Agasatha Official Video Song - Cuckoo | Featuring Dinesh, Malavika

preview_player
Показать описание
"Agasatha Official Full Video Song"

Movie: Cuckoo
Starcast: Dinesh, Malavika
Director: Raju Murugan
Composer: Santhosh Narayanan
Singer: Kalyani Nair, Pradeep Kumar
Lyricist: Yuga Bharathi
Producer: Shanmugam
Banner: Fox Star Studios
Label: Think Music

For ringback tunes sms "CUK" to 54646

Рекомендации по теме
Комментарии
Автор

அழகுக்காக காதலிக்கும் உலகத்தில், இருப்புடியும் ஒரு அற்புதமான காதல் ❤️💯😍✨️

sona..
Автор

அன்பின் ஏக்கம்....
காதலின் வலி....
இசையின் உயிர்....
எழுத்தின் மெய்....
உயிரையும் மெய்யும் கலந்துரவுணர்த்தேன்
இப்பாடலில்....🙏

vishnusankar
Автор

Take a second to thank God for having Eyes.

attaguy
Автор

பேரன்பு போல ஏதுமில்லை நீ போதும் நானும் ஏழையில்ல 🖤🖤 கண்ணீர் கசிந்தோடிய வரிகள் ❤

rithenihilist
Автор

குக்கூ..இத்திரைப்படம் வந்த முதல் நாள் நானும் என் நண்பனும் எதேச்சையாகத்தான் திரை அரங்கில் போய் பார்த்தோம், என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன் இப்படத்தை பார்த்தபொழுது. கனத்த இதயத்துடனே திரையரங்கை விட்டு வெளியே பல கழிந்து விட்டது, என்றும் நீங்கா நினைவில் இடம்பிடித்துவிட்டது இத்திரைப்படம்.

rjbala
Автор

தினேஷ் அண்ணா அபார நடிப்பு மிகவும் முக்கியமான ஒரு வாழ்வியல்

மறத்தமிழன்மூர்த்தி
Автор

பிப்ரவரி 29, 2020, கணக்கே இல்லாமல் கேட்டுவிட்டேன். சலிக்கவே இல்லை. நிம்மதி மட்டும் கிடைக்கிறது.

nandhakumarsrinivasan
Автор

கோடிபேரில் உன்ன மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில...
எவ்வளவு புரிதல் இருக்கவேண்டும் பார்வையற்றோரின் வலியை சொல்வதற்க்கு...
யுகபாரதி....அவர்களே நன்றி

jahirhussainrahmadullah
Автор

Indha padatha release annikke paathen. Aana ippo indha paata paakum bodhu thaana kangal moodikidhu. Visual ah paakum bodhu Dinesh semma performance.... Hats of Dinesh sir matrum Santosh, singer kalyani and my favourite pradeep sir. Raju murugan sir Violin vaasicha ellarukkum mikka

shankaraarun
Автор

When husband and wife sing together the output is beautiful... Pradeep Kumar and kalyani nair nailed it.

rajeshkumarmr
Автор

தமிழே தமிழே வருவேனே உன் தரமாய்.❤
கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமாய்.❤
தமிழ் - கொடி ❤ Cutest onscreen pair ever .! பேரன்பு போல ஏதுமில்லை.

OmPrakash_perkysag
Автор

சந்தோஷ் நாராயணன் இன்னொரு இளையராஜா'வாக வலம் வருவார் பின்னணி வாத்தியங்களை வரிகளுக்கு இடையூறு இல்லாமல் ஒலிக்க செய்வதில் இன்னொரு ராஜா தான்.😘😘😘

muthuarasua
Автор

இந்தப் படத்தை முழுமையாக இன்னும் பார்க்கவில்லை, , , ஆனால் இதில் வரும் அனைத்து பாடல்களையும் 100 முறைக்கு மேல், , , , கேட்டுருப்பேன் ஒவ்வொரு முறையும் கண்ணீர் விடும் அளவுக்கு ஆழமான பாடல்

dineshc
Автор

இப்படி பட்ட காதலை நாம் அனுபவிக்கவில்லையே என ஏங்க வைத்த பாடல்.music awesome mr.santhosh narayanan+பாடியவுங்க பின்னிடாங்க..

selvad
Автор

பெண் : ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்

பெண் : கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே

குழு : ………………………………..

பெண் : ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்

ஆண் : ஊரு கண்ணே
படும்படி உறவாடும்
கனவே தொடருதே

பெண் : நெனவாகும் கனவே
அருகிலே உன்னத் தூக்கி
சுமப்பேன் கருவிலே

ஆண் : மடிவாசம் போதும்
உறங்கவே நீதானே சாகா
வரங்களே

பெண் : தமிழே தமிழே
வருவேனே உன் கரமா
ஆண் : கொடியே கொடியே
அழுறேனே ஆனந்தமா

ஆண் & பெண் : ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்

பெண் : காம்பத் தேடும்
குழந்தையா உன்னத்
தேடும் உசுரு பசியில

ஆண் : கோடி பேரில்
உன்ன மட்டும் அறிவேனே
தொடுகிற மொழியில

பெண் : பேரன்பு போல
ஏதுமில்ல நீ போதும்
நானும் ஏழையில்ல

பெண் : அழகா அழகா
குயிலாவேன் உன்
தோளில்
ஆண் : அழகி அழகி
இது போதும் வாழ்நாளில்

ஆண் & பெண் : ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்

பெண் : கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே

arunkumar
Автор

வரிகள், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு, அனைத்தும் அருமை. பாடல் முழுக்க இழையோடும் வயலின் இசை superb.

ravichandran
Автор

பாடல் வரிகளை கேட்டு உணரும் போது தன்னையறியாமல் கண்களில் இருந்து கண்ணிற் வழிகிறது காதலின் நினைவால், ☺️💕

Rajakumar-bpnc
Автор

This album should have won National award ❤️❤️

SaiPrasath-itkh
Автор

ஏயா சந்தோஷ் நாராயணன் ரொம்ப நாள் நீ சந்தோசமா இருக்கணும் யா. 💕As Yuvan anna fans ❣️ we WiLL be with you SANA 💯

aestheticlover
Автор

இந்த பாடலை பிடிக்கவில்லை என்று 170நபர்கள் தெரிவிதிருக்கிறார்கள். அவர்களை என்னவென்று சொல்வது. பாவம், அறியாமையில் மூழ்கி இருக்கிறார்கள்

nareshga