Thotta Idam Ellam (Engeyo Paartha) 2K Video Song Idhayakkani Tamil Movie Song | MGR | MSV

preview_player
Показать описание
Thotta Idam Ellam 2K Video Song from Idhayakkani Tamil movie Digitally Remastered EXCLUSIVELY on Sathya Movies.Thotta Idam Ellam rendered by TMS in MSV music composition. Idhayakkani Tamil Movie ft. MGR & Radha Saluja in the lead roles.

Song Details:-
Song: Thotta Idam Ellam
Music: MS Viswanathan
Singer: T. M. Soundararajan, P. Susheela & Sai Baba
Lyrics : Na. Kamarasan

#MGRHits #50YrsofSathyaMovies #MSV #MGRSongs #SathyaMovies

Idhayakkani Cast & Crew:-

Cast: MGR, Radha Saluja, Pandari Bai, RS Manohar, Thengai Srinivasan, CR Parthiban and V Gopalakrishnan among others.
Director: A Jagannathan
Music: MS Viswanathan
Producer: RM Veerappan
Banner: Sathya Movies

Copyright @ Sathya Movies & 1971-2021. Any illegal reproduction of this content in any form will result in immediate action against the person concerned.

Click here to watch:-

Рекомендации по теме
Комментарии
Автор

MGR is always one man army. நம்ப முடியாத இரக்க குணம் உள்ள ஒரே தலைவர் எம்ஜிஆர்.

jeyaganth
Автор

மறைந்தும் மங்காத புகழ்பெற்ற மாமனிதர் எம்ஜியார்.

raghavanramesh
Автор

தமிழக திரைப்பட வரலாற்றில் திரைப்படத்தின் தலைப்பு யாருக்கு பொருந்துமோ பொருந்துவது எங்களுக்கு தெரியாது
எங்கள் புரட்சி நடிகருக்கு மட்டும் பொருந்தும் என்பது 100% உண்மை

இதயக்கனி
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இதயக்கனி

ஏழை மக்களின் இதயக்கனி

1974ல் சதிர் ஆட்டம் போட்ட இதயக்கனி

வசூல் சாதனை படைத்த இதயக்கனி

இந்த வயதிலும் எந்த வயதிலும் நான் வேகமாக நடிப்பேன் என்று நிரூபித்த படம் இதயக்கனி

இந்தப் பாடலுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் புகழ் வாழ்க அவருடைய உழைப்புக்கு என்றென்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆகிய நாங்கள் தலை வணங்குவோம்

ஒலித்துக்கொண்டே இருக்கும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் எங்கள் புரட்சி நடிகரின் இதயக்கனி திரைப்படம்

உங்களைப்போல் கணினி பயன்பாடு தெரிந்த மனிதர்கள் இருக்கும் வரை புகழ் ஓயாது சாயாது புரட்சி நடிகர் புகழ்

என்றும் கருணையான வழியில் மக்கள் திலகத்தின் ரசிகன் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்

ravimgr
Автор

புரட்சித்தலைவரின் வயது ஒத்த முதல் தலைமுறை முடிந்துவிட்டது இப்பொழுது இருப்பது இரண்டாவது தலைமுறையும் மூன்றாவது தலைமுறையும் நடந்து கொண்டிருக்கிறது இதில் என்ன ஆச்சரியம் என்று சொன்னால் புரட்சித்தலைவர் மறைந்து ஏறத்தாழ 35 ஆண்டு காலம் சென்று விட்டாலும் கூட அது யூடியூப் ஆனாலும் சரி அது பேஸ்புக் ஆனாலும் சரி இன்னும் எத்தனை புதிய பரிமாணங்கள் வந்து கொண்டிருந்தாலும் அனைத்திலும் முதலிடத்தில் வகிப்பவர் புரட்சித் தலைவர் அவர்கள் ஒருவர்தான் இது வியப்புக்குரிய விஷயங்கள் மட்டுமல்லாமல் சிந்திக்க வேண்டிய விஷயமும் கூட அவர் ஒரு புரியாத புதிராகவே விளங்கி கொண்டிருக்கிறார்

kirubanadhan
Автор

புரட்சி தலைவரின் இனிமையான பாடல் இதுவரை 500 தடவை கேட்டிருப்பேன்

thirumalaithirumalai
Автор

கவிஞர் நா. காமராசன் இயற்றிய பாடல்
வெண்ணிற ஆடை நிர்மலா
மிகவும் அழகான நடிகை!!
சிறந்த நடன பெண்மணி !!

