரெல்லாம் சொல்றீங்க...😂😂😂

robertgnanapragasam
Автор

அதிரடியான promo poduvinga nu patha ... புஸ்வாணம் மதிரி இருக்கு😅

santhiyafanyj
Автор

விஜயா வளையலை தூக்கி மீனா மேல் ஏரியும் போது யாருக்கு எல்லாம் ரொம்ப கடுப்பா இருந்தது 😢

priyageetha