Sundari - Promo | 22 July 2022 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the latest promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31st July 2022.

Download here:


SUNDARI is the story of an ordinary girl and the struggles faced by her in this society. At every step of her life, Sundari needs to fight twice as hard to keep her spirit intact. This is the life journey of an ordinary girl with an ambition.

#SunTV #TamilSerial #Promo #SunTVPromo

--------------------------------------------------

Download SunNXT here:

--------------------------------------------------

Follow Us for More Latest Updates:

--------------------------------------------------

#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials
--------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

இன்றைய Episode யில் வள்ளியம்மா மாலினியின் திருமணத்தைக் குறித்து லஷ்மியிடம் பேசியது மிக அருமை 👌👌👌

sumathiraj
Автор

திருமணத்துக்கு கிருஷ்ணனாக சென்று வரும் போது மாலினி கிருஷ்ணனாக வர வாழ்த்துக்கள் 💐💐❤❤

sumathiraj
Автор

🤗🤗எப்படியோ கிருஷ்ணா மாலினிக்கு கல்யாணம்😍 நடந்ததா ரொம்ப சந்தோசம் யாரெல்லாம் இவங்க கல்யாண சீன பாக்க😍 ரொம்ப ஆவலா

harthvik
Автор

எது எப்பிடியோ
மாலினி கிருஷ்ணா காதல் , கல்யாணத்தில முடிஞ்சால் சரிதான் நமக்கு 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

inthujainthu
Автор

Valliyamma after knowing truth, pls give a slap to lakshmi first and then to karthik

Krishnaa
Автор

அனேகமாக Next Sunday one hour special episode மாலினியோட கல்யாண வைபோகம் வைப்பாங்கனு நினைக்கிறேன் 🙄

ravirathikaravirathika
Автор

பாட்டிமா எங்க ???
வர சொல்லுங்க director sir

sv_rubiganesh_vlogs
Автор

திருமணம் ஆன பெண் தனது எரிச்சலை கொட்டும் இடம் அம்மா மடியே

vidhushasrinivasan
Автор

கார்த்திக் நினைப்பது நடந்தால் சந்தோசம்🤗🤗 ஆனால் அது நடக்காது😪

harthvik
Автор

துளசி, பொன்னி மாதிரி மாலினி கிருஷ்ணாவை பிரித்து விடாதீங்க.

royaltech
Автор

மாலினி அம்மா கல்யாணத்தில் நடந்த மாதிரிதான் மாலினி கல்யாணத்திலும் நடக்கும்.

santhid
Автор

அப்படி சொல்லுங்க சுந்தரி அக்கா👏👏 ஆனா கார்த்திக் மேல இருக்குற கோவத்த அம்மாமேல ஏன் காட்டிறீங்க பாவம்ல அம்மா ☺️☺️

k.madhumita
Автор

Valiamma pesama poiru😡😡😡... Epa paathalum mapala mapala mapala nu irritate pante solitom 😡😡😡😡

saidurga
Автор

Directer sir krishna malini pair tha sema..krishna malini join pannunga serial semaya irukum

shomyashomya
Автор

கண்டிப்பா கல்யானத்தில் ஒரு திருப்பம் இருக்கும் .. சுந்தரி அம்மா மாலினி அம்மாவிடம் பேசியது எதார்த்தமான உண்மை ..மாலினி அம்மா மகள் வாழ்க்கை பற்றி யோசிக்கனும் ..😒

sekarvasuki
Автор

சரியா சொன்னீங்க சுந்தரி தினமும் கார்த்திக்கா வந்து தாலாட்டு பாடி சுந்தரியை தூங்க வைக்கிறார் இந்த வள்ளியம்மை வேர நேரகாலம்தெரியாம என்ன நடக்குதென்று புரியாம அதோடு கார்த்திக் மாலினி கிருஷ்ணா விஷயத்தில் ஏதோ பெரிய பிலேன் வைச்சிருக்கார் என நினைக்கிறேன் மாலினி கிருஷ்ணா கார்த்திக் மூலம் சேர்ந்தால் நல்லதுதான் சுந்தரிக்கு செய்த பாவத்திற்கு மாலினி கிருஷ்ணா காதலித்த இருவரையும் கல்யாண பந்தத்தில் சேர்த்து வைத்து சுந்தரிக்கு செய்த பாவத்தை தீர்க்க நினைக்கிறாரோ என்னவோ அப்படி நடந்தால் சூப்பர் தான் பார்க்கலாம் வெயிட்டன் சீ 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

sasmithanmanjulamanjula
Автор

Sundariku yenda oru pirasina vandalum sundari vidama jeikanum❤❤❤ next episodela sundari jeikanum❤

thestylishprincess__
Автор

Always this sundari keeps on shouting at her mother and Karthik

b-yondb-lief
Автор

நீ போகாதே கிருஷ்ணா மாமா வந்து உன்னைய கூப்பிட்டும். கார்த்தி பேச்சை கேட்காதே

sumathiguruswamy
Автор

முருக மாமா கிருஷ்ட்னவா கள்ளியானத்துக்கு
வரசொள்ளிருக்கர்
நாழ்நி கிருஷ்ட்ன ஜோடி சூப்பர் சூப்பர் அப்படி தான் கொன்டு
போவாங்க ல 💜♥️💚

Murugesan-shnp