Baakiyalakshmi | 29th & 30th November 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

2 yrs before
Same sequence, same scene
Bhakiya shocked
Now Radhika shocked
But gopi always rocked

shivamangai
Автор

யாருக்கெல்லாம் இந்த சீரியல் முடிய போவது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு...😂😂👍👍✅

robertgnanapragasam
Автор

Palanisamy be like. Dei nan bigboss poitu varadhukulla serilaiye mudichiteengaleda😂😂😂

priya
Автор

மாநாடு படத்துல கூட இவளோ Loop வரல 😢. அட ச்சை 🤧

arun_kingmaker
Автор

Gopi will applogise and leave with radhika. Atha vitu bakiya oda serthu vecha atha vida asingam illa.

jacinthachristina-exfx
Автор

0:17 கிழவி என்ன திடீர்னு புள்ளை மேல பாசம்
Court வரைக்கும் போய் அசிங்கப்பட்டதெல்லாம் மறந்துப்போச்சா😂

mathanagopalank
Автор

மருந்து யாரு வாங்கிட்டு வந்தா என்ன? patient பொழச்சா போதும், nurseஅம்மா என்னம்மா நீங்க இப்படி பன்றீங்களேமா😅

gowrim
Автор

Ithu oru kadha ithula adhiradi kadhaikalam aaa 😂😂😂😂

sivachankumar
Автор

திரும்ப பாக்கியா கோபிய ஏத்துக்க கூடாதுன்னு யார்லாம் நினைக்கீங்க 😮😮😮😮😊😊

JothiPrabu-itsd
Автор

செல்விக்காவோட யதார்த்தமான நடிப்பு சூப்பரோ சூப்பர்.

amirthavallisatagopan
Автор

Gopi should move into different city with radhika and mayu letting baakya to live happily. That would be the right ending. Don't force bakya to patch up with gopi 🤨

rise_and_thrive
Автор

If Baakiya chases Eshwari out, adhu mattum dhan edhirparadada irukkum. Nallavum irukkum.

meerak
Автор

0:30 ராதிகா mind voice
அடியே வாடி என் சக்காளத்தி😂
நீ செத்தடி😡

mathanagopalank
Автор

Karma boomerang... same chest pain ... Same hospital...same nurse dialogue...😊😊😊😊

kajaendhirank
Автор

அடுத்தவ புருஷனுக்கு ஆசை படும் ஜென்மங்களுக்கு புரியட்டும்.. என்னைக்கும் மனைவி மனைவி தான்..

akhiavi
Автор

யாரும் எதிர்பாராத அதிரடியான கதைக்களம் 😂... காமெடி பண்ணாம போங்கடா 😂😂

raguli
Автор

யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன்னா😮அப்போ இன்னும் எத்தனை வருசம் ஓடும் 😢அப்போ திருப்பங்களுடன் நிறைவு பகுதி இல்லையா😢😢

UmaraniB-zu
Автор

Hospital la Radhika vuku marriage journey arambichu, hospital la marriage journey mudiyepogudhu

akshayasampathkumar
Автор

Pavam rathikaa...🙄Gopi ah mrge panni no use....😏pavam yellartaum thittu vangitu tha iruka😒

rajibalaji
Автор

2 years ago
Same story
2022 Bhagya shocked
Now Radhika shocked
😅😂😅😂

ajanthan_dharzewin