Husband and wife understanding ♥️ #madhuvignudiaries #couplegoals #instacouples #mvfam #lovereels

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

குழந்தையை வாங்கி கொண்டு அவங்களே சரி செய்வதை விட அவர் இந்த உதவி செய்யும் போது காதல் கூடும். அவர் மரியாதை கலந்த அன்பு வரும். இது அனுபவம்.❤❤❤❤❤❤❤❤

d.s.sumukumarjannet
Автор

Really caring husband .Every women needs this care.

AmirthamoneyGuna
Автор

நீங்க இவ்ளோ பண்றதுக்கு குழந்தைய நீங்க வாங்கி கொஞ்சம் நேரம் வச்சிருந்தா அவங்களே எல்லாத்தையும் சரி பண்ணிருப்பாங்க😅....

almasazeemalmasazeem
Автор

நீளமான முடி இருந்தாலும் வெட்டிவிடும் பெண்கள் மத்தியில் முடியை பராமரிக்கும் இவருக்கு வாழ்த்துக்கள்..

gunasekaranpalanisamy
Автор

Baby vachitu hair maintain panna thani talent venum sis👌👌

itsdarushasamayal
Автор

சூப்பர் சூப்பர் கணவன் னா இப்படி தான் இருக்கனும் வழ்த்துக்கள் நண்பா ❤❤❤❤

kirupadeepa
Автор

நீங்க நடிப்புக்காண்டி போட்டு இருந்தாலும் இது உண்மையிலேயே சூப்பர்....எனக்கு இது மாதிரி ஆசை இருக்கு எல்லா நேரமும் வேண்டாம் சில நேரங்கள்ல அந்த மாதிரி ஹஸ்பண்ட் உதவி செய்த நல்லா தான் இருக்கும்.

DharaniDharani
Автор

Each girls are expecting this kind of things only❤❤❤

tamilselvimahalingam
Автор

this is what a wife wants from her husband...

vidyashautecuisine
Автор

தங்கச்சிக்கு பூ வாங்கி குடுங்க மாப்பிள்ளை 💐

a.manikandana.manikandan
Автор

இப்படிதான் சின்னசின்ன சந்தோசங்கள் இருக்க வேண்டும் ; எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் மனைவியின அன்புக்கு பாத்தியபடாமல் இருந்தால் ரோபோவுடன் வாழ்வது போன்று ஆகிவிடும்

thiruselvithiruselvi
Автор

எங்கவீட்டுல.குழந்தையும்
வாங்க.மாட்டாங்க.இவர்
செய்வது.போல.சரிசெய்தும்


om-odii
Автор

நானும் குழந்தையை வச்சுக்கிட்டு முடியே பராமரித்து இருக்கேன் எனக்கு அடர்த்தி அதிகம் நீளம் இதோடு கொஞ்சம் கம்மியா இருக்கும் காலைல தலை வாஷ் பண்ணுனா ஈவினிங் எண்ணெய் வைத்து தலை சீவி ரிப்பன் வைத்து கட்டிடுவேன் எனக்கு முடி ரொம்ப புடிக்கும் ஊருக்கு போனால் என்ன எண்ணெய் போடுறேன்னு கேப்பாங்க முடி இருக்கிறது கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் வெளில போகும்போது நிறைய பேர் நம்மகிட்ட சொல்லுவாங்க உங்க முடியை நல்லா இருக்குன்னு அது நம்மளுக்கு சந்தோசமா இருக்கும் ஆனால் மெயின்டைன் பண்ணா ரொம்ப கஷ்டம் குழந்தையை வைத்துக்கொண்டு

kannanrosi
Автор

Enna solrathunu oru chinna visiyam tha ana semma alagana

PranaaVenkat
Автор

Normal people watch the baby but lejant watched her hair 😅

dharmasundaris
Автор

I do this every time for my wife. I love her she made my life beautiful she is beautiful not just by body but by heart also. Thank you my wife for adding meaning in my life❤

OMSalvi-fitf
Автор

I'm also lucky, my husband is God given wonderful gift to me❤

suganyaanand
Автор

சீவி பூ வைத்தால் இன்னும் அழகாக இருந்கும்

boopathiv
Автор

Ivlo pandrathukku, simple andha baby ah avanga vaangirundhale, andha akka dress adjust pannirupanga😻😻😻

princeprincess
Автор

This video is actually true. Every small thing matters..and caring should be there 😊😊

apurvap