Learn Excel In 35 Minutes in Tamil

preview_player
Показать описание
Learn Computer Technology By Tamil
For Free source code and Free Project Please visit :

Hash Tags
#tutorjoes #TJEXCEL #learntechtamil #learntamil
Рекомендации по теме
Комментарии
Автор

எங்களை போன்ற ஏழை மாணவர்களுக்கு நீங்கள் தான் துணை.

prakashboss
Автор

நீங்க வேற லெவல் அண்ணா.

எங்களை போன்ற ஏழை மாணவர்களுக்கு நீங்கள் தான் துணை.

வாழ்க வளமுடன் அண்ணா.
தினம் தினம் கற்றுகொள்வேன் உங்கள் ஆசியுடன்.

znkjcsw
Автор

Very simple explanation but effective way of teaching. Deserves appreciation. Thanks a lot.

thiagarajankrishnamurthy
Автор

Excellent Sir. Thank you very much. Computer class போய் Rs.4000.00 கொடுத்து படிச்சது எனக்கு புரியல. ஆனா 35 நிமிஷத்துல 1 ரூபாய் கூட செலவு செய்யாமல் உங்கள் class ஐ பார்த்ததில் மிக எளிமையாக புரிந்தது. வாழ்த்துகள்.

rajasekargovindarajulu
Автор

I'm not well educated person just i completed my 9th standard.... I have very interest in computer excel ....sir...unga speeches very clear sir ..

fziqknx
Автор

அருமையான விளக்கம் நண்பா இதைவிட தெளிவாக யாராலயும் புரிய வைக்க முடியாது உங்களுடைய இந்த பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

vfzxqwj
Автор

THANK you,
நான் பல ஆண்டுகளுக்கு முன்பு excel, word, PowerPoint, tally படித்து இருந்தேன், அது உபயோகப்படுத்தாமல் இருந்தேன், தற்போது தேவை, உங்களது videoபார்த்தேன், மிக்க உபயோகமாக இருந்தது.

MohamedIsmail-yvvk
Автор

Arumai and Thelivana Speech, porumai etc.... amazing video... thank you

allinformationmadhan
Автор

Dear Joe Stanley, Neega solli thantha madhiri yaarum vlookup and other formulaes solli thara mudiyathu. Your voice is exceptionally good. You must also be a good soul. Keep up the good work. Also, the 4 hours Tally in Tamil uploaded by you in which there is a female voice, her voice is also exceptional. Thanks a lot. Stay blessed.

HinduMilitant
Автор

"Excel in 35 minutes in Tami" video is very useful one and I thank for Mr Joe for his Charitable educational service .remembering you ever.

sarasuhariharan
Автор

Super da anna😭
Miss my anna
He explained many times these formulas, but I didn't listen him, now he is not with me, like him ur way of teaching resembles, miss him very much, and thank you for make my day happy and make me learn it, thanks a lot

slpmsmadurai
Автор

Sir, Will you tell me the basic necessary techniques like **MS EXCEL**
while we are going to attend an interview?

saravanakumaranmanickam
Автор

இந்த காணொளிக்கும் dis like கொடுத்தவன் வாழ்க்கையில் எதையும் கற்றுக்கொள்ள விருப்ப படாதவர்களாக தான் இருக்க முடியும். Joe your tutorial teaching is really awesome. Congratulations.

nmmssekar
Автор

Great sir, very nice teaching and understanding easily. Thank u very much sir.

shanmugamr
Автор

Sir your way of teaching semma🔥 its very useful...loved it sir ❤️
Keep Rocking and put more videos 💐

danielwales
Автор

Your way of approach and teaching are tremendous, remarkable, great, enormous, huge, striking, impressive, outstanding, phenomenal, monumental, overwhelming, marvellous, wonderful, sensational, magnificent, outstanding, superb, superlative, excellent, very good, first-rate, first-class, dazzling, out of this world, breath taking sir 100 Marks sir

devipriya
Автор

Thank you for very effective and useful lesson

starkid
Автор

Romba useful ah irukku sir👏👍... MIS pathi konjam detail ah oru cls sollunga sir....

veenaa
Автор

அருமை...தாங்கள் கற்றுத்தரும் பாங்கு மிகவும் அருமை...இதுதான் உண்மையில் உதவும். மேலும் வரும் பாடங்களில் ஒரு இன்வாய்ஸ் தயாரித்து அதன் விவரங்கள் அடுத்த சீட்டில் சேகரிக்கும்படியும்..மேலும் அந்த இன்வாய்ஸ் அடுத்த முறை பயன்படுத்தும் வகையில் காலியாகும்படி செய்யவும்..உதவும்படி அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

kumaresamanikaruppasamy
Автор

Thank you so much, your video helped me a lot, please do a video on shorcut keys in excel.

devikavijay