Bigg Boss Tamil Season 8 | 1st December 2024 - Promo 4

preview_player
Показать описание
"#Day56 #Promo4 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV"
Рекомендации по теме
Комментарии
Автор

*After this scene, Pavithra will cry in Bathroom. ஆனந்தி and Anshitha will stand outside. Tharshika Vishal கிட்ட வழிஞ்சிண்டு இருக்கும்* !!

skHibiscus
Автор

6 நபர்களை ஏமாற்றி அமைதியாக வெளியேற்றி நல்லவள் போல் நடிக்கிறாள் பவித்ரா😢😢😢

SHREEJA
Автор

Tomato chutney செஞ்சவுடனே எல்லாருக்கும் குடுத்திருக்கலாம் னு மஞ்சரி சொன்னப்போ என்னை திருடி சாப்பிடீங்களா னு சொல்லிட்டாங்க னு arun குதிச்சாரு இப்போ biriyani சாப்பிட்டது என்ன வகையில சேரும் னு தெரியல

sophiakishore
Автор

Pavi poi solra. Venum nu tha Manjari bomma ye vekkale. 6 pera sketch potu out pannitu, venum nu pannalayam.😂 Urutu urutu urutu🤣

Shalni_
Автор

எப்பா என் மனசுல இருந்த பாரம் இந்த புரோமோ பார்த்ததில் குறைந்தது... பவித்ரா தான் அந்த மெட்ராஸ் மூவி சுவரு... நல்லவள் போல் நடிக்கிறாள்....அதை கேட்டதுக்கு ரொம்ப

Indirakala
Автор

பவித்ரா சுயலமாக விளையாடினார்😮 ஆனால் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் 👌🏻

karthikasurya-sk
Автор

பவி க்கு இப்படி ஓரு முகம்மா கடவுளே ஊமை ஊர்ர கெடுக்கும் ன்னு சொல்லுவாங்களே😮😊

allanthangam
Автор

Pavi game exposed.. Anyhow she only eliminate strong players without fight and smart way.. But why she try to act innocent.. She can accept her smart play game

asharudeen
Автор

She didn't keep Ranjith, Manjari, Ananthi, Raanav, Anshidha.. Silently played the game. Cunning.

sugunaselvakumar
Автор

கண்டிப்பாக பவித்ரா உண்மையை ஒத்துக் கொள்ளாமல் பொய் சொல்கிறாள்😢😢😢😢

SHREEJA
Автор

Pavitra en game na aadunanu solitu poo ethuku ivlo drama

steffyfernandez
Автор

Pavi பச்சயா நடிச்சி தொக்க மாட்டிக்கிச்சி 😸😸😸😁😁😁

SUMATHIPRKASHSUMATHIPRKASH
Автор

He’s not speaking this rude to thisrutu biryani Anshitha, Arun, vishal, tharshika

Jeevabro-lm
Автор

இந்த பிரியாணி விஷயத்தை இப்படி கேட்டதற்கு கேட்காமல் இருந்திருக்கலாம்... 😭😭

anandakumar
Автор

இந்த சீசன் ல இதுவரை ஒரு மிக்ஸர் வெளிய அனுப்படலைன்னு என்று யாரெல்லாம் நினைக்குறிங்க

AjmalKhan-kme
Автор

அருண் முத்துக்குமாரன் மீது பொறாமையில் உள்ளார்.😒டபக்கு டப்பா என்றுலாம் கூறி வருகிறார்..ஆனால் முத்து அதை பெரிதுபடுத்தாமல் திரும்ப சகஜமாக பேசுகிறார்.

Swetha-yf
Автор

சத்யா ஜாக்குலின் தாக்கியதை பற்றி கேட்கலை ராணவ் சரியே தவறே பெண்களிடம் தவறா பேசியது கேட்கலை விஷால் ஜாக்குலின் மட்டம் தட்டி பேசுவது கேட்கவில்லை இன்னும் நிறைய இருக்கு 😢😢😢😢

kannulovesdevi
Автор

நேற்றைய எபிசோடில்
1. முத்துக்குமார் சுத்தி பேசுறான் னு சொல்லிட்டு, மகள் saachana ஒன்னும் இல்லாத cup மேட்டர் அரை மணி நேரம் பேசுற, Arun பேசுறான் பேசுறான் பேசிக்குடேய் இருக்கான். இவங்களுக்கு குடுத்த ஸ்பெஸ் ல
பாதி space முத்துவிற்கும், மஞ்சரிக்கும் கொடுத்திருக்கலாம்.
2. எதுக்கு Jackelin இடம் எபிசொட் முழுவதும் கண்ணேக்ஷன் ஏற்படுத்தினார்
3. மஞ்சரி முத்து கேட்ட டோஸ்ட் - ஒன்னு கல் பிரீய இருந்துச்சு, நீங்கலே பண்ணிருக்கலாம் இல்ல அவங்களே பண்ண சொல்லிருக்கலாம். அத விட்டுட்டு vjs சுத்தி விட்டு கடைசில என்னமோ சொல்லி முடிச்சிட்டாரு.
4.இதுக்கு முன்னாடி ரானவ பிறந்தநாள் வந்தது..இந்த அளவுக்கு 5 ஸ்டார்
குடுத்து செலிப்ரட் பண்ணல..ஸ்டேஜ் la பர்த்டே சாங் பாடலை..இந்த திருட்டு பிரியாணி காங் ஏன் உற்சாக படுத்தனும்
5. இதுக்கு முன்னாடி ஃப்ரைடே எபிசொட் max 5 min தான் வரும். வெறும் முக்கிய நிகழ்வுகள் இருந்த மட்டும் தான் வரும். ஏன் பர்த்டே செலிப்ரட்டின் அரை மணி நேரம் காமிக்கும்

thatonecommanman
Автор

Pavithra is intelligent and played well avaluku Kai thattuna kuda paravala onnumae pannama eruka sound ku Kai thatturathu than kadupa eruku chaii. Makku audience

johnsonm
Автор

Enakum Pavithra pudikum but bommai task la opena therinjuthu selfish ha vilayadunanu but accept pannika mattingra

sangeethags