Wait for her emotions 😰🙏 #support #sad #drawing #shorts

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

She working in RELIANCE MALL (selam ) …. Won't everyone notice this mother? And then ask how she's doing? 🙏🙏🙏it’s my humble request ❤

artistakash
Автор

தனது வாழ்க்கை பிரச்சினைகளை நினைத்து கவலைப்படும் அந்த அம்மாவை சிரிக்க வைப்பதை பாராட்ட வார்த்தைகள் இல்லை ❤🥹

REVENGE-TIME-sg
Автор

Artist ka bahot shukriya jis ne kisi ko hasaya bechari apne dukh aur takleef mein thi thaki hue lag rahi thi.

afzalsheikh
Автор

அந்த அம்மாவின் முகத்தில் என்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக❤🙏😊 super bro 🙏.

Little_flower_
Автор

Your drawing can ignite an empty soul. That’s the beauty

xssfun
Автор

అప్పటి వరకు దిగాలుగా ఉండి ఏదో ఆలోచించిన ఆమె ఒక్కసారిగా సంతోషంగా నవ్వుతూ ఉంది బ్రో నీవు సూపర్ ❤

SandhyaRani-le
Автор

கவலை கொண்ட முகத்தில் ஒரு புன்னகையை கொண்டு வந்த தம்பிக்கு வாழ்த்துக்கள்

Venkat-pc
Автор

ఆ ముఖంలో ఎంత బాధ ఉందో అంతకు రెట్టింపు ఆనందం నువ్వు ఇచ్చావు బ్రదర్

anjaneyulusolleti
Автор

He made her day❤. Don't know wht pain she was gng through. Her expression says that she is in pain.But u brought smile in her face❤

ShwethaSihi
Автор

ஒருவரை அழ வைக்க எல்லாராலும் முடியும் ஆனால் சிரிக்க வைக்க ஒரு சிலரால மாத்திரமே முடியும் அதை நீங்க செய்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி தம்பி 🎉

Daily_blessing-
Автор

Hats off u nanba👏👏👏👏♥️♥️♥️♥️ மெய் மறந்து யோசித்து நின்ற தாயை எவ்வளவு சந்தோஷத்துடன் சிரிக்க வைத்திருக்கிறீர்கள் தம்பி 😢😢😢👏👏👏👏👏👏🫡♥️♥️♥️♥️♥️ கர்த்தர் உண்ணும் உயர்த்துவார் உங்களை 🙏🙏🙏🙏🙏

sparrowpigeon
Автор

உன் ஓவியம் அந்த அம்மாவை மட்டும் மகிழ்ச்சியடைய வைக்கவில்லை எங்கள் அனைவரையும் தான்

giriraj-zm
Автор

Smile is the best medicine for all problems 😊

Kaustubhpatil
Автор

கவலை கொண்ட முகத்தில் ஒரு அழகான புன்னகை பூத்தது 👍❤❤❤❤❤🥰🥰🥰

AmmuradhaAmmu-yn
Автор

அந்த புன்னகைத்தான்...விலை மதிப்பில்லாதது 😊😊😊❤அருமை நண்பா!

mastersamommuruga.
Автор

அந்த சிரிப்பு அது ஒன்னு போதும் வேற என்ன அவங்க மனக்கவலைய போக்கிட போது 👍😍

dhanushraji
Автор

It's not easy to bring smile on someone's face and you did it... Great job.. 👏👏👏

burrakerdarasastry
Автор

Till you gave her the sketch, she was lost in her own world
Perhaps it could be poor health . Or long hours of repetitive work had made her very tired.
Or she is worrying about someone, or something deeply .

She looked very, very unhappy.

UNTIL.

The sketch was slipped into her hands then, in a second, all her worries melted away.

She felt special.
You gave her that place.


God bless you always, for the many ways you make people happy.

sarahp
Автор

Kabi kabi logo ki smile bi bht sukoon deti h ...👍👌👌

vaibhavmishra
Автор

நீங்கள் விமான பணிப்பெண்ணை வரைந்த ஓவியத்தை விட அதிக சந்தோஷம் கிடைத்தது எங்களுக்கு.நன்றி.

mahendran.s-cm
join shbcf.ru