Potta Pulla Official Video Song - Cuckoo | Featuring Dinesh, Malavika

preview_player
Показать описание
"Potta Pulla Official Full Video Song"

Movie: Cuckoo
Starcast: Dinesh, Malavika
Director: Raju Murugan
Composer: Santhosh Narayanan
Singer: Sean Roldan
Lyricist: Yuga Bharathi
Producer: Shanmugam
Banner: Fox Star Studios
Label: Think Music

Рекомендации по теме
Комментарии
Автор

அருமையான நடிகர் தினேஷ்...இந்த படத்திற்கு இவருக்கு ஒரு விருது கூட கிடைக்காமல் போனது ஏமாற்றமே...

mohanakannan
Автор

"சொற்களிலே வித்தகராம் கண்ணதாசன், எத்தனையோ மெட்டுக்களில் இளையராஜா" இந்த இரண்டு வரிகளையும் கேட்கும் போது என்னமோ

cmcnkii
Автор

ஆயிரம் முறை திரும்ப திரும்ப கேட்டாலும் மீண்டும் ஒருமுறை கேட்க தோன்றும் பாடல்

kasuillamamey
Автор

"சொற்களிலே வித்தகராம் கண்ணதாசன்" அடடடடடா என்ன ஒரு அற்புதமான வரிகள்💝💝💝💝💝💝💝

maduraithangam
Автор

சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று 🔥🔥🔥🔥

venkatyadavvenkatyadav
Автор

*_எத்தனையோ மெட்டுகளில்

*_என்னை தொட்டதுபோல் தொட்டுவிட்டால் அழகு ரோஜா....!!_* ❤️

sivakannan
Автор

0:51 எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா 👑
என்னைத் தொட்ட்து போல் தொட்டுவிட்ட சந்தோஷ் நாராயணனின் இசை ❣️

vikneshsekar
Автор

அட்டகத்தி தினேஷ் என்ன மா நடிச்சு இருக்கா வேற லெவல்
பாடலை வர்ணிக்க வார்த்தையில்லை அற்புதமானது

vickykrishnan
Автор

யுகபாரதி வரிகளில் ஒரு யுகமே வாழலாம் போல❤️

mathimuruga
Автор

2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🔥😍🤩

AarthyMurugan
Автор

தினேஷ் மிகவும் முக்கியமான நடிகர்களை விட அதிக திறமை கொண்டவர் அவருக்கு தேசிய விருது வழங்க வேண்டும் ❤️❤️❤️

pushparaj
Автор

ஏயா சந்தோஷ் நாராயணன் ரொம்ப நாள் நீ சந்தோசமா இருக்கணும் யா. 💕As Yuvan anna fans ❣️ we WiLL be with you SANA 💯

aestheticlover
Автор

நடிகர் தினேஷ் அவர்களின் இந்த நடிப்பிற்காக விருதுகள் வழங்காததை பார்க்கும்பொழுது .. விருதுகள் வழங்கும் விழாகள் என்பது வெறும் கண்துடைப்புக்காக என நம்பத் தோன்றுகிறது .

manikandansekar
Автор

நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு 80's இசை போன்ற பாடல்கள் கேட்ட சந்தோசம்..கண் தெரியாதவர்களுக்கு என்று ஒரு உலகம், அதில் ஓரு நிமிடம் வாழ்ந்த அனுபவம்....

kasinathanthirukkumaran
Автор

இந்த உலகைவிட அவர்களின் உலகம் மிகவும் அழகானது...💯

dangerzone
Автор

முக்கனியில் சக்கரையாம் அவளின் பேச்சு...உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆட்சி....

rajendranraji
Автор

எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா எனை தொட்டது போல... நிஜத்தை கவிதையாக்கிய கவிஞரே அருமை

karthikeyanc
Автор

Ethanayoo mettukalil thottathai pol thottu vittal Alagu
What a lovely lines.... <3

vijayprathap
Автор

Dinesh usura kuduthu nadichirukka...continue great work...god bless you

karthikankaran
Автор

சிறந்த இசை கோர்வை, "இளையராஜா" அந்த வார்த்தை இந்த பாடலை மேலும் சிறப்புமிக்க செய்யுது.

zvpitgi