Thegidi Songs | Vinmeen Video Song | Ashok Selvan, Janani Iyer | Nivas K Prasanna

preview_player
Показать описание
Song: Vinmeen
Movie: Thegidi
Starcast: Ashok Selvan, Janani Iyer
Director: P.Ramesh
Composer: Nivas K Prasanna
Singer: Abhay Jodhpurkar, Saindhavi Prakash
Lyricist: Kabilan
Mixed & Mastered by Manoj Kumar
Guitar: Keba Jeremiah
Flute: Navin iyer
Bass guitar: V.Manikandan
Violin: B.V.Ragavendra rao
Recording Engineer: Lawrence
Producer: C. Senthil Kumar
Banner: ABI TCS Abinesh Elangovan Presents & A VEL MEDIAA Production, A Thirukumaran Entertainment Venture
Label: Think Music

For All Latest Updates :
Рекомендации по теме
Комментарии
Автор

காதலிக்க யாரும் இல்லாததால் தான் காதல் அழகாய் தெரிகிறது❤❤❤

thalapathyvijay
Автор

தமிழ் மொழி எவ்வளவு அழகு என்பது இந்த பாட்டு ஒரு உதாரணம்,

rajram-fe
Автор

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூவும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து❤️💘💕....

vigneshgurumoorthi
Автор

தமிழால் மட்டுமே காதலை அழகாய் நேர்த்தியாய் வர்ணிக்க முடியும் அழகான வரிகளில் இப்படிக்கு காதலில் தோற்றவன்....காதலால் அல்ல ..💔💞

alliswell
Автор

One of the best my favorite song மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு! 👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰

LakshmiEditz-ur
Автор

தமிழ் எவள்ளவு அழகான மொழி!!கேட்க கேட்க மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை..❣️❣️..தமிழ் வெல்லும்

ooru_suthalam_vanga_
Автор

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

ஒரு பெண்ணாக உன் மேல்
நானே பேராசை கொண்டேன்
உனை முன்னாலே பார்க்கும் போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போவேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

Vijaybabu
Автор

പ്രണയം, പക, വാത്സല്യം അങ്ങനെ ഏത് തരം ഇമോഷൻസും വളരെ ലളിതമായ ഭാഷയിലൂടെ അവതരിപ്പിക്കാൻ തമിഴിനോളം കഴിവ് മറ്റൊരു ഭാഷയ്ക്കും ഉണ്ടെന്ന് തോന്നുന്നില്ല.! ❤👌

pavanhari
Автор

எந்த மொழி மக்களும் விரும்பும் தன்மை தமிழ் பாடல்களுக்கு மட்டுமே song👌

deepaselin
Автор

தமிழுக்கு அழகே ழகரம் தான். அந்த ழகரத்தை நாம் சரியாக உச்சரிக்கும் பொழுது தமிழ் மொழியின் இனிமையை முழுமையாக அனுபவிக்க முடியும்.

SaravananVallalar
Автор

I am from Kerala but i love Tamil songs very much 😍😍😍

devikashalidevikashali
Автор

എത്ര തവണ കേട്ടു എന്നറിയില്ല പക്ഷെ എപ്പോഴും കേൾക്കും 🥰🥰🥰🥰

binoyayanchery
Автор

എന്തോ ഭയങ്കര ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്.. watching from release time to
😍😘

franklinpauldavis
Автор

கவிஞர் கபிலன் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமான
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் இந்த பாடல் அவ்வளவு கற்பனை நிறைந்த you so much Kabilan anna

Lalgudisurya
Автор

I am hearing this song for the past 4 years.. never get bored... Tamil... u r great.. such a wonderful language..

subinbabu
Автор

நான் பேசாத மவுனம் எல்லாம் உன் கண்கள் பேசும்....! ♥️💞 அருமையான வரிகள் 🌹

sparksjmvp
Автор

மணல் மீது துாவும் மழை போலவே மனதோடு நீயே நுழைந் தாய்யாடி, 💞💞so nice and lovely song 💞💞

karthiksvgkarthiksvg
Автор

Lots of respect to the Malayali brothers for their love and affection towards Tamil and Tamil songs.

thamizh
Автор

I'm from MH not understanding the meaning but loves music and lyrics .
Tamil songs so

renukadasmukkawar
Автор

മലയാളികൾക്ക് ആസ്വദിക്കാൻ ഭാഷകൾ ഒരു അതിർവരമ്പാണോ.... അല്ല.... ഏതു language ആണേലും നല്ലതാണെങ്കിലും നമ്മൾ ആസ്വദിക്കും....

DIJESHmon