Sundari - Promo | 22 Jan 2022 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the latest promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31st Jan 2022.

Download here:

SUNDARI is the story of an ordinary girl and the struggles faced by her in this society. At every step of her life, Sundari needs to fight twice as hard to keep her spirit intact. This is the life journey of an ordinary girl with ambition.

#SunTV #TamilSerial #SunTVPromo

--------------------------------------------------

Download SunNXT here:

--------------------------------------------------

Follow Us for More Latest Updates:

--------------------------------------------------

#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials
--------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

செம செம சூப்பர் அட்டகாசம். யாருக்கு எல்லாம் இந்த ப்ரோ பிடித்து இருக்கு. சுந்தரி வேற லெவெல். I love சுந்தரி. இன்னைக்க்கு நான் தான் முதல் கமெண்ட் பன்னி இருக்கேன் i am happy

amsha
Автор

எல்லா சீரியல் டைரக்டரும் பார்த்துக்கோங்க. இப்படி தான் எடுக்கனும் ஒரு கதையை🤩💪🏻💪🏻

shyamala
Автор

பாம்பு விடுவது, விஷம் வைப்பது. . குடும்பத்தை கெடுப்பது.
திட்டம் தீட்டுவது இதெல்லாம் இல்லாமல்
It's a good motivational serial

Pandian
Автор

கதை எழுதியவர், டைரக்டர், நடிப்பு எல்லாமே super 👌

jeyanthysubash
Автор

செம செம செம செம சுந்தரி கலக்குமா தயாரிப்பாளர் அவர்களுக்கு மிக்க நன்றி நாடகத்தை நல்ல முறையில் கொண்டு செல்கிறீர்கள் வாழ்த்துக்கள் இனிமேல் இந்த நாடகம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் எல்லோரும் தொடர்ந்து இந்த நாடகத்திற்கு ஊக்கம் தாருங்கள்

deepamanisekar
Автор

சுந்தரி சீரியல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்?😍😍😍😍❤️❤️❤️

nila
Автор

I started liking this serial now.. It's really good to see a women who is being victimized is revolting.. 👏👏👏

uvaravi
Автор

சுந்தரி ஆட்டம் ஆரம்பித்து விட்டது இனிமேல் தூள் பறக்கிறக்க போகுது செம சூப்பர் 🌹🌹🌹

venthujanventhujan
Автор

Sundari ஓட இந்த gethu யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு 🤗

vidhushasrinivasan
Автор

Anybody seen Repeated mode? semma sundari👏👏👏

praga
Автор

மிகவும் அருமையான கதை. மக்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. 👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏

kokila
Автор

ஏய்ய்ய்....👌👌யாருப்பா அந்த script writer live வாங்க...பார்க்கணும் போல இருக்கு...

anjalib
Автор

வாவ் சூப்பர் சுந்தரி இதை இதை தான் எதிர் பார்த்தோம் சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹

zjqkjkh
Автор

2 time mela pathavaingu yaru 😉🙂 super sundari 😘😍 well done 🤙keep it up 🤘👍

nithyashree
Автор

தயாரிப்பாலருக்கு மிக்க நன்றி சுந்தரி கதை ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள் சுந்தரி

qidomks
Автор

Hey muthala chair la irunthu enthiri.. vera level sundhari 😂😂😂😂😂

keerthi
Автор

Hats off to writer director ànd each and every person for this serial speciàlly sundari super àcting❤️❤️❤️❤️

vanajavass
Автор

வரே வா 💪💪இது எப்படி இருக்கு சுந்தரி மாஸ் பன்னுரியே Vera Laval semma amazing expressen awesome

moganeshwaransanje
Автор

செம்ம செம்ம சூப்பர் சூப்பர் அட்டகாசம்👏👏👏 சுந்தரி சிங்கப் பெண்ணே

kasthurimani
Автор

சுந்தரி வேற லெவல்.... 👍👍👍 இனிமே தான் ஆட்டமே இருக்கு நாளைக்கு எபிசோட் காக வெயிட்

saranyasaranya