😱Wayanad Landslide | Ecology Expert Madhav Gadgil's shocking report Explained | Kerala Flood

preview_player
Показать описание
#wayanadlandslide | #Sunnews | #MadhavGadgil | #Ecology

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

Next ஊட்டி(நீலகிரி). கொஞ்சம் அரசு முன் எச்சரிக்கையாக இருந்தால் நல்லது..

Adviews
Автор

இயற்கை பேரிடருக்கு முன் மனிதனின் எந்த கணிப்பும் பொய்த்து போகும் இதுதான் உண்மை!

syedsarvarazamali
Автор

Good explanation, clear speech news leader 👏👏👏

elackiya
Автор

நினைவில் கொள்ள வேண்டியது இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழிக்காமல் விடாது....

aravind-
Автор

நாம் செய்த தவறு அனுபவிக்கறோம் ஒவொரு நிமிடமும் பயமா இருக்கு இயற்கை அன்னையை நினைத்து 😭🥲

MeenakshiSivakumar-lqrz
Автор

We tamilnadu witnessing a lot more than this, for eg kanyakumari mines, palaru river completely depleted, our rivers are completely polluted and contaminated what are we doing

vimalakalyan
Автор

I agree with all your precautionary projects and the Madav commission. But the nature of wayanad mountains is such that during this season the mountain itself splits up and mountains roll down with water and mud.The mountains keep changing their place and shape.The old natives of wayanad have had the experiences of this kind of disaster. Literally called as "montains broke "

nirmalaignatius
Автор

நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு இல்லாமல் பாதுகாத்தால் போதும்

NJS-rv
Автор

மழை பெய்ய வேண்டும் என்பதற்காக காடுகள் வளர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலைகள் அழகு மிகுந்த ஒரு பெரும் வனப்பகுதி. எனவே மழை பெய்கிறது.
இந்த முறை மிக அளவுக்கு அதிகமாக பெய்து விட்டது.
மலைப்பகுதியில் வெள்ளம் வந்தால் நிலச்சரிவு வரும். உலகத்துல எல்லா இடங்களிலும் வருகிறது.
இந்த அறிக்கை எல்லாம் இயற்கையின் சீற்றத் துக்கு முன்னாடி ஒன்னும் செய்யாது.கடும் மழை வருவதை தடுத்து விடுங்கள்.வெள்ளம் வராது, நிலச்சரிவு வராது. உயிர் சேதம் இருக்காது. மழை வருவதை யாரால் நிறுத்த முடியும்? புதிய குடியிருப்புகள் வருவதையும் புதிய நகர்கள் வருவதையும், மழை நீர் வடிநிலப் பகுதிகளை வழி மரிப்பதையும் தடுக்க வேண்டும்.
வனப் பகுதிகளை கூடுதல் மரங்கள் நட்டு மேம்படுத்த வேண்டும். டீ எஸ்டேட்டுகளை விரிவு படுத்துவதை தடுக்க வேண்டும்.

arumugamannamalai
Автор

நாம் செய்யும் தவறு நாம் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். இது மட்டும் அல்ல.இன்னும் பின்நாளில் நிறையவே இருக்கிறது.

ezhilbabu
Автор

மிக சரி, நல்லது சொன்னால் யார் கேட்கிறார்கள்??

parthasarathikasirajan
Автор

பொதுவாக அரசியல்வாதிகளுக்கு தன் சுய நன்மைகள் தான் மிக மிக முக்கியம்... பொது மக்களின் நலன்களை

k.mohammadrafeeq
Автор

Great Presentation 🤝There r many landslides happening in Periyar reservoir(WG). So plz info Kerala, A needful Gulidlines to construct a strong dam @ Mullaperiyar !!!

ashinjoseph
Автор

மனிதன் தன் பணப்பசியில் இயற்கையை சுரண்டி எக்காலமிட்டான், இயற்கை தன் அரக்ககுணத்தால் அவனை வாரி சுருட்டி தன்னுள் புதைத்துக்கொண்டு நம்மையே முறைத்துபார்ப்பது போல் உள்ளது, . இயற்கையே சீற்றம் கொள்ளாதே, . நாங்கள் உன்னைவிட பெரியவர்கள் இல்லை என்று ஒப்புக்கொள்கிறோம், . ஆனால் அதை நிரூபிக்க இவ்வளவு பெரிய ருத்ர தாண்டவம் நீ ஆடியிருக்ககூடாது உன்னை கடவுளாய் வணங்கும் எங்களை தின்று தீர்த்துவிட்டாயே, . கருனை இல்லையா உனக்கு, .
கடவுள் இல்லையா நீ எனக்கு, . பாவம் நாங்கள், விட்டுவிடு

Thewiper
Автор

Sir தேயிலையும் காப்பி செடிகளும் நிலச்சரிவை தடுக்கும் வேர்கள் உள்ள ஒரு சிறப்பு தாவரங்கள் அதனால் தான் British People Planted Tea and Coffee Plants🌱 in Mountain and Highrange, Hill Stations....like Munnar, little by little people are captured that places and making tourism development....

RajPjebaraj
Автор

எல்லாம்முடிந்த பிரகுதான் அப்படி இப்படினும்செய்தி வருது அந்த அரிகையே மக்கள்இடம் சொல்லி சரிசெய்ரலாமே

Mydeen-fmuu
Автор

14 வருடம் முன்பு கொடுத்த அறிக்கை குப்பை கிடங்கில் போட்டு விட்டு, இப்போது கு‌‌ய்யோ முய்யோ என கூப்பாடு போட்டால் எப்படி?👊🏽

varthamanansrichandran
Автор

Seri kanyakumari la malai ya vetitu irukeengale athu merku thodarchi kidayatha.... Merku thodarchi malaikkum tamilnadu Kum sambantham illaya ...Kerala Karnataka tamilnadu sernthu yenna pannanga

KINGKARTHIK
Автор

அறிக்கை வந்த உடனே அதை மத்திய அரசு மாநில அரசு செய்ய தவறி விட்டது பழி ஏழை மக்கள் தானே அரசியல்வாதி அவர் குடும்பம் இல்லையே..😢😢

sankariram
Автор

Keratitis are the best to run behind money.

jenniferjacky-pgqh