60 Disabled Peoples Filed Case Against Maha Vishnu | Speaker | Controversial Speech | Schools

preview_player
Показать описание
#DisabledPeoples #MahaVishnu #Speaker #ControversialSpeech #Schools

60 Disabled Peoples Filed Case Against Maha Vishnu | Speaker | Controversial Speech | Schools

கொதித்தெழுந்த மாற்றுத்திறனாளிகள்..அடுத்தடுத்து குவியும் புகார்கள்..சிறையில் தவிக்கும் மகா விஷ்ணு..!

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

Physically fit persons in India could not get a single gold medal in the recent Olympics, but differently abled persons got so many gold medals in the para - Olympics. As such how dare this idiot Maha Vishnu insult differently abled persons? He should be given proper punishment by court.

ikolysm
Автор

கலைஞர் அவர்களை ஏளன பார்வைபார்க்க கூடாதுனும் இழிவாக பேசகூடாது என்பதற்காகவே முதன்முதலில் மாற்றுதிறனாளி என்ற அடை மொழியில் அழைத்ததோடு விடாமல் அவர்களுக்கென்று சுயதொழில்உருவாக்கி சென்னை சுற்றி அரசு அலுவலகங்கள் இருக்குமிடங்களில்பெட்டிகடை வசதிசெய்துதந்தார்.

muthukrishnanaidujeyachand
Автор

தமிழ் பண்பாட்டு ஆர்வளர்கள் இந்த மகா விஷ்ணு மீது தமிழகம் முழுவதும் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய வேண்டும்

ArunKumar-zzod
Автор

தமிழகம் முழுவதும் இந்த மகா விஷ்ணு மீது புகார் பதிவு செய்ய வேண்டும்

ArunKumar-zzod
Автор

வாய் தான் அனைவருக்கும் இருந்தாலும் இதுதான்

ganeshanthangavelu
Автор

மூடநம்பிக்கைகளை ஒழிக்க பாடுபட்ட மகான்கள் மகிழ்ச்சி அடைவார்கள்🎉

qpmlvcr
Автор

எல்லா புகழும் இறைவனுக்கே --முற்பிறவியின் பயன் பிற்பிறவியில் விஷ்ணு அனுபவிக்கிறார் தேவையற்ற நா நீளம்.

j.g.mohideenbasha
Автор

😮😮😮 முடியாத மாற்றுத்திறனாளிகள் முன் பாவம் செய்தவர்கள் என்றால் பள்ளி நிர்வாக சிறப்பான வரவேற்பு கொடுத்து பேச சொல்லி அது விவகாரம் ஆகி இப்போது சிறை வரை சென்றது இதுவும் ஒரு வகையில் முன் பாவம் செய்ததுதான்....!

p.r
Автор

பாவம்...போன ஜென்மத்தில செய்த பாவம்....வெறொன்றுமில்லை

dvelumayilone
Автор

நித்யானந்தாவின், நெருங்கிய சொந்தம்....😢

ghskzti
Автор

நானும் HI 85 %. மாற்றுத்திறனாளிதான் இதைவிட தமிழகத்தில் மிக முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு
அதை பாருங்கள்

todayall
Автор

only differently abled people are able to find out this kind of fake faces...!

Psychologist-Shakthi
Автор

அவரை பேச அழைத்தது கல்வி துறை. அவருடைய பின்புலம் தெரியாமல் ஏன் அழைத்தார்கள். தவறு யாருடையது என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்கமுடியும்

nagappans
Автор

Gospel of John 9:1-3 - As he went along, he saw a man who had been blind from birth.

His disciples asked him, 'Rabbi, who sinned, this man or his parents, that he should have been born blind?'

'Neither he nor his parents sinned, ' Jesus answered, 'he was born blind so that the works of God might be revealed in him.

navalove
Автор

This shows that he is a true Guru. Now he can teach to mass of people. Medias are working hard to give more popularity to him.

tamillectures-engineeringm
Автор

Every thing is determined. Well determined by universe. Enjoy Vishnu.

sivakrishnan
Автор

Cm sir anbil sir thank you for sir for arresting fraud vishnu

rakeshish
Автор

மூடநம்பிக்கையை பரப்புவதே சங்கிகளின் ஒரே வேலை

kuppusamigovindasamy
Автор

மகா விஷ்ணு வாழ்க. மகா விஷ்ணு வாழ்க வளமுடன்

avengersminecraft
Автор

அவர் சொன்னது சரிதான், அவரை கைது செய்வது மிகவும் தேவையற்றது.முதலமைச்சருக்கு கூட இந்த பிரச்சனை பற்றி கவலை இல்லை.60 பேர் மீது வழக்கு பதிவு செய்தது பொருத்தமற்றது

bangtan_senorita_edits