Writ Petition format Part 2

preview_player
Показать описание
Telling the procedure of Writ of Mandamus and how to use it in High court.
#writpetition #rti #land #highcourt

Join this channel to get Contact number and access to perks:
Рекомендации по теме
Комментарии
Автор

I am from a small college in Nilgiris. I appreciate your simple language in explaining the procedures to file a WRIT PETITION..

ramangopinath
Автор

வணக்கம் bro உங்கள் வீடியோ எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் வீடியோ மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.thank you bro.

elamaim
Автор

அண்ணா நீங்க உண்மையிலேயே கிரேட் ண்ணா
உங்கள் விடா முயற்சி வெற்றி பெறும் வாழ்த்துக்கள்

jvtthirupathi
Автор

Ur content and hard works wont leave u..giving a confidence to the people who is watching ur video..after watching ur videos im trying now to apply a pettion for small issues..thank u soo much for ur indirect help i will payback this to u through some other way for

Karthi-dq
Автор

i never ever seen 💯 % useful YouTuber to people. right now first time im seeing

ybihczp
Автор

அண்ணா உங்களுடைய உழைப்பு மகத்தானது அதனை அனைவருக்கும் தெரியபடுத்துவது பெரிய அற்புதம்
அறியாத பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய வரம் உங்களுடைய ஊடகம்

உங்களுடைய உழைப்பு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

உங்களால் பலன் அடிந்தவர்களில் ஒருவன்

vtupdatesmsk
Автор

RTI சட்ட விழிப்பு போன்ற விளக்கங்கள் மிகவும் பயிற்சியாக இருந்தது, நன்றி ஐயா..

Thanks and paid ₹40. மகிழ்ச்சி

loganathankr
Автор

Thank you so much for this informative video.

purpleplatooner
Автор

simply explained everying about writ filing, great sir

venkidusamykandasamy
Автор

தலைவா நான் உனக்கு தலை வணங்குகிறேன் அடி ஆழம் வரை சென்று மக்களுக்காக இந்த முயற்சியை கையாண்டதில் உங்களுக்கு மேன்மேலும் பெருமை வந்து சேரும் மேலும் இதுபோல் மக்களுக்கு பயன்படும் வீடியோக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் இந்த வீடியோவை நான் எனது நண்பர்களுக்கு ஷேர் செய்து உள்ளேன்

salmanthariq
Автор

Thank you for your valuable service and the presentation....

selvamani
Автор

Excellent. Very much helpful and valuable info.
All your efforts are much appreciated. Thanks a lot
Please keep the good work going. All the best.

spacu-jn
Автор

ரொம்ப நன்றி சார் இது போன்ற சட்ட விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு நல்ல மனம் வேண்டும்தேங்க்யூ சார் தேங்க்யூ

AnthonysammyM
Автор

அருமையான பதிவு நண்பரே உங்களுக்கு நான் உதவுகிறேன் நன்றி

mssheshathri
Автор

Vanakam sir wrte petition aenth edathil kidaikum thank you sir

SumathiGovindaraj-xuup
Автор

Thank you very much for your valuable content and keep rocking brother 🔥

kavink
Автор

மிக அருமையான பதிவு. ஒரு அரசு சமந்தமான த்கவல்களை RTI மூலம் கேட்கலாம், ஆனால் தனியார் துறையை எப்படி கேள்வி கேட்பது? உங்களின் RTI பதிவு மிகவும் அவசியம்.

karthikkeyan
Автор

நீண்டநாள் சந்தேகம் இன்று தீர்வானது நன்றி

selvarajrasu
Автор

ரிட் மனு தாக்கல் செய்த நாளிலிருந்து எத்தனை நாட்களுக்குள் விசாரணைக்கு வரும் அண்ணா .

cementcity
Автор

sir athe pola civil ku criminal ku format kuthinganna romba usefulla iruku

muthukasthuri