CUCKOO Tamil movie HD (2014) I Dinesh I Malavika nair

preview_player
Показать описание
Cuckoo is a 2014 Indian Tamil-language romantic drama film written and directed by Raju Murugan and produced by Fox Star Studios. The film stars Dinesh and Malavika Nair as a visually challenged pair, while Aadukalam Murugadoss plays a pivotal role. The film was released on 21 March 2014 and received positive reviews and was critically acclaimed.
Рекомендации по теме
Комментарии
Автор

Watching this movie after 10 years now 2024 ❤🙌🙌🙌

captainjack
Автор

Labber pandhu paarthu appram ipotha paarkuren romba naala paarkanum nenatcha padam ❤

Lakshmi-nz
Автор

அட்டகத்தி, கயல், குக்கூ, மைனா, கும்கி போன்ற படங்கள் மீண்டும் மீண்டும் ஒருமுறை பார்க்க ஆர்வமாக இருக்கிறது

karthikselva
Автор

1st time watch....❤ Literally melting 😢 evlo naala entha movie ya paakama miss pannita ❤ after the long time best love movie❤

GokulR-qr
Автор

எத்தனை வருடங்கள் கழித்து பார்த்தாலும் இந்த படம் இன்றும் என் கண்களில் கண்ணீர் வரவளைக்கிறது.... இதுதான் இந்த கவியத்தின் வெற்றி 🎉🎉🎉🎉❤❤❤❤👏👏👏👏👏

ishakutti
Автор

இந்த மாதிரி நடிக்கிற மனிதனை மதிக்க மாட்டாங்க இதான் தமிழ்நாடு

minceraftyoutube
Автор

நான் பார்க்கனும்னு நினைத்த படம் 10 வருடம் கழித்து பார்த்தேன்!
என்னா நடிப்பு தினேசும், கதா நாயகியும்.
கண்ணு தெரியலன்னா எவ்வளவு கஷ்டம்னு படம் பார்க்கிற ஒரு ஒரு நொடியும் உணர முடிகிறது!
நல்ல திரைக்கதை, கூடவே அருமையான பாடல்கள்.
படத்திற்கு அப்படியே பொருந்திப்போகிறது!
அந்த கேரக்டராகவே நாம் பயனிக்கிறது போல இருக்கிறது படம் முழுவதும்.
முடிவில் ரொம்ப மனசு வலித்தது!
அந்த MGR சையினை கழட்டி போடும் காட்சியும், வேனில் கதா நாயகியை காப்பாத்தும் நபரின் நடிப்பும் மிகவும் சிறப்பு!
ஒவ்வொரு நபருக்கும் ஒரு நட்பின் உதவி அவசியம் என்பதை உணர முடியும்!
அருமையான படம்!
உண்மைக்காதல்
அழிவதில்லை!

nafelafarveen
Автор

எங்க அப்பா இரப்புக்கே அழுகாத என்னய இந்த படம் 😢 அழுகவச்சிடுச்சி
Climaxe veramari veramari...❤❤❤

jkedits
Автор

Indha padam realse aayi 10 varusham aachu nd ippo tha 1st time paakura nd movie is awesome 👍❤

jabaraj_mccullum.
Автор

இந்த நல்ல தமிழ் படத்தை இத்தனை நாள் காணலயே

sivakutty
Автор

All the acting was awesome... Very talented peoples

alwaysmusic
Автор

അടിപൊളി പടം ഒരു മഴ പെയ്ത് തോർന്ന പോലെ.manasula soora kaathey e song kett kett movie കാണാൻ ഇടയായി.കാണാൻ വൈകി പോയി സൂപർബ് climax 🥰gv saindhavi combo songs 😢.❤

sangeethasankaran
Автор

Cha ivlo years ah ipdi oru movie ah paakama miss panitenu romba feeling ah iruku ..

Kannan_tech_official
Автор

Beautiful movie 👌👌👌👌👌dinesh acting vera level ❤malavika acting superbbb &songs vera level 😍😍😍

sindhuja
Автор

2025 may 14 awesome flim really.... 💐💐🔥🔥🔥💯💯💯😳😳❤️❤️❤️🥳🥳🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

anjithkiya
Автор

First time intha padam paakkuren...thanks for uploaded this film....🙏🙏🙏🙏🙏🙏I love this movie

mugeshjw
Автор

If I could just get my life between of 2:24:55 to 2:25:45 I would consider my life lived whole. The whole beauty of this can be summed up within 2 minutes of the ending. What a movie, what acting and how beautiful is love.

"For you shall see and yet you don't believe, blessed are those who cannot see, and yet they believe."

vasanthbenjamin
Автор

Me watching this today 2025 jan 1 Happy new year ❤

archanaayyadurai
Автор

யார் லப்பர் பந்து பாத்துட்டு கூக்கு பாக்கவந்தது

வெலைஇல்லாதவன்
Автор

1:06:41 intha line oru maari mandaila ketukitu iruku na 10 years after indha padatha pakuren orey feeling aiduchu 😢😢😢

karthee
visit shbcf.ru