Siragadikka Aasai | 29th July to 3rd August 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

யாரெல்லாம் இந்த சீரயலில் இருக்கும் உருப்படியான மூன்று விஷயம் ஒன்று முத்து மற்றொன்று பாட்டி மூன்று ஸ்ருதி என்று சொல்கிறீர்கள் 👍👌💯

Aswin
Автор

இந்த ரோகினி இப்பயும் மாட்டாத தப்பித்து விடும் என்று யாரெல்லாம் நினைக்கிறிர்கள் 😂😅😂😅

dhanabal
Автор

எப்டியும் மாட்ட மாட்டா என் ப்ரண்டோட பையன் னு

krishnavenialagumalai
Автор

புழு போடாத தூண்டில்ல கூட மீன் மாட்டும் ஆனா ரோகினி மாட்ட மாட்டா😂😂😂

v.paramasivamv.paramasivam
Автор

Frnd oda பையன் ku dress வாங்க vandha னு உருட்டுவா ரோகினி 😂😂

SubhaSiva
Автор

Idhu ellam oru mattera rohiniku, easya emathiralam beku vijayava😅

u
Автор

ஐயோ ஆன்ட்டி என் பிரண்டோட பையனுக்கு பர்த்டே அவனுக்காக தான் இந்த டிரஸ் வாங்குனேன் இவரு என் பையனு நினைச்சு சொல்லிட்டாரு அப்படி தான சொல்ல போறாங்க😂😅

s.kayathrisenthil
Автор

எப்படியும் தப்பிக்க வைத்து விடுவார் டைரக்டர்😢😢😢 வாரவாரம் ஒரு ஒன்னும் உருப்படி

priyaramesh
Автор

சிறகடிக்க ஆசையில் எப்போதுமே ரோகிணி மாட்டப்போவத இல்லை டைரக்டர் மாட்ட விடவும் மாட்டான்😡

umarani
Автор

After seeing this promo:
Audience - Twist😮

Director - athula onnum illa, keezha pottudu😂

Vicky-qqfm
Автор

Adhu friend oda paiyanuku aunty
Vijaya: ohh friendoda paiyanaa

vpgopinath
Автор

ஆடி போனாலும் அமாவாசை போனாலும் இந்த ரோகிணி மாட்ட மாட்டா
😂😂😂

vishalvinod
Автор

ரோகிணிக்கு இது எல்லாம் ஒரு பிரச்சினையா? மொக்க போடாதிங்க

bhuvanasenthilkumar
Автор

Audience mind voice:rohini mattikitanga rohini mind voice:nanavathu matrathavathu😂😂😂😂

priyavarshini
Автор

ரோகிணி சனியன் எப்படியும் மாட்டப்போறது இல்ல😅😅😅

Jessica-izcf
Автор

எப்படியும் தன்னுடைய client பையன்க்கு என்று சமாளிக்க போகிறாள் ரோஹிணி ....எதற்கு எவ்ளோ சீன்😂

paramasivankanna
Автор

ரோகினி மாட்டனு யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 😂

Lanshi
Автор

எப்படியும் ரோஹிணி மாட்ட போறதில்ல.... எதுக்கு இவளோ build-up 😂

TG
Автор

அதலம் ரோகிணி மாட்ட மாட்டா பா சும்மா சீனா போடாதீங்க 😱

muthulakshmimuthulakshmi
Автор

Ithu oru promo nu pottu Sunday promo va waste pannitanga. Director ku rohini save pannatha theriyum 😂😂😂😂

pinkyrr