Sundari - Promo | 22 Nov 2021 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the latest promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31st Dec 2021.

Download here:


SUNDARI is the story of an ordinary girl and the struggles faced by her in this society. At every step of her life, Sundari needs to fight twice as hard to keep her spirit intact. This is the life journey of an ordinary girl with an ambition.

#SunTV #TamilSerial #Promo #SunTVPromo

--------------------------------------------------

Download SunNXT here:

--------------------------------------------------

Follow Us for More Latest Updates:

--------------------------------------------------

#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials
--------------------------------------------------"
Рекомендации по теме
Комментарии
Автор

சுந்தரி அனு நடிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும்.. 💪

ARUNKUMAR_B.TECH-IT
Автор

கார்த்திக் பண்றது யாருக்கெல்லாம் பிடிக்கல.

ARUNKUMAR_B.TECH-IT
Автор

சீக்கிரமா சோட்டு அண்ணாவ காட்டுங்க🚶🏻‍♀️🚶🏻‍♀️

monishas
Автор

மற்றவர்கள் செய்யும் தவறுகள் தொல்லைகள் பிரச்சினைகளுக்கு எல்லாம் பாதிக்கப் படுவது சுந்தரி தான்
இனிமேலாவது புதுமைப் பெண்ணாக மாறவேண்டும் சுந்தரி 🥺🥺

வள்ளிதமிழ்
Автор

0:26 karthik mind voice அசிங்கமாயிடுச்சு பாஸ்

sugunamuthusamy
Автор

Karthik சொல்லுறது தான் உண்மை... இந்த அழுமூஞ்சு அதுக்கெல்லாம் சரிப்பட்டு இவங்களுக்கு கெட்டது பண்ணுறவங்களை கூடவே வச்சி இருப்பாங்களாம், அவங்க இவங்களுக்கு துரோகம் செய்ய

Selvamithu
Автор

ஜானு அக்கா ஓன் புருஷன நம்பாதன்னு சொன்னா ஜானுவ நம்ப மாட்ட, ஜோட்டு அண்ணா அந்த விஜிய நம்பாதனு சொன்னா ஜோட்டுவ நம்ப மாட்ட.. ஒன்னால என்ன முடியும்.. அழுதுகிட்டே வெக்காளி ஆத்தாவ தான் கூப்பிட முடியும்...

Abinesh
Автор

கார்த்திக் சொல்றது உண்மைதான் உன்னால முடியாது சுந்தரி இவளோ வெகுளிதனமா(முட்டாள்தனமா) இருக்க கூடாது அந்த விஜி சனியன நம்புனல உனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்🚶🏻‍♀️🚶🏻‍♀️

monishas
Автор

Deserved it Sundari. VERY GOOD!. Never listen to anybody. Support Viji. Let her do work in office again. Now Viji teach her lesson to the GREAT Callactor Sundari👍

kumariv
Автор

I like only sundari siddharth malini krishna janu amma nila papa murugan mama appathaa💓💓💓💓💓💓👍👍👍👍👍👍

saidurga
Автор

இப்படியே துணிவாக தைரியமாக
, கார்த்திக்கை எதிர் கொள்ளுங்க சுந்தரி.

ranamarina
Автор

Yes sundari good but that crying really bad

miithranraghavan
Автор

Can't judge a person. When that office boy was trapped and sent to jail, why can't Sundari justify the motive of Viji. Sundari you are unfit for collector. As Karthik said you better go to your village and be with your family.

visalakshibalasundaram
Автор

இன்னொரு தடவ முடியாதுன்னு சொல்லி பாரு👊👊👊

Frozen_Flash_Gaming
Автор

ரெண்டு பேர கட்டிக்கிட்டு இவன் படுற அவஸ்தை இருக்கே.... அய்யய்யோ!!!!

pothigaiselvam
Автор

Yes, please expose sundari as a brave girl, compassion and sympathy ok let it be her in born qualities, because this serial must be an inspiring one for all who the society makes them feel inferior, due to colour, money, caste etc etc

sheelavijayan
Автор

Sundari ku mattum enga irundhutha pirachana varutho

vigneshwaranvigneshwaran