Writ Petition format in Tamil

preview_player
Показать описание
Telling the procedure of Writ of Mandamus and how to use it in High court.
#writpetition #rti #land #highcourt

Join this channel to get Contact number and access to perks:
Рекомендации по теме
Комментарии
Автор

ஏமாறுபவர்கள் ( மக்கள் ) இருக்கும்வரை,
ஏமாற்றுபவர்கள் ( அரசு, பொது ஊழியர் ) இருக்கவே செய்வார்கள் !

வாழத் தெரியாதோர் பெரும்பாலோர் வாழ்நாட்டில்

ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும் !

மிக அருமையான விளக்கம். சுய வழக்காளிகளுக்கு இப்பதிவு வரப்பிரசாதம்.

வாழ்க வளமுடன் உங்கள் பணி !

Автор

Ayya super.. awareness create message...

abishek
Автор

எளிமையான முறையில் அருமையான விளக்கங்கள் நன்றி நன்றி

karthikeyan
Автор

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை பெருமைகளை சோறும் நன்றி

jesusjesus
Автор

உங்களின் வழி காட்டுதலுக்கு நன்றி அண்ணா..

loganathankr
Автор

i never ever seen 💯 % useful YouTuber to people. right now first time im seeing

ybihczp
Автор

i never ever seen 💯 % useful YouTuber to people. sir

ybihczp
Автор

Unga video pakurapo oru Energy varuthu ji .
naa already Ean area la Thasildar, dro kitta la rti use pala thagaval la serthutu irrukan kandipa writ poduvan Thankyou

venkateshwaraengineeringworks
Автор

Done... submitted writ ...thank you after one and half years struggled ..

jaffarsadiq
Автор

AN HONEST MAN IS THE NOBLEST WORK OF GOD

nagarajyadhav
Автор

Bro நான் இப்போது தகவல் ஆணையம் மணு சேய்துள்ளேன்.... உங்கள் தகவலின்படி.... நன்றி

sivanraj
Автор

RTI Project should be done in Schools. Every student should do that

RanjithKumar-mrsl
Автор

வக்கில் எப்படி மாற்றுவதுனு ஒரு வீடியோனு போடுங்க அண்ணா

vigneshkannanpitchai
Автор

Audio clear Anna. In this video... Super info...

kumaravelshortfilm
Автор

என்னய்யா நாடு இது.. கடமையை செய்ய தவறும் அதிகாரிகளால நம் உரிமையை பெற நாம நாயா, பேயா அலைய வேண்டிதா இருக்கு. (இன்னும் பல யுகம் கடந்தாலும் மக்கள் விழிப்படையாத வரை இந்த நிலை மாற வாய்ப்பில்லை)

Thamizh
Автор

எந்தெந்த துறைகளில் யாருக்கு மனு எழுதனும் சார் அந்த விவரத்தை தெரியப்படுத்தி ஒரு வீடியோ போடுங்க சார்..

ganesan
Автор

அருமை...அருமை bro.இதே மாதிரி இலவச சட்ட உதவி மைய பயன்பாட்டைப்பற்றி வீடியோ போட்டிருக்கிறீர்களா?போட்டால் பயனுள்ளதாக இருக்கும் bro.

TEAM-exjd
Автор

Best video. Valueable information bro. Hats off bro. 😊😮

mohankumar-ijmd
Автор

Hii anna ipo women ku safety ila so sattathil maatram venum adhuku pil podalama apdi pota padhil varuma

Sms
Автор

very thks ji, pls full details of party in person, all courts procedures give us

mbvijhaykhumar