bhuvaneswariharibabu
Автор

அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த ஒரே தலைவர், நடிகர், ஆசான், காலத்தால் அழியாத காவியத் தலைவன்.

kamar
Автор

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதைவிட்டு நீங்காத புரியாத புதிராகவே இருக்கிறாரே! காலத்தால் அழியாத காவியத் தலைவன் 🙏

prabhaharan
Автор

இப்படத்தில் சிறப்பான காட்சியே இதுதான். பாடலின்
போது நம் தலைவரின் நடனத்தை மட்டும் ரசித்தேன்.

prakashjothi
Автор

மனிதருள் மாணிக்கம் எங்கள் மக்களின் தலைவர் ஒருவரே

shajahanshaji
Автор

இனிமையான பாடல்..
முதல்சரனத்தின்..முடிவில்.. Tms..ஐ.தொடர்ந்து.. ஆரம்பமாகும்.. சுசீலா..அவர்களின்.. குரலில்.. என்ன.. இனிமை!!
அதுவும்.... காதல்தேவன்..கோட்டை.... என..இரண்டாவது.. முறை..பாடுவதை..கவனியுங்கள்...
கிறங்கி போவீர்கள்💐💐

ramakrishnan
Автор

சுசிலா அம்மா அவர்கள் குரல் தேனினும் இனிது. வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் கொள்ளை அழகு. மொத்ததில் எல்லாமே சிறப்பு.

rajaganesh
Автор

அழகை ரசிப்போம் நிலவில் மயங்கி.. இரவை ரசிப்போம் கனவில் உலவி.. என்று தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும் நா.காமரசனின் தமிழ் ... இடையில் ஆங்கிலத்தில் இடைச்சொருகல் தந்தது விசுவநாதனா?.. சங்கரா?.. சௌந்தர்ராஜனா ?.. பாடல் காட்சியை பார்த்தவர்களிடம் கேட்கிறேன் .. தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருப்பது தமிழா ?.. இல்லை தித்திப்பாக இருந்தது வெண்ணிற ஆடை நிர்மலாவா?..

thillaisabapathy
Автор

மாபெரும் நடிகர், மாபெரும் தலைவர், எங்கள் புரட்சி தலைவர்.உலகம் உள்ளவரை தலைவரைப்பற்றிய பெருமையான தகவல்கள் வந்துகொண்டே தான் இருக்கும்.

somasundaramrm
Автор

பாடலை பதிவிறக்கம் செய்தமைக்கு மிக்க நன்றி.

malayappan.
Автор

M g. R. Ed. மாறுபட்ட வேஷம் போட்டாலும் கண்ணியமான தோற்றத்தில் வருபவர் புரட்சித்தலைவர் மட்டுமே

SYEDHUSSAIN-mzer
Автор

வெ.ஆடை நிர்மலா..நடனம் ராஜ்சுலோச்சனா. Heroine ராதா சலுஜா.நடிப்பு..
.இப்படத்தில் அற்புதம்..

vsrn
Автор

அழகானப் பாடல்!! இனிமையானப் பாடல்!எம்ஜிஆர் அப்பாவுக்கு இந்த வேடம் ரொம்ப அழகா இருக்கும் !! இசை எம்எஸ்வீ அருமை ! நிம்மி அழகா இருக்காங்க!!! ராதாசலூஜா குழந்தைமுகம் !! டிஎம்எஸ் சுசீலா பிரமாதம்! எம்ஜிஆர் அப்பாவின் சரணங்களின் ராகம் செம!!!!எனக்குப் பிடிச்சப் பாடல்!!! நன்றீ ! 👸 🙏

helenpoornima
Автор

புரட்சித்தலைவரின் இதயக்கனி திரைப்படம்
சிதம்பரம் பிச்சாவரம் காட்டில் படமாக்கப்பட்டது
அப்போது அங்கு சென்று
புரட்சித்தலைவரை கண்டோம் பிறகு படம்ரீலீஸ் ஆனபோது பார்த்தோம் மிகவும் பிரமிப்பான அழகிய
பாடல்கள் கொண்ட
இத்திரைப்படத்தில் இந்த பாடலும் மிகவும் பிரபலம்.
என்றும் என் நினைவில்
புரட்சித்தலைவர்.

lathasuresh
Автор

என்றென்றும் நிலைத்து நிற்கும் அருமையான பாடல் எம்ஜிஆர்

ravije