AutoCAD 2020 | 16 Hrs Full Video |

preview_player
Показать описание
#AutoCAD2020
#AutoCAD2020FullClass
#AutoCAD

Topic.
00:00:30 Class 1 - Introduction
00:43:07 Class 2 Co – ordinate system part 1
01:33:24 Class 2 Co – ordinate system part 2
02:13:32 Class 2 Co – ordinate system part 2 AutoCAD Screen
02:34:23 Class 4 Limits, Line, & Circle
03:06:45 Class 4 Limits, Line, & Circle AutoCAD Screen
03:25:25 Class 5 Arc
03:46:58 Class 5 Arc AutoCAD Screen
04:18:13 Class 6 Function keys 1
04:34:08 Class 6 Function keys 1 AutoCAD Screen
06:02:58 Class 7 Function keys 2
06:34:53 Class 7 Function keys 2 AutoCAD Screen
06:57:50 Class 8 Polygon, Ellipsis, Rectangular
07:25:24 Class 8 Polygon, Ellipsis, Rectangular AutoCAD Screen
08:04:53 Class 9 Move, Copy, Array & Mirror
08:42:42 Class 9 Move, Copy, Array & Mirror AutoCAD Screen
09:07:56 Class 10 Text, Erase, trim, Extend, Break & join
09:38:58 Class 10 Text, Erase, trim, Extend, Break & join AutoCAD Screen
09:56:40 Class 11 Rotate, Scale & Offset,
10:28:52 Class 11 Rotate, Scale & Offset, AutoCAD Screen
11:01:06 Class 12 Fillet, Chamfer, Hatch (BH), Donut, Dragemode
11:29:48 Class 12 Fillet, Chamfer, Hatch (BH), Donut, Dragemode AutoCAD Screen
Class 13 Properties
Class 13 Properties AutoCAD Screen
11:57:07 Class 14 Cloud, Sketch, Pline, Pedit & Explode
12:04:53 Class 14 Cloud, Sketch, Pline, Pedit & Explode AutoCAD Screen

Playlist

*****************************************************************
THANK YOU ALL for your support...
*****************************************************************
Follow us on

Subscriber
16,387
Рекомендации по теме
Комментарии
Автор

எனது 54 வயதில் தங்கள் AutoCAD வகுப்பை தொடங்குகிறேன்.அருமை ஐயா...1992 வில் டிப்ளமோ படித்தேன்.

SuseeDk.RameshKumar
Автор

நான் ஆட்டோ கேட் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி சில யூடூப் சில வீடியோ பார்த்தேன் எனக்கு புரிய வில்லை, உங்கள் சேனல் பார்த்த பிறகு எனக்கு மிகவும் எளிமையாக உள்ளது, கற்றுக்கொள்ள முடிகிறது, மிக்க நன்றி.

ramachandranponnusamipilla
Автор

I had only seen very few teachers like him
Who enjoy Teaching !!!
Respect ✊🏻 Sir!!!

ajmalk
Автор

இவ்வளவு எளிமையாக விளக்கம் தரும் அன்பருக்கு அனந்த கோடி வணக்கம்

gnanaputhaiyal
Автор

Tamil language teaching is easy to understand and teaching methodology is impressive

vasudevans
Автор

Naan ungalaal autocad kathukittaal adhu enikku univers kudutha varam endru ninaipeen . Thank you universe

kirankrishnan
Автор

Student need a great teachers like u.... Finally I got a best GURU.

Thank u so much sir

ganeshsekar
Автор

Sir Skip panni padikkalam endu vanthan... But couldn't sir hats off to you sir 💓

mugunthan
Автор

I'm attending the first portion of the class today.it was a unique method of teaching like traditionally ( all of your courses are started from the questions, why we use, how to learn, these type of teaching is needed to students particularly Tamil engineers.

You are doing a great service.i admire to your service

rajasekaranm
Автор

அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக நீங்கள் சொல்லி கொடுப்பது மிக அருமையாக உள்ளது
மிக்கநன்றி ❤️❤️❤️🙏

Mangusmml
Автор

Today is the last day sir. For past 7 days I am learning autoCAD with help of you. Next PTC creo. Thank you sir

HARISNATHMECH
Автор

As a engineering students Auto CAD is must that requirment so big of the world.so now I learn autocad with ur help sit

priyavijay
Автор

8 year mechanical work pannitu eruka. Design la eppo interest Unga video pathu pratice panre romba thank you sir

sivathankyoumedan
Автор

அருமையானதெளிவான விளக்கம்.நீங்கள் சொல்லும் examples கூட note பண்ண வேண்டியவிஷயம்...இந்த 2d collage ல கத்துகிட்டதுதான்...இதை வெச்சு company ல cnc ல நா line program போட்டேன் sir...இப்போ cycle program ம் கத்துக்கிட்டேன் சர்.. it's very useful for all jobs...🙏🙏🙏

SniperQueenKD
Автор

அருமையாக விளக்கம் சொல்கிறீர்கள். இப்படி ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் மாணவர்கள் அனைவரும் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் செய்வார்கள்.

manickonkeys
Автор

En magan civil 2nd yr.auto cad private coach kandippaga padikka vendum endru solgiraan.ippoluthu neengal kattu tharuvatha pola veru idathil kattu tharuvargala ennathu doubt thaan.thank u very much sir.

jayapraba
Автор

வணக்கம் நான் 12ம் வகுப்பு முடித்தவன். எனது வயது 56 எனக்கு கம்ப்யுட்டர் மீது அலாதி பிரியம். நானாக கற்றுக்கொண்டு பயன்படுத்திக் கொண்டு வருகின்றேன். அதில் ஆட்டோகேட் படிக்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அது தற்பொழுது நிறைவேறியுள்ளது உங்களின் சேனலின் மூலம். மிக அருமையாக எளிதில் நடத்துகின்றீர்கள் உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனக்கு CIVIL சம்பந்தமாக ஏதாவது பயிற்சி வரைதல் மாடல் இருந்தால் லிங்க் கொடுங்கள்.

yavarumkleer
Автор

தரமான teaching sir... Now I learn a total concept of auto cad from You only sir...
I always Thank You so so much for this valuable video....🙏🙏🙏🙏♥️

PoriyalanPaarvai
Автор

Sir thangalin teaching method migavum arumaiyaga ullathu. thangalin sevai thodarattum mikka nandri sir.

rajs
Автор

நான் உங்கள் 1st வீடியோவை பார்த்தேன், தெளிவாகப் புரிந்தது மிக்க நன்றி

prakash-mjwf