Sundari - Promo | 22 April 2022 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the latest promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th April 2022.

Download here:


SUNDARI is the story of an ordinary girl and the struggles faced by her in this society. At every step of her life, Sundari needs to fight twice as hard to keep her spirit intact. This is the life journey of an ordinary girl with an ambition.

#SunTV #TamilSerial #Promo #SunTVPromo

--------------------------------------------------

Download SunNXT here:

--------------------------------------------------

Follow Us for More Latest Updates:

--------------------------------------------------

#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials
--------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

Watch Sundari Serial full episode only on SUN NXT for FREE download the App now - bit.ly/33nzTho

suntv
Автор

கார்த்திக் ஐ பாத்தால் காண்ட் ஆகுறவங்க லைக் போடுங்க

மனிதனாகவாழ்
Автор

சரியா லூசு அம்மா வா இருக்காங்க அந்த பொண்ணு சுந்தரி பாவம்

sathyasathya-wspo
Автор

சுந்தரிய யார் யார் கேல்லாம் பிடிக்கும்

indumathi
Автор

Would like to see Sundari with new/smart dressing style as CEO

Sunrise-sflr
Автор

Karthik mooku udairamaari next episode ah kondupona veara levela irukum serial....

priyavictor
Автор

I watching sundari serial only for karthik 😍😍😍😍

PriyaPriya-edwr
Автор

எவ்வளவு நேரமாக இந்த promo ku wait பண்ணுறது

Sai-baba-
Автор

இந்த வள்ளியம்மா சுந்தரிய சந்தேகப்பட்டு தன் கோபத்தில் எடுத்த முடிவால் தான் இந்த கார்த்திக், சுந்தரி கல்யாணம் இந்த லட்சணத்தில் இருக்கு... மீண்டும் கோபப்பட்டு அவசர முடிவு எடுத்து சுந்தரியின் வாழ்க்கையை கெடுக்காமல் இருந்தால் போதும்... சுந்தரி வாழ்க்கையில் சாதித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட முடியும்...!

sumathiraj
Автор

போதும் பா சுந்தரி யை இனி கஷ்டம் படுத்தாம சீரியல் கொண்டு

nandhinis
Автор

கார்த்திக் நினைப்பது நடக்காது சுந்தரியின் மாமா முருகன் சுந்தரி ஆசையை நிறைவேற்றுவர் மல்லிகா அம்மா சித்து, கிருஷ்ண, ஜானகி அம்மா இவர்கள் அனைவரும் இருக்க சுந்தரிக்கு தைரியம் அதிகம் கலெக்டர் ஆவது நிச்சயம்

skgamers
Автор

Karthikoda finishing kooda vera levela than irukum end le

rajeswarielaiyaraja
Автор

மல்லிகா அம்மா கார்த்திக் கிட்ட சுந்தரி தான் உன்னோட முதல் மனைவி ன்னு தெரியும், முருகன் மாமா வ வர சொல்லு அவர் கிட்ட பேசணும்னு சொன்னா போதும்
கார்த்திக் வாலை சுருட்டி கிட்டு ஒழுங்கா இருப்பான்.

marymercy
Автор

Muregan mama kitte sundari unmai sonna nalla irukum

rafidahbintisickandar
Автор

If your daughter failed in marriage life call her back home give her hope as parents you support her no matter what because divorce is better than death but here sundari is not coward she don't go back Mother home she stands fights studies faces struggles faces challenges never give up on her dreams wishes of becoming collector sundari is bold queen she have guts more

rajiusha
Автор

யாருக்கும் சுந்தரி அம்மா மாதிரி அவசர கொடுக்கு ஆர்வ கோளாறு அம்மா கிடைக்கவே கூடாது

sugunamuthusamy
Автор

மீண்டும சுந்தரியின் அழுகை ஆரம்பம்
சுந்தரி யை அழ வைக்காதீங்க ப்பா கஷ்டமா இருக்கு பார்க்க முடியாத கொடுமையானதாக இருக்கு

yasarsaibudeen
Автор

Karthiku Appa Amma enga ponagga. Maganai thatti kettal enna .☝️☝️

mohankumarmohan
Автор

Definitely some girls are facing like this situation. It is not just serial. It's all practical. No one bad character here. Some decide for their selfish. That time some people suffer that who don't have experience like this. Sundari must talk boldly with her mother first. Mother love and her life is different. No one responsible for anyone life . She must responsible for her life. That time only she can live her life . Go ahead Sundari team.

benazir
Автор

கார்த்திக் பண்ணுவது சுத்தமா பிடிக்கவில்லை....அவனையும் பிடிக்கவில்லை

ARUNKUMAR_B.TECH-IT